Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Chorus : ……………………

Female : Pookkal sinthungal
Konjum deva sonthangal
Paavai kannukkul indru nooru minnalgal
Pookkal Sinthungal
Konjum deva sonthangal
Paavai kannukkul indru nooru minnalgal

Female : Seemaikku sendringu vanthavan
Oomaikkum vaarththaigal thanthavan
Thangaththil maelangal thattungal thaalangal
Thananana thananana thananana

Female : Pookkal sinthungal
Konjum deva sonthangal
Paavai kannukkul indru nooru minnalgal

Chorus : ……………………

Female : Kadhal kannangal vetkaththin chinnangal
Chorus : Paapappa paapapapa paapapapa paapapapa
Female : Unmai nambungal ponnil seitha pimbangal
Chorus : Paapappa paapapapa paapapapa paapapapa

Female : Poovin vanmasangal anthi manjal amsangal
Devan mandraththil natchcththira mandalam
Vaaraai mannaa ilam kanniyarin vanthanam

Female : Pookkal sinthungal
Konjum deva sonthangal
Paavai kannukkul indru nooru minnalgal

Female : Seemaikku sendringu vanthavan
Oomaikkum vaarththaigal thanthavan
Thangaththil maelangal thattungal thaalangal
Thananana thananana thananana

Female : Pookkal sinthungal
Konjum deva sonthangal
Paavai kannukkul indru nooru minnalgal

Chorus : ……………………

Male : Ellam vaeshangal Innum enna koshangal
Chorus : Paapappa paapapapa paapapapa paapapapa
Male : Thaalampoovukkul vaazhugindra naagangal
Chorus : Paapappa paapapapa paapapapa paapapapa

Male : Vaazhkkai puththagam katru thantha paadangal
Kanneer vittru naan vaangi vantha ngaangal
Nenjil eeramillai uppillatha sonthangal

Male : Aadum deepangal ingu aadugindrathae
Yaezhai illaththai irul moodugindrathae
Indrodu pogattum kottangal
Ini ingu sellaathu sattangal
Indru enthan geethangal Vettrikku vedhangal

Male : Aadum deepangal ingu aadugindrathae
Yaezhai illaththai irul moodugindrathae

Chorus : ……………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………………..

பெண் : பூக்கள் சிந்துங்கள்
கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள் இன்று நூறு மின்னல்கள்
பூக்கள் சிந்துங்கள்
கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள் இன்று நூறு மின்னல்கள்

பெண் : சீமைக்கு சென்றிங்கு வந்தவன்
ஊமைக்கும் வார்த்தைகள் தந்தவன்
தங்கத்தில் மேளங்கள் தட்டுங்கள் தாளங்கள்
தனனன தனனன தனனன

பெண் : பூக்கள் சிந்துங்கள்
கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள் இன்று நூறு மின்னல்கள்

குழு : …………………………

பெண் : காதல் கன்னங்கள் வெட்கத்தின் சின்னங்கள்
குழு : பாபப்ப பாபப்ப பாபப்ப பாபப்ப
பெண் : உண்மை நம்புங்கள் பொன்னில் செய்த பிம்பங்கள்
குழு : பாபப்ப பாபப்ப பாபப்ப பாபப்ப

பெண் : பூவின் வம்சங்கள் அந்தி மஞ்சள் அம்சங்கள்
தேவன் மன்றத்தில் நட்சத்திர மண்டலம்
வாராய் மன்னா இளம் கன்னியரின் வந்தனம்

பெண் : பூக்கள் சிந்துங்கள்
கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள் இன்று நூறு மின்னல்கள்

பெண் : சீமைக்கு சென்றிங்கு வந்தவன்
ஊமைக்கும் வார்த்தைகள் தந்தவன்
தங்கத்தில் மேளங்கள் தட்டுங்கள் தாளங்கள்
தனனன தனனன தனனன

பெண் : பூக்கள் சிந்துங்கள்
கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள் இன்று நூறு மின்னல்கள்

குழு : ………………………..

ஆண் : எல்லாம் வேஷங்கள் இன்னும் என்ன கோஷங்கள்
குழு : பாபப்ப பாபப்ப பாபப்ப பாபப்ப
ஆண் : தாழம்பூவுக்குள் வாழுகின்ற நாகங்கள்
குழு : பாபப்ப பாபப்ப பாபப்ப பாபப்ப

ஆண் : வாழ்க்கை புத்தகம் கற்று தந்த பாடங்கள்
கண்ணீர் விற்று நான் வாங்கி வந்த ஞானங்கள்
நெஞ்சில் ஈரமில்லை உப்பில்லாத சொந்தங்கள்

ஆண் : ஆடும் தீபங்கள் இங்கு ஆடுகின்றதே
ஏழை இல்லத்தை இருள் மூடுகின்றதே
இன்றோடு போகட்டும் கொட்டங்கள்…………
இனி இங்கு செல்லாது சட்டங்கள்………
இன்று எந்தன் கீதங்கள் வெற்றிக்கு வேதங்கள்……..

ஆண் : ஆடும் தீபங்கள் இங்கு ஆடுகின்றதே
ஏழை இல்லத்தை இருள் மூடுகின்றதே

குழு : ………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Annaatthe Annaatthe" song lyrics from Annaatthe: Click Here