Singer : Diwakar
Music by : Ragu Raam
Lyrics by : Velmurugan
Male : Paarthaale padhagathi
Moonu vayasu thirumbiduchae
Sirichalae udambukulla
Peiyum vandhu nulanjiduchae
Male : Poyum poyum
Indha pottupulla nethiyila
Pottupolae
Yeno nanae otti kondenae
Male : Saayum saayum
Indha ponna paatha sooriyanum
Saayum kaalam sernthirukka
Nenjam thullumae
Indha boomiyae suthudhae anbaale
Male : Paarthaale padhagathi
Moonu vayasu thirumbiduchae
Sirichalae udambukulla
Peiyum vandhu nulanjiduchae
Male : Naanum sonna vaartha
Yedho senjadhu
Adi neeyum sonna vaartha
Yedho senjadhu
Male : Naama sonna vaartha
Serndhu kondu thaan
Ada namma inga serthu vechadhu
Male : Naanum sendra paadha
Yedho sonnadhu
Adi neeyum pona paadha
Yedho sonnadhu
Male : Naama pona paadha
Serndhu kondu thaan
Neenda dhooram payanam
Poga solludhu
Male : Naanum ezhudha pogum
Ezhudha pogum
Kavithai thaan nee
Yaarum padithidadha
Ezhuthu thanadi
Male : Naanum pesapogum pesapogum
Vaarthai thaan nee
Yaarum kettidadha solluthaanadi
Indha boomiyae suthudhae anbaalae
Male : Paarthaale padhagathi
Moonu vayasu thirumbiduchae
Sirichalae udambukulla
Peiyum vandhu nulanjiduchae
பாடகர் : திவாகர்
இசை அமைப்பாளர் : ரகுராம்
பாடல் ஆசிரியர் : வேல்முருகன்
ஆண் : பார்த்தாளே பாதகத்தி
 மூனு வயசு திரும்பிடிச்சே
 சிரிச்சாளே உடம்புக்குள்ள
 பேயும் வந்து நுழஞ்சிடுச்சே
ஆண் : போயும் போயும்
 இந்த பொட்டபுள்ள நெத்தியில
 பொட்டுபோல ஏனோ
 நானே ஒட்டிக்கொண்டேனே
ஆண் : சாயும் சாயும் இந்த பொண்ண
 பாத்தா சூரியனும்
 சாயும் காலம் சேர்ந்திருக்க
 நெஞ்சம் துள்ளுமே
 இந்த பூமியே சுத்துதே அன்பாலே
ஆண் : பார்த்தாளே பாதகத்தி
 மூனு வயசு திரும்பிடிச்சே
 சிரிச்சாளே உடம்புக்குள்ள
 பேயும் வந்து நுழஞ்சிடுச்சே
ஆண் : நானும் சொன்ன வார்த்த
 ஏதோ செஞ்சது
 அடி நீயு சொன்ன வார்த்த
 ஏதோ செஞ்சது
ஆண் : நாம சொன்ன வார்த்த
 சேர்ந்து கொண்டுதான்
 அட நம்ம இங்க சேர்த்து வச்சது
ஆண் : நானும் சென்ற பாத
 ஏதோ சொன்னது
 அட நீயும் போன பாத
 ஏதோ சொன்னது
ஆண் : நாம போன பாத
 சேர்ந்து கொண்டு தான்
 நீண்ட தூரம் பயணம்
 போகச் சொல்லுது
ஆண் : நானும்
 எழுதப்போகும் எழுதப்போகும்
 கவிதைதான் நீ
 யாரும் படித்திடா எழுத்துதானடி
ஆண் : நானும்
 பேசப்போகும் பேசப்போகும்
 வார்த்தைதான் நீ
 யாரும் கேட்டிடாத சொல்லுதானடி
 இந்த பூமியே சுத்துதே அன்பாலே
ஆண் : பார்த்தாளே பாதகத்தி
 மூனு வயசு திரும்பிடிச்சே
 சிரிச்சாளே உடம்புக்குள்ள
 பேயும் வந்து நுழஞ்சிடுச்சே


 
 