Singer : Karthik
Music by : Srikanth Deva
Male : Poraalae nenjakkillikkittu
Killikkittu killikkittu poraalae
Vaaraalae nanja allikkittu
Allikkittu allikkittu vaaraalae
Male : Kuttippatta poonai pola
Enna vandhu suththiriyae
Kondappotta kozhippola
Kitta vandhu koththuriyae
Onnappola enna kolla
Arali vedha thevaiyilla
Male : Hmm mmm mmm mm mm
Hmm mmm mmm mm mm
Male : Poraalae poraalae poraalae
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
ஆண் : போறாளே நெஞ்சை கிள்ளிக்கிட்டு
 கிள்ளிக்கிட்டு கிள்ளிக்கிட்டு போறாளே
 வாறாளே நஞ்சை அள்ளிகிட்டு
 அள்ளிகிட்டு அள்ளிகிட்டு வாறாளே
ஆண் : குட்டி போட்ட பூனை போல
 என்னை வந்து சுத்துறியே
 கொண்டை போட்ட கோழிப் போல
 கிட்ட வந்து கொத்துறியே
 உன்னப் போல என்னை கொல்ல
 அரளி விதை தேவையில்லை
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
 ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : போறாளே போறாளே போறாளே



