Singer : Antony Dasaan
Music by : Arun NV
Lyrics by : Ashique AR
Male : Padida paramaa
Oru aatu mandha kootathaoda
Vaazha pora da
Male : Vidudaa paramaa
Un life uh
Paadam teach pannum
Vaathiyaaru da
Male : Kudigaaran paechu
Naalaiku morning-u
Vidunjaa pochu daa
Male : Vaaliban vaayila suthudhu
Ranga raatinam uruttu daa
Male : Tharkuri madaiyankellaam
Thalaivar padhavi
Post daa
Brutal ah paesirundhaa
Damage kku
Male and Chorus : Sorry sorry
Sorry sorry
I don’t-u give a puck-u
I don’t-u give a puck-u
Male and Chorus : Sorry sorry
Sorry sorry
One leg-il nikkudhaa kokku
Basic ah naan oru thug-u…
Humming : ……………..
Male : Psych aavudhu
Toxic aavudhu
One night uh thaandala
Fake aavudhuuu
Male : Jute aavudhu
Loot aavudhu
Pinjula fruit aavudhu
Hate aavudhu
Irritate aavudhu
Thottadhu thonnoorum
Rate aavudhu
Male : Vibe aavudhu
Hype aavudhu
Cringe la end aavudhu
Male : Vidudaa vidudaa vidudaa paramaa
Hey vidudaa vidudaa vidudaa paramaa
Naalu paer naalu vidhamaa
Kinduvan boomer-u kurumaa
Male : Ada padida padida paramaa
Behema rao vazhiyila nadamaa
Un life uh maarum tharamaa
Male : Padida paramaa
Un heart sollum route ah nambi
Poi pora da
Male : Vidudaa paramaa
Un life uh
Paadam teach pannum
Vaathiyaaru da
Male : Nee pora paadhaiyila
Kurukka kousik varuvaanda
Un flow ah kedukka vandha
John cena vaa maaru da
Male : Vasco da gama jail ula
Kambi kattuna kadhayaanda
Theriyaama scratch u ulundha
Damage kku
Male and Chorus : {Sorry sorry
Sorry sorry
I don’t-u give a puck-u
I don’t-u give a puck-u
Male and Chorus : Sorry sorry
Sorry sorry
One leg-il nikkudhaa kokku
Basic ah naan oru thug-u…} (2)
Humming : ……………..
Whistling : ……………….
பாடகர் : அந்தோணி தாசன்
இசை அமைப்பாளர் : அருண் என் வி
பாடல் ஆசிரியர் :ஆஷிக் ஏ ஆர்
ஆண் : படிடா பரமா
 ஒரு ஆடு மந்த கூட்டதோட
 வாழ போற டா
ஆண் : விடுடா பரமா
 உன் லைஃப் உ
 பாடம் டீச் பண்ணும்
 வாத்தியாரு டா
ஆண் : குடிகாரன் பேச்சு
 நாளைக்கு மார்னிங்-உ
 விடுஞ்சா போச்சு டா
ஆண் : வாலிபன் வாயில சுத்துதூ
 ரங்க ராட்டினம் உருட்டு டா
ஆண் : தற்குறி மடையனுக்கெல்லாம்
 தலைவர் பதவி போஸ்ட் டா
 புருட்டெல் ஆ பேசிருந்தா
 டேமேஜ் க்கு
ஆண் மற்றும் குழு : சாரி சாரி
 சாரி சாரி
 ஐ டோன்ட்-யு கிவ் எ பக்-யு
 ஐ டோன்ட்-யு கிவ் எ பக்-யு
ஆண் மற்றும் குழு : சாரி சாரி
 சாரி சாரி
 ஒரு லெக்-இல் நிக்குதா கொக்கு
 பேசிக்கா நான் ஒரு தக்-யு…
முனங்கல் :………………
ஆண் : சைக் ஆவுது
 டாக்சிக் ஆவுது
 ஒன் நைட்டு தாண்டல
 ஃபேக் ஆவுது
ஆண் : ஜூட் ஆவுது
 லூட் ஆவுது
 பிஞ்சுல ஃப்ருட் ஆவுது
 ஹேட் ஆவுது
 இரிடேட் ஆவுது
 தொட்டது தொண்ணூறும்
 ரேட் ஆவுது
ஆண் : வைப் ஆவுது
 ஹைப் ஆவுது
 கிரிஞ்சில எண்ட் ஆவுது
ஆண் : விடுடா விடுடா விடுடா பரமா
 டேய விடுடா விடுடா விடுடா பரமா
 நாலு பேர் நாலு விதமா
 கிண்டுவான் பூமர்-உ குருமா
ஆண் : அட படிடா படிடா பரமா
 பீமா ராவ் வழியில நடமா
 உன் லைப் உ மாறும் தரமா
ஆண் : படிடா பரமா
 உன் ஹார்ட் சொல்லும் ரூட் அ நம்பி
 போய் பாரு டா
ஆண் : விடுடா பரமா
 உன் லைஃப் உ
 பாடம் டீச் பண்ணும்
 வாத்தியாரு டா
ஆண் : நீ போற பாதையுல
 குறுக்க கெளசிக் வருவாண்டா
 உன் ஃப்ளோ அ கெடுக்க வந்தா
 ஜான் சீனா-வா மாறுடா
ஆண் : வாஸ்கோடகாமா ஜெயில் லுல
 கம்பி கட்டுன கதையாண்டா
 தெரியாம ஸ்க்ராச்சு உளுந்தா
 டேமேஜ் க்கு
ஆண் மற்றும் குழு : சாரி சாரி
 சாரி சாரி
 ஐ டோன்ட்-யு கிவ் எ பக்-யு
 ஐ டோன்ட்-யு கிவ் எ பக்-யு
ஆண் மற்றும் குழு : சாரி சாரி
 சாரி சாரி
 ஒரு லெக்-இல் நிக்குதா கொக்கு
 பேசிக்கா நான் ஒரு தக்-யு…
முனங்கல் :………………
விசில் : …………………..


