Singers : Anurag Kulkarni, Lipsika Bhashyam and Baby Maanvitha Nagavelli
Music Director : Sagar Nagavelli
Lyricist : Madhan Karky
Female : Sirimaara sirimaara
Sirimaara sirimaara
Sirimaara sirimaara
Sirimaara sirimaara
Sirimaara sirimaara
Sirimaara sirimaara
Hooo oooo
Female : Kuru kuru kannula
Thumbaya pola
Vennilaammaa
Ava ava nenappula
Soriyan aattum
Yaaru maama
Male : Adho soadi
Nenja izhukkudhu thannala
Kannu koosudhae
Rendum pesudhae
Orae vaanam
Neeyum naanumunnu sonnalae
Vetkam poosudhae
Oli veesudhae
Male : Meen ellaam vin meen ellaam
Kann moodi paarkkudhadi
Soadi pesum ragasiyam ellaam
Kekkudhadii
Female : Kuru kuru kannula
Thumbaya pola
Vennilaammaa
Male : Thaninaaniya
Female : Ava ava nenappula
Soriyan aattum
Yaaru maama
Male : Thana nana thana nana
Female : Kuru kuru kannula
Thumbaya pola
Vennilaammaa
Ava ava nenappula
Soriyan aattum
Yaaru maama
Humming : ……………….
Male : Eppaiyum kalakalavena
Sirikkura soadi
Olagathula idhungala pola
Yaaroodii
Pagalu veyilum raathiri nilavum onnu
Irambha kanda kaanthathundaa
Ottikichae ponnu
Chorus : Barsa aase jebe
Prema naache chaande
Jibana ra sangeet
Baje dui mande
Male : Ennikkum onnaiya onnu
Pirinjadhu illa
Chorus : Illalaa illalaa
Male : Thanima naa ennanu kooda
Theriyaadhae
Chorus : Illalaa illalaa
Male : Udalu rendu usir adhu onnae onnu
Boomi pandha poosani sutha
Kazhiyum oorin kannu
Female : Oor kannu kolli kannu
Yedhum engala seiyaadhae
Male : Yaar enna sonnaa enna
Kekkaadhae
Female : Kudu kudu vandi
Thada thada vandi
Enga poraa
Male : Thaninaniyaa
Female : Boomiya thaandi
Vaanathu mela kondu pora
Male : Thana nana thana nana
Female : Kuru kuru kannula
Thumbaya pola
Vennilaammaa
Ava ava nenappula
Soriyan aattum
Yaaru maama
Female : Sirimaara sirimaara
Sirimaara sirimaara
Sirimaara sirimaara
பாடகர்கள் : அனுராக் குல்கர்னி, லிப்சிகா
பாஷ்யம் மற்றும் பேபி மான்விதா நாகவெல்லி
இசையமைப்பாளர் : சாகர் நாகவெல்லி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
பெண் : சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா
ஹூ ஓஓஓ
பெண் : குறு குறு கண்ணுல
தும்பய போல
வெண்ணிலாம்மா
அவ அவ நெனப்புல
சூரியனாட்டம்
யாரு மாமா
ஆண் : அதோ சோடி
நெஞ்ச இழுக்குது தன்னால
கண்ணு கூசுதே
ரெண்டும் பேசுதே
ஒரே வானம்
நீயும் நானுமுன்னு சொன்னாளே
வெட்கம் பூசுதே
ஒளி வீசுதே
ஆண் : மீன் எல்லாம் விண்மீன் எல்லாம்
கண் மூடி பார்க்குதடி
சோடி பேசும் ரகசியம் எல்லாம்
கேக்குதடி…ஈ..ஈ……
பெண் : குறு குறு கண்ணுல
தும்பய போல
வெண்ணிலாம்மா
ஆண் : தனினானியா
பெண் : அவ அவ நெனப்புல
சூரியனாட்டம்
யாரு மாமா
ஆண் : தனனா தனனா
பெண் : குறு குறு கண்ணுல
தும்பய போல
வெண்ணிலாம்மா
குழு : சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா
பெண் : அவ அவ நெனப்புல
சூரியனாட்டம்
யாரு மாமா
குழு : சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா
ஹம்மிங் : …………………….
ஆண் : எப்பையும் கலகலவென
சிரிக்குற சோடி
ஒலகத்துல இதுங்களா போல
யாரோடி
ஆண் : பகலும் வெயிலும் ராத்திரி நிலவும் ஒண்ணு
இரும்ப கண்ட காந்த துண்டா
ஒட்டிகிச்சே பொண்ணு
குழு : பர்சா ஆசே ஜேப்
பிரேமா நாச்சே சாண்டே
ஜிபானா ரா சங்கீத்
பாஜே துய் மாண்டே
ஆண் : எண்ணிக்கும் ஒண்ணைய ஒண்ணு
பிரிஞ்சது இல்ல
குழு : …………………………
ஆண் : தனிமைன்னா என்னன்னு கூட
தெரியாதே
குழு : …………………………
ஆண் : உடலு ரெண்டு உசிர் அது ஒண்ணே ஒண்ணு
பூமி பந்த பூசனி சுத்தும்
கழியும் ஊரின் கண்ணு
பெண் : ஊர் கண்ணு கொள்ளி கண்ணு
ஏதும் எங்கள செய்யாதே
ஆண் : யார் என்ன சொன்னா என்ன
கேக்காதே…ஏ….
பெண் : குடு குடு வண்டி
தட தட வண்டி எங்க போற
ஆண் : தனினானியா
பெண் : பூமிய தாண்டி
வானத்து மேல கொண்டு போற
ஆண் : தனனா தனனா
- பெண் : குறு குறு கண்ணுல
தும்பய போல
வெண்ணிலாம்மா
அவ அவ நெனப்புல
சூரியனாட்டம்
யாரு மாமா
பெண் : சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா