Singers : S. Janaki and Poorani
Music by : Shankar Ganesh
Female : Singaari sirikkum azhagu padhumai
Oiyaari ulagam namakku adimai
Singaari sirikkum azhagu padhumai
Oiyaari ulagam namakku adimai
Female : Kannagi maanam draupathi veeram
Jancyin vegam
Jaadhagam yaavum amainthavalae
Puratchiyin geedham pudhumaiyin vedham
Pennullam ennaalum vaazhga
Female : Singaari sirikkum azhagu padhumai
Oiyaari ulagam namakku adimai
Female : Edhaiyum thaangum idhayam enathu
Anjaamal andraadam poraaduthu
Velum vaalum pidiyil irukka
Veera panpaaduthu vettri kondaaduthu
Raani….nee en kannmani
Malarmaeni veera pennmani
Female : Singaari sirikkum azhagu padhumai
Oiyaari ulagam namakku adimai
Chorus : …………………
Female : Aaru gajaththil saelai aniyum
Panjaanga pennillai veeraanganai
Aduppai polae aanai oodhum
Thiramai konomadi thuninthu nindromadi
Raani….nee en kannmani
Malarmaeni veera pennmani
Female : Singaari sirikkum azhagu padhumai
Oiyaari ulagam namakku adimai….
பாடகி : எஸ். ஜானகி மற்றும் பூரணி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை
 ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை
 சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை
 ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை
பெண் : கண்ணகி மானம் திரௌபதி வீரம்
 ஜான்சியின் வேகம்
 ஜாதகம் யாவும் அமைந்தவளே
 புரட்சியின் கீதம் புதுமையின் வேதம்
 பெண்ணுள்ளம் எந்நாளும் வாழ்க
பெண் : சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை
 ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை
பெண் : எதையும் தாங்கும் இதயம் எனது
 அஞ்சாமல் அன்றாடம் போராடுது
 வேலும் வாளும் பிடியில் இருக்க
 வீர பண்பாடுது வெற்றி கொண்டாடுது
 ராணி…….நீ என் கண்மணி
 மலர்மேனி வீரப் பெண்மணி
பெண் : சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை
 ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை
குழு : ……………………………
பெண் : ஆறு கஜத்தில் சேலை அணியும்
 பஞ்சாங்க பெண்ணில்லை வீராங்கனை…..
 அடுப்பைப் போலே ஆணை ஊதும்
 திறமை கொண்டோமடி துணிந்து நின்றோமடி
 ராணி…..நீ என் கண்மணி
 மலர்மேனி வீரப் பெண்மணி
பெண் : சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை
 ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை….


