Singer : P. Jayachandran
Music by : Ilayaraja
Lyrics by : Kannadasan
Aa….aa…aa…aa…aa…aa….aa…
Raja ponnu adi vaadiyamma
Konja aanatha naattiyam aadadi
Nadhiyinil aadadi
Kulunga kulunga aadadiyo
Raja ponnu adi vaadiyamma
Konja aanatha naattiyam aadadi
Nadhiyinil aadadi
Kulunga kulunga aadadiyo
Unakkaagaththaanae ponnodamae
Unnoduthaanae kalyaanamae
Namakkagaththaanae nadhiyottamae
Naam kanda vaazhvu vidhiyottamae
Manam vellaithaan
Udai vellaithaan
Manam vellaithaan
Udai vellaithaan
Aanaalum en nenjam unnoduthaan
Kaaviyam vaazhvoru kaaviyam
Adhilae pudhiyathaai kadhai ezhuthu
Raja ponnu adi vaadiyamma
Konja aanatha naattiyam aadadi
Nadhiyinil aadadi
Kulunga kulunga aadadiyo
Senthooram konjam naan vaikkavaa
Singaara poovai naan soottavaa
Kalyaana theril naam pogavaa
Karpoora dheepam naan yaetravaa
Ponnaaramae venn megamae
Ponnaaramae venn megamae
Pudhu vaazhvu kaangindra en geeddhamae
Kaaviyam vaazhvoru kaaviyam
Adhilae pudhithaai kadhai ezhuthu
Raja ponnu adi vaadiyamma
Konja aanatha naattiyam aadadi
Nadhiyinil aadadi
Kulunga kulunga aadadiyo….
பாடகர் : பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ....
ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி........
குலுங்க குலுங்க ஆடடியோ
ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி........
குலுங்க குலுங்க ஆடடியோ
ஆண் : உனக்காகத்தானே பொன்னோடமே
உன்னோடுதானே கல்யாணமே.....
நமக்காகத்தானே நதியோட்டமே
நாம் கண்ட வாழ்வு விதியோட்டமே
ஆண் : மனம் வெள்ளைதான்
உடை வெள்ளைதான்
மனம் வெள்ளைதான்
உடை வெள்ளைதான்
ஆனாலும் என் நெஞ்சம் உன்னோடுதான்
ஆண் : காவியம் வாழ்வோரு காவியம்
அதிலே புதியதாய் கதை எழுது
ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி........
குலுங்க குலுங்க ஆடடியோ
ஆண் : செந்தூரம் கொஞ்சம் நான் வைக்கவா
சிங்கார பூவை நான் சூட்டவா
கல்யாண தேரில் நாம் போகவா
கற்பூர தீபம் நான் ஏற்றவா
ஆண் : பொன்னாரமே வெண் மேகமே
பொன்னாரமே வெண் மேகமே
புதுவாழ்வு காண்கின்ற என் கீதமே
காவியம் வாழ்வொரு காவியம்
அதிலே புதிதாய் கதை எழுது.....
ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா......
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி........
குலுங்க குலுங்க ஆடடியோ...