Samayapura Aatha Song Lyrics is a track from Samaya Purathale Satchi Tamil Film– 1985, Starring Jai Sankar, Rajesh, Rajeev, Thengai Srinivasan, Senthamarai, Delhi Ganesh, Poornam Viswanathan, Senthil, Moorthy, Chakravarthi, K. R. Vijaya, R. Nalini, Ilavarasi, Manimala, S. N. Parvathy, Pasi Sathya and Vijayachandrika. This song was sung by Vani Jayaram and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Vaali.
Singer : Vani Jayaram
Music Director : K. V. Mahadevan
Lyricist : Vaali
Female : Sannidhiyin ullirukkum
Samapura aathaalae
Mandabathil vandhamarndhu
Makkalaithaan kaathaalae
Female : Thaayagha iruppavalae
Thaai vayattril pirandhaalae
Pen malaraai pirappeduthu
Kann malaria thirandhaalae
Female : Samapura aatha
Nee sagalathukkum saatchi
Un sannidhiya paarthaa
Rendu kann kollaadha kaatchi
Female : Samapura aatha
Nee sagalathukkum saatchi
Un sannidhiya paarthaa
Rendu kann kollaadha kaatchi
Chorus : Samapura aatha
Nee sagalathukkum saatchi
Female : Aathaala paarthidathaan
Aayiramaai koodum
Sanam alai alaiyaai modhikittu
Arula vandhae aadum
Female : Aathaala paarthidathaan
Aayiramaai koodum
Sanam alai alaiyaai modhikittu
Arula vandhae aadum
Pamba satham ketkaiyilae
Pullarikkum odambhu
Nalla udukka satham ketkaiyilae
Vedavedakkum narambhu
Chorus : Samapura aatha
Nee sagalathukkum saatchi
Female : Amma en thaayaennu
KAiyendhi kettaal
Yaarukkum illaennu
Ava solla mattaa
Nee sonna vakkukku
Mariyadha koduppaa
Adha neeyum maranthakka
Analaaga kodhippaa
Female : Pala kalam poruppa
Summavae iruppa
Sandharppam varum bothu
Sollaama mudippa
Chorus : Pala kalam poruppa
Summavae iruppa
Sandharppam varum bothu
Sollaama mudippa
Female : Samayapura aathaa
Chorus : Nee sagalathukkum saatchi
Female : Un sannidhiya paarthaa
Chorus : Rendu kann kollaadha kaatchi
Female : Velliyilae kannu senju
Undiyalil pottaa
Poo vizhundhirukkum vizhigalukkum
Velicham vandhu theriyum
Female : Velliyilae kannu senju
Undiyalil pottaa
Poo vizhundhirukkum vizhigalukkum
Velicham vandhu theriyum
Female : Thappu senja jenmam ellaam
Uppu vanghi pottaa
Senja thappugalum paavangalum
Uppu pola karaiyum
Female : Thappu senja jenmam ellaam
Uppu vanghi pottaa
Senja thappugalum paavangalum
Uppu pola karaiyum
Female and Chorus : Samayapura aathaa…..om
Nee sagalathukkum saatchi…..om
Samayapura aathaa…..om
Nee sagalathukkum saatchi…..om
பாடகி : வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : சந்நிதியின் உள்ளிருக்கும்
சமயபுர ஆத்தாளே
மண்டபத்தில் வந்தமர்ந்து
மக்களைத்தான் காத்தாளே
பெண் : தாயாக இருப்பவளே
தாய் வயிற்றில் பிறந்தாளே
பெண் மலராய் பிறப்பெடுத்து
கண் மலரை திறந்தாளே
பெண் : சமயபுர ஆத்தா
நீ சகலத்துக்கும் சாட்சி
உன் சன்னிதியப் பார்த்தா
ரெண்டு கண் கொள்ளாத காட்சி
பெண் : சமயபுர ஆத்தா
நீ சகலத்துக்கும் சாட்சி
உன் சன்னிதியப் பார்த்தா
ரெண்டு கண் கொள்ளாத காட்சி
குழு : சமயபுர ஆத்தா……
நீ சகலத்துக்கும் சாட்சி…..
பெண் : ஆத்தாள பார்த்திடத்தான்
ஆயிரமாய் கூடும்
சனம் அலைஅலையா மோதிக்கிட்டு
அருளு வந்தே ஆடும்
பெண் : ஆத்தாள பார்த்திடத்தான்
ஆயிரமாய் கூடும்
சனம் அலைஅலையா மோதிக்கிட்டு
அருளு வந்தே ஆடும்
பம்ப சத்தம் கேட்கையிலே
புல்லரிக்கும் ஒடம்பு
நல்ல உடுக்க சத்தம் கேட்கையிலே
வெடவெடக்கும் நரம்பு
பம்ப சத்தம் கேட்கையிலே
புல்லரிக்கும் ஒடம்பு
நல்ல உடுக்க சத்தம் கேட்கையிலே
வெடவெடக்கும் நரம்பு
குழு : சமயபுர ஆத்தா……
நீ சகலத்துக்கும் சாட்சி…..
பெண் : அம்மா என் தாயேன்னு
கையேந்தி கேட்டால்
யாருக்கும் இல்லேன்னு
அவ சொல்ல மாட்டா
நீ சொன்ன வாக்குக்கு
மரியாத கொடுப்பா
அத நீயும் மறந்தாக்க
அனலாக கொதிப்பா
பெண் : பல காலம் பொறுப்பா
சும்மாவே இருப்பா
சந்தர்ப்பம் வரும் போது
சொல்லாம முடிப்பா
குழு : பல காலம் பொறுப்பா
சும்மாவே இருப்பா
சந்தர்ப்பம் வரும் போது
சொல்லாம முடிப்பா
பெண் : சமயபுர ஆத்தா……
குழு : நீ சகலத்துக்கும் சாட்சி…..
பெண் : உன் சன்னிதியப் பார்த்தா
குழு : ரெண்டு கண் கொள்ளாத காட்சி…
பெண் : வெள்ளியிலே கண்ணு செஞ்சு
உண்டியலில் போட்டா
பூ விழுந்திருக்கும் விழிகளுக்கும்
வெளிச்சம் வந்து தெரியும்
பெண் : வெள்ளியிலே கண்ணு செஞ்சு
உண்டியலில் போட்டா
பூ விழுந்திருக்கும் விழிகளுக்கும்
வெளிச்சம் வந்து தெரியும்
பெண் : தப்பு செஞ்ச ஜெம்மமெல்லாம்
உப்பு வாங்கி போட்டா
செஞ்ச தப்புகளும் பாவங்களும்
உப்பு போல கரையும்
பெண் : தப்பு செஞ்ச ஜெம்மமெல்லாம்
உப்பு வாங்கி போட்டா
செஞ்ச தப்புகளும் பாவங்களும்
உப்பு போல கரையும்
பெண் மற்றும் குழு : சமயபுர ஆத்தா…… ஓம்
நீ சகலத்துக்கும் சாட்சி…..ஓம்
சமயபுர ஆத்தா…… ஓம்
நீ சகலத்துக்கும் சாட்சி…..ஓம்