Rasiga Ra Ra Song Lyrics is the first single track from Maayakoothu Tamil Film– 2025, Starring Nagarajan Kannan, Mu Ramaswamy and Others. This song was sung by Sinduri Vishal and the music was composed by Anjana Rajagopalan. Lyrics works are penned by Nagarajan Kannan.
Singer : Sinduri Vishal
Music Director : Anjana Rajagopalan
Lyricist : Nagarajan Kannan
Humming : ……………
Female : Rasigaa ra ra
Humming : ……………
Female : Ragalai joraa
Humming : ……………
Female : Rasigaa ra ra
Ragalai joraa
Aaha padaicha uruvam rendu
Kadhaikku veliya vandhu
Nejathil adichikududhe!
Female : Orukai aakka
Marukai saaikka
Aaha kathaiyil jeippathenna
Kedaikkum nyaayam enna
Thagudhi poruthu tharuven!
Female : Bommai aattam
Humming : ……………
Female : Noolil maattum
Humming : ……………
Female : Bommai aattam
Noolil maattum
Un vidhiyum gadhiyum enna
Arandu porandu enna
Arulum arakkan naane!
Female : Paavai koothu
Kedappom paathu
Ada modhalum mudivum enna
Azhudhu polambi enna
Vidhiyin vazhiyil thaane!
Humming : ……………
பாடகி : சிந்துரி விஷால்
இசையமைப்பாளர் : அஞ்சனா ராஜகோபாலன்
பாடலாசிரியர் : நாகராஜன் கண்ணன்
ஹம்மிங் : ……………
பெண் : ரசிகா ரா ரா
ஹம்மிங் : ……………
பெண் : ரகலை ஜோரா
ஹம்மிங் : ……………
பெண் : ரசிகா ரா ரா
ரகலை ஜோரா
ஆஹா படைச்ச உருவம் ரெண்டு
கதைக்கு வெளிய வந்து
நெஜத்தில் அடிச்சிகிடுதே
பெண் : ஒரு கை ஆக்க
மறு கை சாய்க்க
ஆஹா கதையில் ஜெயிப்பதென்ன
கெடைக்கும் நியாயம் என்ன
தகுதி பொறுத்து தருவேன்
பெண் : பொம்மை ஆட்டம்
ஹம்மிங் : ……………
பெண் : நூலில் மாட்டும்
ஹம்மிங் : ……………
பெண் : பொம்மை ஆட்டம்
நூலில் மாட்டும்
உன் விதியும் கதையும் என்ன
அரண்டு பொறண்டு என்ன
அருளும் அரக்கன் நானே
பெண் : பாவை கூத்து
கெடப்போம் பாத்து
அட மொதலும் முடிவும் என்ன
அழுது பொலம்பி என்ன
விதியின் வழியில் தானே
ஹம்மிங் : ……………