Singers : Arun Mozhi and S. N. Surendar

Music by : Ilayaraja

Male : Annan sethuvukku
Sethuvukku
Vote pottu thambimaarae
Namma chairmen aaga
Chairmen aaga
Vetri vaagai sooda vaikkonum

Chorus : Annan sethuvukku
Sethuvukku
Vote pottu thambimaarae
Namma chairmen aaga
Chairmen aaga
Vetri vaagai sooda vaikkonum

Male : Whistle adikkum kunjugalae
Arumbaana ilam pinjugalae
Thanga thanga kambigalae
Dhum adikkum thambigalae

Chorus : Sethuvukku
Sethuvukku
Vote pottu thambimaarae
Namma chairmen aaga
Chairmen aaga
Vetri vaagai sooda vaikkonum

Male : Sendra aandu jeyitthu vittu
Neengal enna seidheergal endru
Engalai paarthu kelvi ketkiraargal
Avargalukku naan ondru solla
Kadamai pattirukkiren
Aasai pattirukkiren
Viruppa pattirukkiren (Dialogue)

Chorus : Dei… senjadha vidu…
Ippa ennaatha seiya pora
Adha chollu (Dialogue)

Chorus : Ishtam pola cut adikkalaam
Appappo bit adikkalaam
Ada eppavumae sight adikkalaam
Naama paritchaiylae bit adikkalaam

Chorus : Annan sethuvukku
Sethuvukku
Vote pottu thambimaarae
Namma chairmen aaga
Chairmen aaga
Vetri vaagai sooda vaikkonum

Male : Hei… hei hei sethuvukku
Chorus : Jai jai
Male : Varungaala chairmanukku
Chorus : Jai jai
Male : Orakka chollu sethuvukku
Chorus : Jai jai
Male : Appadi podu sethuvukku
Chorus : Jai jai

Chorus : Hei… hei hei sethuvukku
Jai jai
Varungaala chairmanukku
Jai jai

Chorus : Bottany ah moodi vaikkalaam
Matenyil notes edukkalaam
Kaadhalukku route edukkalaam
Nalla beat ulla paattedukkalaam

Chorus : Annan sethuvukku
Sethuvukku
Vote pottu thambimaarae
Namma chairmen aaga
Chairmen aaga
Vetri vaagai sooda vaikkonum

பாடகர்கள் : அருண் மொழி மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அண்ணன் சேதுவுக்கு
சேதுவுக்கு
ஓட்டு போட்ட தம்பிமாரே
நம்ம சேர்மன் ஆக
சேர்மன் ஆக
வெற்றி வாகை சூட வைக்கோணும்

குழு : அண்ணன் சேதுவுக்கு
சேதுவுக்கு
ஓட்டு போட்ட தம்பிமாரே
நம்ம சேர்மன் ஆக
சேர்மன் ஆக
வெற்றி வாகை சூட வைக்கோணும்

ஆண் : விசில் அடிக்கும் குஞ்சுகளே
அரும்பான இளம் பிஞ்சுகளே
தங்க தங்க கம்பிகளே
தம் அடிக்கும் தம்பிகளே

குழு : அண்ணன் சேதுவுக்கு
சேதுவுக்கு
ஓட்டு போட்ட தம்பிமாரே
நம்ம சேர்மன் ஆக
சேர்மன் ஆக
வெற்றி வாகை சூட வைக்கோணும்

ஆண் : சென்ற ஆண்டு ஜெயித்து விட்டு
நீங்கள் என்ன செய்தீர்கள் என்று
எங்களை பார்த்து கேள்வி கேட்கிறார்கள்
அவர்ககளுக்கு நான் ஒன்று சொல்ல
கடமை பட்டுருக்கிறேன்
ஆசை பட்டுருக்கிறேன்
விருப்ப பட்டுருக்கிறேன் (டயலாக்)

குழு : டேய்…செஞ்சாத விடு…
இப்ப என்னாத்த செய்ய போற
அத சொல்லு (டயலாக்)

குழு : இஷ்டம் போல கட் அடிக்கலாம்
அப்பாப்போ பிட் அடிக்கலாம்
அட எப்பவுமே சைட் அடிக்கலாம்

குழு : அண்ணன் சேதுவுக்கு
சேதுவுக்கு
ஓட்டு போட்ட தம்பிமாரே
நம்ம சேர்மன் ஆக
சேர்மன் ஆக
வெற்றி வாகை சூட வைக்கோணும்

ஆண் : ஹேய்… ஹேய் ஹேய் சேதுவுக்கு
குழு : ஜெய் ஜெய்
ஆண் : வருங்கால சேர்மனுக்கு
குழு : ஜெய் ஜெய்
ஆண் : உரக்க சொல்லு சேதுவுக்கு
குழு : ஜெய் ஜெய்
ஆண் : அப்படி போடு சேதுவுக்கு
குழு : ஜெய் ஜெய்

குழு : ஹேய்… ஹேய் ஹேய் சேதுவுக்கு
ஜெய் ஜெய்
வருங்கால சேர்மனுக்கு
ஜெய் ஜெய்

குழு : பாட்டணி அஹ் மூடி வைக்கலாம்
மேட்டணியில் நோட்ஸ் எடுக்கலாம்
காதலுக்கு ரூட் எடுக்கலாம்
நல்ல பீட் உள்ள பாட்டெடுக்கலாம்

குழு : அண்ணன் சேதுவுக்கு
சேதுவுக்கு
ஓட்டு போட்ட தம்பிமாரே
நம்ம சேர்மன் ஆக
சேர்மன் ஆக
வெற்றி வாகை சூட வைக்கோணும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here