Singer : Mukesh Mohamed and Guna
Music by : Sam C.S
Chorus : …………………….
Chorus : So mittaa so mittaa
Gili gili gili mittaa
So mittaa so mittaa
Gili gili gili mittaa
Chorus : So mittaa so mittaa
Gili gili gili mittaa
So mittaa so mittaa
Gili gili gili mittaa
Male : Jungle-u jingle-u
Nikkalu koondhalu
Ada ippadi thaan aanomda
Naanga mingle-u
Jungle-u jingle-u
Nikkalu koondhalu
Ada ippadi thaan aanomda
Naanga mingle-u
Male : Vyasarpaadi munsamikku
Side band-u kannamma
Unakku vartha kariya pearti tharen
Haaiya okkandhu thunnuma
Male : Sarakkuketha side dish-una
Kaaramana nethili
Nee voottulathan maattikka pora
Vaaya nalla koppili…
Chorus : So mittaa so mittaa
Gili gili gili mittaa
Male : Podu
Chorus : So mittaa so mittaa
Gili gili gili mittaa
Male : Gili gili gili
Chorus : So mittaa so mittaa
Gili gili gili mittaa
Male : Amaa
Chorus : So mittaa so mittaa
Gili gili gili mittaa
Male : Haa…podu machi
Heyyy podu
Male : Aasai thaan
Oruthana kedukuthu
Indha kaasu thaan
Manushan uyira edukuthu
Male : Nenappu thaan
Pozhappa kedukuthu
Bank- locker-ah
Odaikka manasu thudikkuthu
Male : Oru cutting oru meeting
Oru water glass-u ooruga
Male : Dhenam vaanga panam venum
Itha yaarukitta keppom baa
Male : Eh light-u sema tight-u
Ada enga life-u jolly-pa
Male : Andha panam illenaa
Ada namma vaazhkai gaali-pa
Chorus : So mittaa so mittaa
Gili gili gili mittaa
Male : Gili gili gili
Chorus : So mittaa so mittaa
Gili gili gili mittaa
Whistling : …………………
Chorus : So mittaa so mittaa
Gili gili gili mittaa
So mittaa so mittaa
Gili gili gili mittaa
Male : So mittaa…..
Male : Adichu vuduu
Male : Meenukku mudhuvula
Mullu daa
Vaazhkai vaazha thaan
Thevai romba dhillu da
Male : Morning-u sevalu
Koovuthu
Manushan manasuthan
Daily monkey aavuthu
Male : Kaila kaasu vaaila thosai
Ithu olagathoda needhi da
Male : Money iruntha namma hero thaan
Cinema-la aavan boss-u da
Male : Un theramai athu perusu
Oru neram varum kaattu da
Male : Indha pozhappae perum paadu
Male : Ini kaththiya venam
Buththiya theettu da
Whistling : ……………..
Chorus : So mittaa so mittaa
Gili gili gili mittaa
Male : Gili gili gili
Chorus : So mittaa so mittaa
Gili gili gili mittaa
Male : So mittaa so mittaa
Chorus : So mittaa so mittaa
Male : Gili gili gili gili gili gili mittaa
Chorus : So mittaa so mittaa
Male : Gili gili gili gili gili gili mittaa
Haaaa…..
Gili gili…
பாடகர்கள் : முகேஷ் முஹமத் மற்றும் குணா
இசையமைப்பாளர் : ஷாம் சி.எஸ்
குழு : ……………………..
குழு : சோ மிட்டா சோ மிட்டா
 கிலி கிலி கிலி மிட்டா
 சோ மிட்டா சோ மிட்டா
 கிலி கிலி கிலி மிட்டா
குழு : சோ மிட்டா சோ மிட்டா
 கிலி கிலி கிலி மிட்டா
 சோ மிட்டா சோ மிட்டா
 கிலி கிலி கிலி மிட்டா
ஆண் : ஜங்கிலு ஜிங்கிலு
 நிக்கலு கூந்தலு
 அட இப்படிதான் ஆனோம்டா
 நாங்க மிங்கிலு
 ஜங்கிலு ஜிங்கிலு
 நிக்கலு கூந்தலு
 அட இப்படிதான் ஆனோம்டா
 நாங்க மிங்கிலு
ஆண் : ஹான் வியாசர்பாடி முன்சாமிக்கு
 சைடு பாண்டு கண்ணமா
 உனக்கு வறுத்த கறிய பெரட்டி தரேன்
 ஹாய்யா ஒக்காந்து துன்னுமா
ஆண் : சரக்குகேத்த சைடு டிஷ்னா
 காரமணா நெத்திலி
 நீ வூட்டுலதான் மாட்டிக்க போற
 வாய நல்ல கொப்பிளி….
குழு : சோ மிட்டா சோ மிட்டா
 கிலி கிலி கிலி மிட்டா
 ஆண் : போடு
 குழு : சோ மிட்டா சோ மிட்டா
 கிலி கிலி கிலி மிட்டா
 ஆண் : கிலி கிலி கிலி
குழு : சோ மிட்டா சோ மிட்டா
 கிலி கிலி கிலி மிட்டா
 ஆண் : ஆமா
 குழு : சோ மிட்டா சோ மிட்டா
 கிலி கிலி கிலி மிட்டா
ஆண் : ஹா….போடு மச்சி
 ஹேய் போடு
ஆண் : ஆசைதான்
 ஒருத்தன கெடுக்குது
 இந்த காசுதான்
 மனுஷன் உயிரை எடுக்குது
ஆண் : நெனைப்புதான்
 பொழப்ப கெடுக்குது
 பேங்க் லாக்கர
 ஒடைக்க மனசு துடிக்குது
ஆண் : ஒரு கட்டிங் ஒரு மீட்டிங்
 ஒரு வாட்டர் கிளாஸ்சு ஊறுகா
ஆண் : தெனம் வாங்க பணம் வேணும்
 இதை யாருகிட்ட கேப்போம்பா
ஆண் : ஏ லைட்டு செம டைட்டு
 அட எங்க லைப்பு ஜாலிபா
ஆண் : அந்த பணம் இல்லேனா
 அட நம்ம வாழ்க்கை காலிப்பா
குழு : சோ மிட்டா சோ மிட்டா
 கிலி கிலி கிலி மிட்டா
 ஆண் : கிலி கிலி கிலி
 குழு : சோ மிட்டா சோ மிட்டா
 கிலி கிலி கிலி மிட்டா
விசில் : …………………………
குழு : சோ மிட்டா சோ மிட்டா
 கிலி கிலி கிலி மிட்டா
 சோ மிட்டா சோ மிட்டா
 கிலி கிலி கிலி மிட்டா
 ஆண் : சோ மிட்டா…..
ஆண் : அடிச்சு வுடு
ஆண் : மீனுக்கு முதுவுல
 முள்ளுடா
 வாழ்க்கை வாழத்தான்
 தேவை ரொம்ப தில்லுடா
ஆண் : மார்னிங்கு சேவலு
 கூவுது
 மனுஷன் மனசுதான்
 டெய்லி மங்கி ஆவுது
ஆண் : கைல காசு வாய்ல தோசை
 இது ஒலகத்தோட நீதிடா
ஆண் : மனி இருந்தா நம்ம ஹீரோதான்
 சினிமால ஆவேன் பாஸ்சுடா
ஆண் : உன் தெறமை அது பெருசு
 ஒரு நேரம் வரும் காட்டுடா
ஆண் : இந்த பொழப்பே பெரும் பாடு
 ஆண் : இனி கத்திய வேணாம்
 புத்திய தீட்டுடா
விசில் : ………………………
குழு : சோ மிட்டா சோ மிட்டா
 கிலி கிலி கிலி மிட்டா
 ஆண் : கிலி கிலி கிலி
 குழு : சோ மிட்டா சோ மிட்டா
 கிலி கிலி கிலி மிட்டா
 ஆண் : சோ மிட்டா சோ மிட்டா
குழு : சோ மிட்டா சோ மிட்டா
 ஆண் : கிலி கிலி கிலி கிலி கிலி மிட்டா
 குழு : சோ மிட்டா சோ மிட்டா
 ஆண் : கிலி கிலி கிலி கிலி கிலி மிட்டா
 ஹா…..
 கிலி கிலி……..

