Singer : Velmurugan
Music by : S. Thaman
Male : Teppa kettukkuravangellaam
Kettukkalaa….mmm
Male : Ye.. kaayae kalupanga
Kanji ooththi nellikka
Ooyae puliyanga
Uppu kacha nellikka
Aaa aa yei yei ah ah…..
Male : Ye.. kaayae kalupanga
Kanji ooththi nellikka
Ooyae puliyanga
Uppu kacha nellikka
Male : Ye thaavani thaarikka
Kannam thaan baerikka
Vaayoram kovakka
Vaarthai thaan paavakka
Male : Soodu vara kaththarikka
Moodu vara murungakka
Male : Sangili mungili
Kathava thora
Naan maataen vengalapuli
Aah yei yei aah
Male : Sangili mungili
Kathava thora
Naan potten vengalapuli
Aah yei yei aah
Male : Ye.. kaayae kalupanga
Kanji ooththi nellikka
Ooyae puliyanga
Uppu kacha nellikka
Male : Ye thaavani thaarikka
Kannam thaan baerikka
Vaayoram kovakka
Vaarthai thaan paavakka
Male : Soodu vara kaththarikka
Moodu vara murungakka
Male : Sangili mungili
Kathava thora
Naan maataen vengalapuli
Aah yei yei aah
Male : Sangili mungili
Kathava thora
Naan potten vengalapuli
Aah yei yei aah
Chorus : Ganpat kaashiram
Arae raam shaeth karam beedi
Tontadoin tontadoin tontadoin
Male : Ye vaazhkaiyae
Paambu puththu
Paakatha romba uththu
Podumda rendu koththu
Appaala ellaam veththu
Male : Ye ponnoda kaiya korthu
Boomiya neeyum suththu
Naama ellaam romba geththu
Manmadhan veetu soththu
Male : Mela keezha bothai
Yeththum menida
Ivalo meesa mela aasai vaikkum
Raa…nidaa
Male : Ye velu solluren kelu
Innaiku seththa naalaikku paalu
Ye velu solluren kelu
Innaiku seththa tommorow milku
Male : Verthurichi potta sokka
Venam neeyum n gokka makka
Male : Sangili mungili
Kathava thora
Naan potten vengalapuli
Aah yei yei aah
Male : Sangili mungili
Kathava thora
Naan potten vengalapuli
Aah yei yei aah
Male : Come on …
Are you ready ….
Chorus : Hei hei…(14)
Heiiiii heiiiii
Ye thilla ye thilla
Ye damukku ye thilla ye
Ye thilla ye thilla ye thilla thilla thilla thilla
Male : Ye thaavani paani poori
Thabaela meni kaari
Aaradi puzhal yaeri
Azhageththi vantha lorry
Male : Ye…. ahhh….
Ye thaavani paani poori
Thabaela meni kaari
Aaradi puzhal yaeri
Azhageththi vantha lorry
Male : Laeththu pattara
Sammatiya nimuthura
Adada paaththi vettura
Mammattiya paduthuraa
Male : Adi maalu solluren kelu
Innaiku seththa naalaikku paalu
Adi maalu solluren kelu
Innaiku seththa tommorow milku
Male : Dangerana boomikulla
Neeyum naanum keerom pulla
Male : Kumari kumari size kumari
Paarthu putta kaali memory
Ye kaththari kaththari
Paarvai kaththari
Paarthuputta aasupathiri
Male : Ye.. kaayae kalupanga
Kanji ooththi nellikka
Ooyae puliyanga
Uppu kacha nellikka
Male : Ye thaavani thaarikka
Kannam thaan baerikka
Vaayoram kovakka
Vaarthai thaan paavakka
Male : Soodu vara kaththarikka
Moodu vara murungakka
Male : Sangili mungili
Kathava thora
Naan maataen vengalapuli
Aah yei yei aah
Male : Sangili mungili
Kathava thora
Naan potten vengalapuli
Aah yei yei aah
Male : Kumari kumari size kumari
Paarthu putta kaali memory
Ye kaththari kaththari
Paarvai kaththari
Paarthuputta aasupathiri
Male : Hey vaadi ippadi vaadi ippadi
Kolusu potta sonu pappadi..yeh..
Thallungadii…..
பாடகர் : வேல்முருகன்
இசையமைப்பாளர் : எஸ். தமன்
ஆண் : டேப்ப கேட்டுக்குறவங்கல்லாம்
 கேட்டுக்கலாம்…..ம்ம்ம்ம்
ஆண் : ஏ….. காயே கலுப்பங்கா
 கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
 ஊயே புளியங்கா
 உப்புக் கச்ச நெல்லிக்கா
 ஆஅ ஏய் ஏய் அ ஆ…….
ஆண் : ஏ….. காயே கலுப்பங்கா
 கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
 ஊயே புளியங்கா
 உப்புக் கச்ச நெல்லிக்கா
ஆண் : ஏ தாவணி தாரிக்கா
 கண்ணம்தான் பேரிக்கா
 வாயோறம் கோவக்கா
 வார்த்தைதான் பாவக்கா
ஆண் : சூடு வர கத்தரிக்கா
 மூடு வர முருங்கக்கா
ஆண் : சங்கிலி முங்கிலி
 கதவத் தொர
 நான் மாட்டேன் வெங்கலப்புலி
 ஆஹ் ஏய் ஏய் ஆ……
ஆண் : சங்கிலி முங்கிலி
 கதவத் தொர
 நான் மாட்டேன் வெங்கலப்புலி
 ஆஹ் ஏய் ஏய் ஆ……
ஆண் : ஏ….. காயே கலுப்பங்கா
 கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
 ஊயே புளியங்கா
 உப்புக் கச்ச நெல்லிக்கா
ஆண் : ஏ தாவணி தாரிக்கா
 கண்ணம்தான் பேரிக்கா
 வாயோறம் கோவக்கா
 வார்த்தைதான் பாவக்கா
ஆண் : சூடு வர கத்தரிக்கா
 மூடு வர முருங்கக்கா
ஆண் : சங்கிலி முங்கிலி
 கதவத் தொர
 நான் மாட்டேன் வெங்கலப்புலி
 ஆஹ் ஏய் ஏய் ஆ……
ஆண் : சங்கிலி முங்கிலி
 கதவத் தொர
 நான் போட்டேன் வெங்கலப்புலி
 ஆஹ் ஏய் ஏய் ஆ……
குழு : கணபட் காஷிரம்
 அரே ராம் ஷேத் கரம் பீடி
 டொன்ட்டொய்ன் டொன்ட்டொய்ன்
 டொன்ட்டொய்ன்
ஆண் : ஏ வாழ்க்கையே
 பாம்புப் புத்து
 பார்க்காத ரொம்ப உத்து
 போடும்டா ரெண்டு கொத்து
 அப்பால எல்லாம் வெத்து
ஆண் : ஏ…. பொண்ணோட கையக் கோர்த்து
 பூமிய நீயும் சுத்து
 நாம எல்லாம் ரொம்ப கெத்து
 மன்மதன் வீட்டு சொத்து
ஆண் : மேல கீழ போதை
 ஏத்தும் மேனிடா
 இவளோ மீச மேல ஆச வைக்கும்
 ரா…..ணிடா
ஆண் : ஏ வேலு சொல்லுறேன் கேளு
 இன்னைக்கி செத்தா நாளைக்கி பாலு
 ஏ வேலு சொல்லுறேன் கேளு
 இன்னைக்கி செத்தா டும்மாரோவ் மில்க்கு
ஆண் : வேர்த்துருச்சி போட்ட சொக்கா
 வேணாம் நீயும் என் கொக்கா மக்கா
ஆண் : சங்கிலி முங்கிலி
 கதவத் தொர
 நான் மாட்டேன் வெங்கலப்புலி
 ஆஹ் ஏய் ஏய் ஆ……
ஆண் : சங்கிலி முங்கிலி
 கதவத் தொர
 நான் போட்டேன் வெங்கலப்புலி
 ஆஹ் ஏய் ஏய் ஆ……
ஆண் : கம் ஆன்……
 ஆர் யூ ரெடி
குழு : ஹேய் ஹேய்….(14)
 ஹேய் ஹேய்
 ஏ தில்லா தில்லா
 ஏ டமுக்கு ஏ தில்லா ஏய்
 ஏ தில்லா ஏ தில்லா தில்லா
 தில்லா தில்லா தில்லா
ஆண் : ஏ தாவணி பானிப் பூரி
 தபேலா மேனிக்காரி
 ஆறடி புழல் ஏறி
 அழகேத்தி வந்த லாரி
ஆண் : ஏ…..அஹா…..
 ஏ தாவணி பானிப் பூரி
 தபேலா மேனிக்காரி
 ஆறடி புழல் ஏறி
 அழகேத்தி வந்த லாரி
ஆண் : ஏய் லேத்துப் பட்டற
 சம்மட்டியா நிமுத்துறா
 அடடா பாத்தி வெட்டுற
 மம்முட்டியா படுத்துறா
ஆண் : அடி மாலு சொல்லுறேன் கேளு
 இன்னைக்கி செத்தா நாளைக்கி பாலு
 அடி மாலு சொல்லுறேன் கேளு
 இன்னைக்கி செத்தா டும்மாரோவ் மில்க்கு
ஆண் : டேன்ஜ்சரான பூமிக்குள்ள
 நீயும் நானும் கீறோம் புள்ள
ஆண் : குமரி குமரி சைஸ் குமரி
 பார்த்துப்புட்டா காலி மெமரி
 ஏ கத்தரி கத்தரி
 பார்வை கத்தரி
 பார்த்துப்புட்டா ஆஸ்சுப்பத்திரி
ஆண் : ஏ….. காயே கலுப்பங்கா
 கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
 ஊயே புளியங்கா
 உப்புக் கச்ச நெல்லிக்கா
ஆண் : ஏ தாவணி தாரிக்கா
 கண்ணம்தான் பேரிக்கா
 வாயோறம் கோவக்கா
 வார்த்தைதான் பாவக்கா
ஆண் : சூடு வர கத்தரிக்கா
 மூடு வர முருங்கக்கா
ஆண் : சங்கிலி முங்கிலி
 கதவத் தொர
 நான் மாட்டேன் வெங்கலப்புலி
 ஆஹ் ஏய் ஏய் ஆ……
ஆண் : சங்கிலி முங்கிலி
 கதவத் தொர
 நான் போட்டேன் வெங்கலப்புலி
 ஆஹ் ஏய் ஏய் ஆ……
ஆண் : குமரி குமரி சைஸ் குமரி
 பார்த்துப்புட்டா காலி மெமரி
 ஏ கத்தரி கத்தரி
 பார்வை கத்தரி
 பார்த்துப்புட்டா ஆஸ்சுப்பத்திரி
ஆண் : ஹே வாடி இப்படி வாடி இப்படி
 கொலுசு போட்ட சோனு பப்டி…ஏ….
 தள்ளுங்காடி
