Please Yenna Appadi Paakadhey Song Lyrics is a track from Bad Girl Tamil Film– 2025, Starring Anjali Sivaraman, Shanthi Priya, Saranya Ravichandran, Hridhu Haroon, TeeJay Arunasalam and Sashank Bommireddipall . This song was sung by Maalavika Manoj and the music was composed by Amit Trivedi. Lyrics works are penned by Kaber Vasuki.
Singer : Maalavika Manoj
Music Director : Amit Trivedi
Lyricist : Kaber Vasuki
Female : Heyy eyyy ….
Naan paakura paarva maari pochu
Kekkura pattum maari pochu
Nadaiyum odaiyum
Maari poochu maari poochu
Female : Vaaya thorandha maanam pochu
Kattu theeyaa paravum paechuu
Vayasukku vandhathu
Vambha poochu vambha poochu
Female : Oor aayiram paarvai
Baaram thol melae
En ragasiya naatkal
Kattudhu thannaley
Female : Hua hua hua hua rey
Hua hua hua rey
Hua hua hua rey
Hua hua hua rey
Female : Mandaikulla ekki thaavura
Bambaram
Suzhaludhae adhu nikkadhaa
Dhinam dhinam pudhusa sila silirppu
Silirkkudhae
Sikkal aagudhae
Female : En munnae
Paadhaigal irandu viriya
Ada endha pakkam
Oh naanum poga
En manasu kolambhi thavikka
Female : Naan paakura paarva maari pochu
Kekkura pattum maari pochu
Haiyoo enakku enna aachu
Enna aachu enna aachu
Female : Vaaya thorandha maanam pochu
Kattu theeyaa paravum paechuu
Vayasukku vandhathu
Vambha poochu vambha poochu
Female : Oor aayiram paarvai
Baaram thol melae
En ragasiya naatkal
Kattudhu thannaley
Female : Uncle enna
Appadi paakkadha
Please enna appadi pakkadha
Anne enna
Appadi paakkadha
No no no appadi pakkadha
Female : Hua hua hua hua rey
பாடகி : மாளவிகா மனோஜ்
இசையமைப்பாளர் : அமித் திரிவேதி
பாடலாசிரியர் : கபேர் வாசுகி
பெண் : ஏய் ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
 ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
பெண் : நான் பாக்குற பார்வை மாறி போச்சு
 கேக்குற பாட்டும் மாறி போச்சு
 நடையும் உடையும்
 மாறி போச்சு மாறி போச்சு
பெண் : வாயா தொறந்தா மானம் போச்சு
 காட்டு தீயா பரவும் பேச்சு
 வயசுக்கு வந்தது
 வம்பா போச்சு வம்பா போச்சு
பெண் : ஓர் ஆயிரம் பார்வை
 பாரம் தோள் மேலே
 என் ரகசிய நாட்கள்
 கட்டுது தன்னாலே
பெண்: ஹுவா ஹுவா ஹுவா ஹுவா ரே
 ஹுவா ஹுவா ஹுவா ரே
 ஹுவா ஹுவா ஹுவா ரே
 ஹுவா ஹுவா ஹுவா ரே
பெண் : மண்டைக்குள்ள எக்கி தாவுற
 பம்பரம் சுழலுதே அது நிக்காதா
 தெனம் தெனம் புதுசா
 சிலு சிலிர்ப்பு சிலிர்க்குதே
 சிக்கல் ஆகுதே
பெண் : என் முன்னே
 பாதைகள் இரண்டு விரிய
 அட எந்த பக்கம்
 ஓ நானும் போக
 என் மனசு கொலம்பி தவிக்க
பெண் : நான் பாக்குற பார்வை மாறி போச்சு
 கேக்குற பாட்டும் மாறி போச்சு
 ஹையோ எனக்கு என்ன ஆச்சு
 என்ன ஆச்சு
பெண் : வாய தொறந்தா மானம் போச்சு
 காட்டு தீயா பரவும் பேச்சு
 வயசுக்கு வந்தது
 வம்பா போச்சு வம்பா போச்சு
பெண் : ஓர் ஆயிரம் பார்வை
 பாரம் தோள் மேலே
 என் ரகசிய நாட்கள்
 கட்டுது தன்னாலே
பெண் : அங்கிள் என்னை
 அப்படி பாக்காத
 ப்ளீஸ் என்னை அப்படி பாக்காத
 அண்ணே என்னை அப்படி பாக்காத
 நோ நோ அப்படி பாக்காத
பெண் : ஹுவா ஹுவா ஹுவா ரே


 
 