Santhanakiliye Senbagapoove Lyrics
Singer : S. P. Shailaja
Music by : Ilayaraja
Santhanakiliyae senbaga poovae
Kannula yaenthaan kalakkamo
Pen malarae nee valarnthaa kanneeru thevappadam
Kannula neeru vaenaa kannu
Santhanakiliyae senbaga poovae
Kannula yaenthaan kalakkamo
Ennenna naalila ennaenna nadakkum
Enbathu yaarukkum theriyaathammaa
Boomiyil nee oru pennaaga poranthaa
Onakunnu aasaiyum koodaathammaa
Penn manaso pon manasu solavatha nee kelu
Peththavar perunkadan ponnaala theeerum
Uththaman manakkora eppothum maarum
Santhanakiliyae senbaga poovae
Kannula yaenthaan kalakkamo
Pen malarae nee valarnthaa kanneeru thevappadam
Kannula neeru vaenaa kannu….
Santhanakiliyae senbaga poovae
Kannula yaenthaan kalakkamo…
பாடகி : எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ
பெண் மலரே நீ வளர்ந்தா கண்ணீரு தேவப்படும்
கண்ணுல நீரு வேணா கண்ணு…….
பெண் : சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ
பெண் : என்னென்ன நாளில என்னென்ன நடக்கும்
என்பது யாருக்கும் தெரியாதம்மா
பூமியில் நீ ஒரு பொண்ணாக பொறந்தா
ஒனக்குன்னு ஆசையும் கூடாதம்மா
பெண் : பெண் மனசோ பொன் மனசு சொல்வத நீ கேளு
பெத்தவர் பெருங்கடன் பெண்ணால தீரும்
உத்தமன் மனக்கொர எப்போது மாறும்
பெண் : சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ
பெண் மலரே நீ வளர்ந்தா கண்ணீரு தேவப்படும்
கண்ணுல நீரு வேணா கண்ணு…….
பெண் : சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ....