Potta Pulla Manasu Song Lyrics is the track from Selva Tamil Film – 1996, Starring Vijay and Swathi. This song was sung by Mano and Sujatha and the music was composed by Sirpy. Lyrics works are penned by Vaali.

Singers : Mano and Sujatha

Music by : Sirpy

Lyrics by : Vaali

Chorus : ………………..

Female : Pottapulla manasu
Adhil enna irukku
Male : Poththi poththi vachchaa
Oru achcham irukku

Female : Pottapulla manasu
Adhil enna irukku
Male : Poththi poththi vachchaa
Oru achcham irukku

Female : Ull manasu muzhuthum
Unna otti vachchen
Un ninaippa kozhaichchu neththi
Pottu vachchenae pottu vachchenae

Female : Pottapulla manasu
Adhil enna irukku
Male : Poththi poththi vachchaa
Oru achcham irukku

Female : Othth pinnal pinni
Adha maar melaethaan pottu
Unna paththu poo vachchaa
Unakkathu purigirathaa

Male : Enna paaththu vachcha
Antha gundu mallithaan
Unna konjam
Killi paarkka sollaathaa

Female : Kannaala kaduthaasi
Naan yaen pottaen
Female : Ammaadi naanumthaan
Vizhi vazhi bathil ezhutha

Female : Bathilaithaan edhirpaarththu
Paathi vayasaatchche

Male : Pottapulla manasu
Adhil enna irukku
Female : Poththi poththi vachchaa
Oru achcham irukku

Chorus : ……………….

Female : Manja veyil mela
Nitham mekkaalathaan saayum
Anthi neram yaen
Intha udhadugal vedikkuthaiyyaa

Male : Oththadangal vachchaa
Antha veppam koraiyum
Adi oththaiyaaga
Neeyum ninnaa vegaathaa

Female : Eppothum thaagamthaan
Yaaenyaa yaenyaa
Male : Undaachchu mogamthaan
Chinna vayasula varuvathuthaan
Female : Vanthaachchu adhukaaga mm mm mm…

Male : Pottapulla manasu
Adhil enna irukku
Female : Poththi poththi vachchaa
Oru achcham irukku

Male : Ull manasu muzhuthum
Unna ottivachchen

Female : Un ninaippa kozhaichchu neththi
Pottu vachchenae pottu vachchenae

பாடகர்கள் : மனோ மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : சிற்பி

பாடலாசிரியர் : வாலி

குழு : ………………………….

பெண் : பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
ஆண் : பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு

பெண் : பொட்டப்புள்ள மனசு
அதில் என்ன இருக்கு
ஆண் : பொத்தி பொத்தி வச்சா
ஒரு அச்சம் இருக்கு

பெண் : உள் மனசு முழுதும்
உன்ன ஒட்டிவச்சேன்
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி
பொட்டு வச்சேனே பொட்டு வச்சேனே

ஆண் : பொட்டப்புள்ள மனசு
அதில் என்ன இருக்கு
பெண் : பொத்தி பொத்தி வச்சா
ஒரு அச்சம் இருக்கு

பெண் : ஒத்த பின்னல் பின்னி
அத மார்மேலேதான் போட்டு
உன்ன பாத்து பூ வச்சா
உனக்கது புரிகிறதா

ஆண் : என்ன பாத்து வச்ச
அந்த குண்டு மல்லிதான்
உன்ன கொஞ்சம்
கிள்ளி பார்க்க சொல்லாதா

பெண் : கண்ணால கடுதாசி
நான் ஏன் போட்டேன்
பெண் : அம்மாடி நானும்தான்
விழி வழி பதில் எழுத

பெண் : பதிலைத்தான் எதிர்பார்த்து
பாதி வயசாச்சே

ஆண் : பொட்டப்புள்ள மனசு
அதில் என்ன இருக்கு
பெண் : பொத்தி பொத்தி வச்சா
ஒரு அச்சம் இருக்கு

குழு : ………………………..

பெண் : மஞ்ச வெயில் மேல
நிதம் மேக்காலதான் சாயும்
அந்தி நேரம் ஏன் இந்த
உதடுகள் வெடிக்குதய்யா

ஆண் : ஒத்தடங்கள் வச்சா
அந்த வெப்பம் கொறையும்
அடி ஒத்தையாக
நீயும் நின்னா வேகாதா

பெண் : எப்போதும் தாகம் தான்
ஏன்யா ஏன்யா
ஆண் : உண்டாச்சு மோகம்தான்
சின்ன வயசுல வருவது தான்
பெண் : வந்தாச்சு அதுக்காக ம் ம் ம் ம் ….

ஆண் : பொட்டப்புள்ள மனசு
அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா
ஒரு அச்சம் இருக்கு

ஆண் : உள் மனசு முழுதும்
உன்ன ஒட்டிவச்சேன்

பெண் : உன் நினைப்ப கொழைச்சு
நெத்தி பொட்டு வச்சேனே பொட்டு வச்சேனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here