Singer : S. V. Ponnusami

Music by : Shankar Ganesh

Chorus : Hei hei hei hei hei
Hei hei hei hei

Male : Paasamennum nooleduththu
Vaasamulla poothoduththu
Naanga oru padam eduththonga
Paasamennum nooleduththu
Vaasamulla poothoduththu
Naanga oru padam eduththonga
Podhu makkalae
Paaththuputtu vaazhththu sollunga

Male : Aayiram undu natchaththiramthaanga
Aanathukkellaam karanamneenga
Aadaiyaththaan urinju ponna
Oodavittu paakkura
Aabaasam idhula illa
Naanga thaaikkulaththa aadharikka vantha pulla

Chorus : Aabaasam idhula illa
Naanga thaaikkulaththa aadharikka vantha pulla

Male : Kanni malar ondru karpudanae vaazha
Chinna chinna kuruvinga pinni vechcha koodu
Mannoda vaasaththa ponnoda manaththa
Kannaaga madhippathu namma tamilnadu

Male : Paasaththil mezhugaa urugidum pombala
Paadhikka nernthaal mudivo vambula
Puththukkulla paambirrunthaa kuththamilla
Adhu puththikkulla irunthaa suththamilla

Chorus : Puththukkulla paambirrunthaa kuththamilla
Adhu puththikkulla irunthaa suththamilla

Male : Paasamennum nooleduththu
Vaasamulla poothoduththu
Naanga oru padam eduththonga
Podhu makkalae
Paaththuputtu vaazhththu sollunga

Male : Pandaval por mudikka
Panjaali thalai mudikka
Paththirukkom antha kadhai paratha kadhai
Paalukku kaavalennum
Pagal vesha poonaikkellam
Paadaththa sollamithu paamarak kadhai

Male : Bhoomiyum ponnum
Porumaiyin vadivam
Bhoogambaanaal ulagae madiyum
Saththiyaththa sodhikkaathinga
Janga munna thappaa vazhi needikkaathunga
Chorus : Engalukku deva ungaloda vote-tu
Ticket-tu coundera neraikkanum note-tu

Male : Paasamennum nooleduththu
Vaasamulla poothoduththu
Naanga oru padam eduththonga
Podhu makkalae
Paaththuputtu vaazhththu sollunga

Male : Aayiram undu natchaththiramthaanga
Aanathukkellaam karanamneenga
Aadaiyaththaan urinju ponna
Oodavittu paakkura
Aabaasam idhula illa
Naanga thaaikkulaththa aadharikka vantha pulla

Chorus : Aabaasam idhula illa
Naanga thaaikkulaththa aadharikka vantha pulla
Aabaasam idhula illa
Naanga thaaikkulaththa aadharikka vantha pulla…..

பாடகர் : எஸ். வி. பொன்னுச்சாமி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹே

ஆண் : பாசமென்னும் நூலெடுத்து
வாசமுள்ள பூத்தொடுத்து
நாங்க ஒரு படம் எடுத்தோங்க
பாசமென்னும் நூலெடுத்து
வாசமுள்ள பூத்தொடுத்து
நாங்க ஒரு படம் எடுத்தோங்க
பொது மக்களே
பாத்துப்புட்டு வாழ்த்து சொல்லுங்க

ஆண் : ஆயிரம் உண்டு நட்சத்திரம் தாங்க
ஆனதுக்கெல்லாம் காரணம் நீங்க
ஆடையைத்தான் உரிஞ்சு பொண்ண
ஓடவிட்டு பாக்குற
ஆபாசம் இதுல இல்ல
நாங்க தாய்க்குலத்த ஆதரிக்க வந்த புள்ள

குழு : ஆபாசம் இதுல இல்ல
நாங்க தாய்க்குலத்த ஆதரிக்க வந்த புள்ள….

ஆண் : கன்னிமலர் ஒன்று கற்புடனே வாழ
சின்ன சின்ன குருவிங்க பின்னி வெச்ச கூடு
மண்ணோட வாசத்த பொண்ணோட மானத்த
கண்ணாக மதிப்பது நம்ம தமிழ்நாடு

ஆண் : பாசத்தில் மெழுகா உருகிடும் பொம்பள
பாதிக்க நேர்ந்தால் முடிவோ வம்புல
புத்துக்குள்ள பாம்பிருந்தா குத்தமில்ல
அது புத்திக்குள்ள இருந்தா சுத்தமில்ல

குழு : புத்துக்குள்ள பாம்பிருந்தா குத்தமில்ல
அது புத்திக்குள்ள இருந்தா சுத்தமில்ல

ஆண் : பாசமென்னும் நூலெடுத்து
வாசமுள்ள பூத்தொடுத்து
நான் ஒரு படம் எடுத்தோங்க
பொது மக்களே
பாத்துப்புட்டு வாழ்த்து சொல்லுங்க

ஆண் : பாண்டவர் போர் முடிக்க
பாஞ்சாலி தலை முடிக்க
பாத்திருக்கோம் அந்தக் கதை பாரதக் கதை
பாலுக்கு காவலென்னும்
பகல் வேஷ பூனைக்கெல்லாம்
பாடத்த சொல்லுமிது பாமரக் கதை

ஆண் : பூமியும் பொண்ணும்
பொறுமையின் வடிவம்
பூகம்பமானால் உலகே மடியும்
சத்தியத்த சோதிக்காதிங்க
ஜனங்க முன்ன தப்பா வழி நீடிக்காதுங்க
குழு : எங்களுக்கு தேவ உங்களோட ஓட்டு
டிக்கெட்டு கவுண்டர நெறைக்கணும் நோட்டு

ஆண் : பாசமென்னும் நூலெடுத்து
வாசமுள்ள பூத்தொடுத்து
நான் ஒரு படம் எடுத்தோங்க
பொது மக்களே
பாத்துப்புட்டு வாழ்த்து சொல்லுங்க

ஆண் : ஆயிரம் உண்டு நட்சத்திரம் தாங்க
ஆனதுக்கெல்லாம் காரணம் நீங்க
ஆடையைத்தான் உரிஞ்சு பொண்ண
ஓடவிட்டு பாக்குற
ஆபாசம் இதுல இல்ல
நாங்க தாய்க்குலத்த ஆதரிக்க வந்த புள்ள

குழு : ஆபாசம் இதுல இல்ல
நாங்க தாய்க்குலத்த ஆதரிக்க வந்த புள்ள….
ஆபாசம் இதுல இல்ல
நாங்க தாய்க்குலத்த ஆதரிக்க வந்த புள்ள…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Hayyoda" song lyrics from JAWAN: Click Here