Pongalo Pongal Song Lyrics is the track from Anni Tamil Film– 1951, Starring Master Sethu and G. Varalakshmi. This song was sung by G. Varalakshmi and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by M. S. Subramaniyam.
Singer : G. Varalakshmi
Music by : Pendyala Nageswara Rao
Lyrics by : M. S. Subramaniyam
Female : Pongalo pongal pongi varuthammaa
Chorus : Pongi varuthamaa
Female : Pongalo pongal pongi varuthammaa
Chorus : Pongi varuthamaa
Female : Engum ini vaiboga bakkiyamthaanammaa
Chorus : Bakkiyamthaanammaa
Female : Engum ini vaiboga bakkiyamthaanammaa
Chorus : Bakkiyamthaanammaa
Female : Seerodu selva kuzhanthaigal pettru
Chorus : Seerodu selva kuzhanthaigal pettru
Female : Perodu pugalodu vaazhvaai neeyammaa
Chorus : Perodu pugalodu vaazhvaai neeyammaa
Female : Pandigai paruvam innaalathinil dharmam
Chorus : Pandigai paruvam innaalathinil dharmam
Female : Thanthitta punyam veenaagaathu amma
Chorus : Veenaagaathu amma
Female : Thanthitta punyam veenaagaathu amma
Chorus : Veenaagaathu amma
Female : Pongalo pongal pongi varuthammaa
Chorus : Pongi varuthamaa
Chorus : ………………
Chorus : Varamarul thaayae gowriyammaa
Vanthanaigal seivomae goweiyamma
Varamarul thaayae gowriyammaa
Vanthanaigal seivomae goweiyamma
Chorus : Un paadham paninthom gowriyamma
Un paadham paninthom gowriyamma
Emmai kaana kaaththarulvaayae gowriyamma
Aahaa varamarul thaayae gowriyamma
Male : Oo….ini parivudan aandarul gowriyamma
Kodu panjamathum theerththarul gowriyammaa
Chorus : Kodu panjamathum theerththarul gowriyammaa
Kodu panjamathum theerththarul gowriyammaa
Varamarul thaayae gowriyamma
Vanthanaigal seivomae goweiyamma
Varamarul thaayae gowriyamma
Varamarul thaayae gowriyamma
Aahaa varamarul thaayae gowriyamma
Varamarul thaayae gowriyamma
பாடகி : ஜி. வரலட்சுமி
இசையமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடலாசிரியர் : எம். எஸ். சுப்பிரமணியம்
பெண் : பொங்கலோ பொங்கல் பொங்கி வருதம்மா
குழு : பொங்கி வருதம்மா
பெண் : பொங்கலோ பொங்கல் பொங்கி வருதம்மா
குழு : பொங்கி வருதம்மா
பெண் : எங்கும் இனி வைபோக பாக்யம்தானம்மா
குழு : பாக்யம்தானம்மா
பெண் : எங்கும் இனி வைபோக பாக்யம்தானம்மா
குழு : பாக்யம்தானம்மா
பெண் : சீரோடு செல்வக் குழந்தைகள் பெற்று
குழு : சீரோடு செல்வக் குழந்தைகள் பெற்று
பெண் : பேரோடு புகழோடு வாழ்வாய் நீயம்மா
குழு : பேரோடு புகழோடு வாழ்வாய் நீயம்மா
பெண் : பண்டிகை பருவம் இந்நாளதினில் தர்மம்
குழு : பண்டிகை பருவம் இந்நாளதினில் தர்மம்
பெண் : தந்திட்ட புண்யம் வீணாகாது அம்மா
குழு : வீணாகாது அம்மா
பெண் : தந்திட்ட புண்யம் வீணாகாது அம்மா
குழு : வீணாகாது அம்மா…….
பெண் : பொங்கலோ பொங்கல் பொங்கி வருதம்மா
குழு : பொங்கி வருதம்மா
குழு : ……………………………….
குழு : வரமருள் தாயே கௌரியம்மா
வந்தனைகள் செய்வோமே கெளரியம்மா
வரமருள் தாயே கௌரியம்மா
வந்தனைகள் செய்வோமே கெளரியம்மா
குழு : உன் பாதம் பணிந்தோம் கௌரியம்மா
உன் பாதம் பணிந்தோம் கௌரியம்மா
எம்மை கண் காத்தருள்வாயே கௌரியம்மா
ஆஹா வரமருள் தாயே கௌரியம்மா
ஆண் : ஓஓ……இனி பரிவுடன் ஆண்டருள் கௌரியம்மா
கொடு பஞ்சமதும் தீர்த்தருள் கௌரியம்மா
குழு : கொடு பஞ்சமதும் தீர்த்தருள் கௌரியம்மா
கொடு பஞ்சமதும் தீர்த்தருள் கௌரியம்மா
வரமருள் தாயே கௌரியம்மா
வந்தனைகள் செய்வோமே கௌரியம்மா…
வரமருள் தாயே கௌரியம்மா
வரமருள் தாயே கௌரியம்மா
ஆஹா வரமருள் தாயே கௌரியம்மா
வரமருள் தாயே கௌரியம்மா