Singer : Seerkazhi S. Govindarajan
Music by : K. V. Mahadevan
Male : Sirippavar silaper azhubavar palaper
Irukkum nilai endru maarumo
Sirippavar silaper azhubavar palaper
Irukkum nilai endru maarumo
Male : Uzhaippavan vaazhvae veedhiyilae
Uranguvadho nadai paadhaiyilae
Uzhaippavan vaazhvae veedhiyilae
Uranguvadho nadai paadhaiyilae
Irakkam kaatta thaan naadhiyillae
Irakkam kaatta thaan naadhiyillae
Male : Dhinam sirippavar silaper
Azhubavar palaper
Irukkum nilai endru maarumo
Male : Iruppavar ullam thirandhidumaa
Ezhmaiyum varumaiyum parandhidumaa
Iruppavar ullam thirandhidumaa
Ezhmaiyum varumaiyum parandhidumaa
Azhubavar sirikkum naal varumaa
Azhubavar sirikkum naal varumaa…
Aa…aa…aa….aa….aa….aa….aa…
Male : Sirippavar silaper azhubavar palaper
Irukkum nilai endru maarumo
Male : Uyarndhavar thaazhndhida thaevaiyillai
Ulladhai izhandhida sollavillai
Uyarndhavar thaazhndhida thaevaiyillai
Ulladhai izhandhida sollavillai
Uzhaippavar uyarndhaal podhumaiyaa
Uzhaippavar uyarndhaal podhumaiyaa
Male : Dhinam sirippavar silaper
Azhubavar palaper
Irukkum nilai endru maarumo
Sirippavar silaper azhubavar palaper
Irukkum nilai endru maarumo
பாடகர் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
 இருக்கும் நிலை என்று மாறுமோ
 சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
 இருக்கும் நிலை என்று மாறுமோ
ஆண் : உழைப்பவன் வாழ்வே வீதியிலே
 உறங்குவதோ நடை பாதையிலே
 உழைப்பவன் வாழ்வே வீதியிலே
 உறங்குவதோ நடை பாதையிலே
 இரக்கம் காட்டத்தான் நாதியில்லே
 இரக்கம் காட்டத்தான் நாதியில்லே
ஆண் : தினம் சிரிப்பவர் சிலபேர்
 அழுபவர் பலபேர்
 இருக்கும் நிலை என்று மாறுமோ
ஆண் : இருப்பவர் உள்ளம் திறந்திடுமா
 ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா
 இருப்பவர் உள்ளம் திறந்திடுமா
 ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா
 அழுபவர் சிரிக்கும் நாள் வருமா
 அழுபவர் சிரிக்கும் நாள் வருமா
 ஆ……ஆ…..ஆ…..ஆ……ஆ……ஆ…..ஆ….ஆ…..
ஆண் : சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
 இருக்கும் நிலை என்று மாறுமோ
ஆண் : உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை
 உள்ளதை இழந்திட சொல்லவில்லை
 உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை
 உள்ளதை இழந்திட சொல்லவில்லை
 உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா
 உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா
ஆண் : தினம் சிரிப்பவர் சிலபேர்
 அழுபவர் பலபேர்
 இருக்கும் நிலை என்று மாறுமோ
 சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
 இருக்கும் நிலை என்று மாறுமோ


