Singer : Mano
Music by : Ilayaraja
Male : Thaalaattu kekkaadha per ingu yaaru
Thaayaarin thaalaattu pol veru yedhu
Paattukku naan adimai
Andha paattukku naan adimai
Thaai polae ingu veraaru
Nam thaai polae ingu veraaru
Male : Thaalaattu kekkaadha per ingu yaaru
Thaayaarin thaalaattu pol veru yedhu
Paattukku naan adimai
Andha paattukku naan adimai
Male : Aavaaram kaadellaam
Neerodum thoppellaam
Yaaraaru velai seivadhaaru
Poovaaram kettaanaa
Ponnaaram kettaanaa
Sorukku vendi nikkum peru
Male : Pon minna velli minna
Vairangal minna
Thozhilaali kaigal pada thaanae
Thaai unna seiyum unna
Naam endrum unna
Vivasaayi thaan uzhaikka venum
Ezhai avar paadu adhu kaatrodu poyaachu
Male : Yaerotti ponaalae ellorkkum soru
Thol serthu povaanae avan paadum paattu
Paattukku naan adimai
Andha paattukku naan adimai
Male : Naadaalum per enna
Maadottum per enna
Yaaraaru onna pethadhaaru
Vingyaani aanaalum mei nyaani aanaalum
Thaai thaanae pethu pottaa kooru
Male : Pagal enna iravum enna
Endrendrum ingae
Aanukku pennin thunai venum
Veyil enna mazhaiyum enna
Kaalangal thorum
Anbukku thaayum inguvenum
Thaai thaan padum paadu
Adhai unarvaayae kanmani
Male : Thaalaattu kekkaadha per ingu yaaru
Thaayaarin thaalaattu pol veru yedhu
Paattukku naan adimai
Andha paattukku naan adimai
Thaai polae ingu veraaru
Nam thaai polae ingu veraaru
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தாலாட்டு கேக்காத பேர்
 இங்கு யாரு
 தாயாரின் தாலாட்டு போல்
 வேறு ஏது
 பாட்டுக்கு நான் அடிமை
 அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
 தாய் போலே இங்கு வேறாரு
 நம் தாய் போலே இங்கு வேறாரு…..
ஆண் : தாலாட்டு கேக்காத பேர்
 இங்கு யாரு
 தாயாரின் தாலாட்டு போல்
 வேறு ஏது
 பாட்டுக்கு நான் அடிமை
 அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
ஆண் : ஆவாரம் காடெல்லாம்
 நீரோடும் தோப்பெல்லாம்
 யாராரு வேலை செய்வதாரு
 பூவாரம் கேட்டானா
 பொன்னாரம் கேட்டானா
 சோறுக்கு வேண்டி நிக்கும் தேரு
ஆண் : பொன் மின்ன வெள்ளி மின்ன
 வைரங்கள் மின்ன
 தொழிலாளி கைகள் படத்தான் வேணும்
ஆண் : தாய் உண்ண சேயும் உண்ண
 நாமென்றும் உண்ண
 விவசாயிதான் உழைக்க வேணும்
 ஏழை அவர்பாடு அது காற்றோடு போயாச்சு
ஆண் : ஏரோட்டி போனாலே
 எல்லோர்க்கும் சோறு
 தோள் கேட்டு போவானே
 அவன் பாடும் பாட்டு
 பாட்டுக்கு நான் அடிமை
 அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
கூ…..கூ….கூக்கு…….
 கூ…..கூ….கூக்கு…….
ஆண் : நாடாளும் பேர் என்ன
 மாடோட்டும் பேர் என்ன
 யாராரு ஒன்னப் பெத்ததாரு….
 விஞ்ஞானி ஆனாலும்
 மெய்ஞானி ஆனாலும்
 தாய்தானே பெத்துப் போட்டா கூறு
ஆண் : பகல் என்ன இரவும் என்ன
 என்றென்றும் இங்கே
 ஆணுக்குப் பெண்ணின் துணை வேணும்
ஆண் : வெயில் என்ன மழையும் என்ன
 காலங்கள் தோறும்
 அன்புக்குத் தாயும் இங்கே வேணும்
 தாய்தான் படும்பாடு
 அதை உணர்வாயே கண்மணி
ஆண் : தாலாட்டு கேக்காத பேர்
 இங்கு யாரு
 தாயாரின் தாலாட்டு போல்
 வேறு ஏது
 பாட்டுக்கு நான் அடிமை
 அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
 தாய் போலே இங்கு வேறாரு
 நம் தாய் போலே இங்கு வேறாரு…..
