Poomagal Meni Thulir Song Lyrics is a track from Gnayirum Thingalum Tamil Film– 1960, Starring Sivaji Ganesan, Devika, K.R. Vijaya, R. Muthuraman and Others. This song was sung by S. Janaki and the music was composed by M. S. Viswanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : S. Janaki

Music by : M. S.Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Poo magal maeni thulir vidum
Kaalam vasantha kaalam
Poovidam vandu thaen perum
Kaalam vasantha kaalam

Female : Aarugal thorum neer vaarum
Kaalam vasantha kaalam
Ariyaatha nenjum vilaiyaadum
Kaalam vasantha kaalam

Female : Poo magal maeni thulir vidum
Kaalam vasantha kaalam
Poovidam vandu thaen perum
Kaalam vasantha kaalam

Female : Aarugal thorum neer vaarum
Kaalam vasantha kaalam
Ariyaatha nenjum vilaiyaadum
Kaalam vasantha kaalam

Female : Kannum nenjum munnum pinnum
Thadumaarum kaalam idhuvallavo
Kandhan ennai aalum kaalam
Kanivaana kaalam idhuvallavo

Female : Kaavalil nindra paavai
En ennam malarntha kaalam
Kaavalan velan naayagan
Ennai arintha kaalam

Female : Kovilil deivam
Kudi kolla vantha kulirnthakaalam
Kudai pola naanam
Padai kondu moodum vasantha kaalam

Female : Poo magal maeni thulir vidum
Kaalam vasantha kaalam
Poovidam vandu thaen perum
Kaalam vasantha kaalam

Female : Aarugal thorum neer vaarum
Kaalam vasantha kaalam
Ariyaatha nenjum vilaiyaadum
Kaalam vasantha kaalam

Female : Anbaal panpaal thanpaal penpaal
Uravaada vantha neraththilae
Annal velan thannai kandaal
Ariyaatha paavai idhayaththil

Female : Anbaal panpaal thanpaal penpaal
Uravaada vantha neraththilae
Annal velan thannai kandaal
Ariyaatha paavai idhayaththil

Female : Maathargal saernthu mangalam
Paadum vasantha kaalam
Maargazhi thingal perperum
Kaalam vasantha kaalam

Female : Maathargal saernthu mangalam
Paadum vasantha kaalam
Maargazhi thingal perperum
Kaalam vasantha kaalam

Female : Vaavena solli thaavenum
Kaalam vasantha kaalam
Vandaadum thendral panpaadum
Kaalam vasantha kaalam

Female : Poo magal maeni thulir vidum
Kaalam vasantha kaalam
Poovidam vandu thaen perum
Kaalam vasantha kaalam

Female : Aarugal thorum neer vaarum
Kaalam vasantha kaalam
Ariyaatha nenjum vilaiyaadum
Kaalam vasantha kaalam

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : பூ மகள் மேனி துளிர் விடும்
காலம் வசந்தக் காலம்
பூவிடம் வண்டு தேன் பெறும்
காலம் வசந்தக் காலம்

பெண் : ஆறுகள் தோறும் நீர் வரும்
காலம் வசந்தக் காலம்
அறியாத நெஞ்சும் விளையாடும்
காலம் வசந்தக் காலம்……

பெண் : பூ மகள் மேனி துளிர் விடும்
காலம் வசந்தக் காலம்
பூவிடம் வண்டு தேன் பெறும்
காலம் வசந்தக் காலம்

பெண் : ஆறுகள் தோறும் நீர் வரும்
காலம் வசந்தக் காலம்
அறியாத நெஞ்சும் விளையாடும்
காலம் வசந்தக் காலம்……

பெண் : கண்ணும் நெஞ்சும் முன்னும் பின்னும்
தடுமாறும் காலம் இதுவல்லவோ
கந்தன் என்னை ஆளும் காலம்
கனிவான காலம் இதுவல்லவோ

பெண் : கண்ணும் நெஞ்சும் முன்னும் பின்னும்
தடுமாறும் காலம் இதுவல்லவோ
கந்தன் என்னை ஆளும் காலம்
கனிவான காலம் இதுவல்லவோ

பெண் : காவலில் நின்ற பாவை
என் எண்ணம் மலர்ந்த காலம்
காவலன் வேலன் நாயகன்
என்னை அறிந்த காலம்

பெண் : கோவிலில் தெய்வம்
குடி கொள்ள வந்த குளிர்ந்தகாலம்
குடைப் போல நாணம்
படைக் கொண்டு மூடும் வசந்தக் காலம்

பெண் : பூ மகள் மேனி துளிர் விடும்
காலம் வசந்தக் காலம்
பூவிடம் வண்டு தேன் பெறும்
காலம் வசந்தக் காலம்

பெண் : ஆறுகள் தோறும் நீர் வரும்
காலம் வசந்தக் காலம்
அறியாத நெஞ்சும் விளையாடும்
காலம் வசந்தக் காலம்……

பெண் : அன்பால் பண்பால் தன்பால் பெண்பால்
உறவாட வந்த நேரத்திலே
அண்ணல் வேலன் தன்னை கண்டாள்
அறியாத பாவை இதயத்தில்

பெண் : அன்பால் பண்பால் தன்பால் பெண்பால்
உறவாட வந்த நேரத்திலே
அண்ணல் வேலன் தன்னை கண்டாள்
அறியாத பாவை இதயத்தில்

பெண் : மாதர்கள் சேர்ந்து மங்கலம்
பாடும் வசந்தக் காலம்
மார்கழி திங்கள் பேற்பெறும்
காலம் வசந்தக் காலம்

பெண் : மாதர்கள் சேர்ந்து மங்கலம்
பாடும் வசந்தக் காலம்
மார்கழி திங்கள் பேற்பெறும்
காலம் வசந்தக் காலம்

பெண் : வாவென சொல்லி தாவெனும்
காலம் வசந்தக் காலம்
வண்டாடும் தென்றல் பண்பாடும்
காலம் வசந்தக் காலம்…..

பெண் : பூ மகள் மேனி துளிர் விடும்
காலம் வசந்தக் காலம்
பூவிடம் வண்டு தேன் பெறும்
காலம் வசந்தக் காலம்

பெண் : ஆறுகள் தோறும் நீர் வரும்
காலம் வசந்தக் காலம்
அறியாத நெஞ்சும் விளையாடும்
காலம் வசந்தக் காலம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here