Pani Kaatrin Song Lyrics is a track from Cold Call Tamil Film– 2025, Starring Siddu Moolimani, Santhosh S A, Shree Vaishnav, Krishna Vijaychandran, Balaji Rajashekar, Srikanth V, Amita Ranganatha, Nisha Hegde, Keerthana Pulki, Nitin Sam Reginold, Payal Chengappa and Others. This song was sung by Sai Vignesh and Pranav Giridharan and the music was composed by Pranav Giridharan. Lyrics works are penned by Pa. Aravindhan.

Singers : Sai Vignesh and Pranav Giridharan

Music Director : Pranav Giridharan

Lyricist : Pa. Aravindhan

Chorus : Iru vizhi podhadhe
Iru vizhi podhadhe
Idai veli vandhalum
Idai veli vandhalum
Pirindhae pogadhae
Pirindhae pogadhae
…………… aanalum manadhile veikkadhae
Ondraai naam ponaal payanam theerathae

Male : Pani kaatrin paadhai enge
Adhai thedi povom inge
Namakkaana vaanam mele
Adhil dhooram pogalaam

Male : Valaindhodum saalai kadandhome
Karaindhodum neram marandhome
Vizhi paarkum yaavum rasiththome
Alai pola paayum manamae

Male : Vidindhaalum vaanil thondrum
Nilavaaga vaazha vendum
Padagirukka kadal namadhe
Both : Naam alaiyaavom naame karaiyaavom

Male : Vazhi yaavum ponaa pinnum
Agamondrai thedum nenjam
Payanangalilae llakkanam illai
Nanna jothegaaraa

Both : Karai mele paadham kondu
Vazhi dhorum thadam naamum vaithom
Naalai or alai thedi vandhaal
Nenjodu idham kaanalaam

Both : Valaindhodum saalai kadandhome
Karaindhodum neram marandhome
Vizhi paarkum yaavum rasiththome
Alai pola paayum manamae…

பாடகர்கள் : சாய் விக்னேஷ் மற்றும் பிரணவ் கிரிதரன்

இசையமைப்பாளர் : பிரணவ் கிரிதரன்

பாடலாசிரியர் : பா. அரவிந்தன்

குழு : இரு விழி போதாதே
இரு விழி போதாதே
இடை வெளி வந்தாலும்
இடை வெளி வந்தாலும்
பிரிந்தே போகாதே
பிரிந்தே போகாதே
குறுகுறும்பானாலும் மனதிலே வைக்காதே
ஒன்றாய் நாம் போனால் பயணமும் தீரதே

ஆண் : பனி காற்றின் பாதை எங்கே
அதை தேடி போவோம் இங்கே
நமக்கான வானம் மேல
அதில் தூரம் போகலாம்

ஆண் : வளைந்தோடும் சாலை கடந்தோமே
கரைந்தோடும் நேரம் மறந்தோமே
விழி பார்க்கும் யாவும் ரசித்தோமே
அலை போல பாயும் மனமே

ஆண் : ஓ…..விடிந்தாலும் வானில் தோன்றும்
நிலவாக வாழ வேண்டும்
படகிருக்க கடல் நமதே
இருவர் : நாம் அலையாவோம்
நாமே கரையாவோம்…ஏ….

ஆண் : வழி யாவும் போன பின்னும்
அகமொன்றை தேடும் நெஞ்சம்
பயனங்களிலே இலக்கணம் இல்லை
நன்னா ஜோத்துகாரா

இருவர் : கரை மேலே பாதம் கொண்டு
வழி தோறும் தடம் நாமும் வைத்தோம்
நாளை ஒர்ரலை தேடி வந்தால்
நெஞ்சோடு இடம் காணலாம்

இருவர் : வளைந்தோடும் சாலை கடந்தோமே
கரைந்தோடும் நேரம் மறந்தோமே
விழி பார்க்கும் யாவும் ரசித்தோமே
அலை போல பாயும் மனமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here