Pongi Ezhum Ilam Song Lyrics is a track from Deiva Balam Tamil Film– 1959, Starring K. Balaji,
Jayashree, K. Sarangapani, Girija and Others. This song was sung by Vaithegi and the music was composed by G. Aswathama. Lyrics works are penned by Thanjai Ramaiya Dass.
Singers : Vaithegi
Music by : G. Aswathama
Lyrics by : A. Maruthakasi
Female : Pongi ezhum ilam manasu thudikkuthu
Bodhaiyinaal pudhupaadam padikkuthu
Singaara kanavugal kannaara kaanuthu
Female : Pongi ezhum ilam manasu thudikkuthu
Female : Poongaavil malligaiyim vaasanaiyaalae
Pon vandu thaavi vanthu aasaiyinaalae
Poongaavil malligaiyim vaasanaiyaalae
Pon vandu thaavi vanthu aasaiyinaalae
Female : Reengaaram paadi nindru thaen idhazh melae
Reengaaram paadi nindru thaen idhazh melae
Thoongaamal thoonguvathai kaanbathanaalae
Female : Pongi ezhum ilam manasu thudikkuthu
Female : Iththanai naal thaanariyaa unarchchiyinaalae
Iyarkkaiyilae undaana kilarchchiyinaalae
Iththanai naal thaanariyaa unarchchiyinaalae
Iyarkkaiyilae undaana kilarchchiyinaalae
Female : Niththiraiyum pidikkaatha nilaimayinaalae
Niththiraiyum pidikkaatha nilaimayinaalae
Piththaagi thaalaatha thanimaiyinaalae
Female : Pongi ezhum ilam manasu thudikkuthu
Bodhaiyinaal pudhupaadam padikkuthu
Singaara kanavugal kannaara kaanuthu
Female : Pongi ezhum ilam manasu thudikkuthu…
பாடகி : வைதேகி
இசையமைப்பாளர் : ஜி. அஸ்வத்தமா
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : பொங்கி எழும் இளம் மனசு துடிக்குது
போதையினால் புதுப்பாடம் படிக்குது
சிங்கார கனவுகள் கண்ணார காணுது
பொங்கி எழும் இளம் மனசு துடிக்குது…
பெண் : பூங்காவில் மல்லிகையின் வாசனையாலே
பொன் வண்டு தாவி வந்து ஆசையினாலே
பூங்காவில் மல்லிகையின் வாசனையாலே
பொன் வண்டு தாவி வந்து ஆசையினாலே
பெண் : ரீங்காரம் பாடி நின்று தேன் இதழ் மேலே
ரீங்காரம் பாடி நின்று தேன் இதழ் மேலே
தூங்காமல் தூங்குவதை காண்பதனாலே
பொங்கி எழும் இளம் மனசு துடிக்குது…
பெண் : இத்தனை நாள் தானறியா உணர்ச்சியினாலே
இயற்கையிலே உண்டான கிளர்ச்சியினாலே
இத்தனை நாள் தானறியா உணர்ச்சியினாலே
இயற்கையிலே உண்டான கிளர்ச்சியினாலே
பெண் : நித்திரையும் பிடிக்காத நிலைமயினாலே
நித்திரையும் பிடிக்காத நிலைமயினாலே
பித்தாகி தாளாத தனிமையினாலே…
பெண் : பொங்கி எழும் இளம் மனசு துடிக்குது
அது போதையினால் புதுப்பாடம் படிக்குது
சிங்கார கனவுகள் கண்ணார காணுது
பெண் : பொங்கி எழும் இளம் மனசு துடிக்குது…