Singer : Chinmayi Sripaada
Music by : Govind Vasantha
Thaalaeloo paaduthae kaadhalae
Poo polae thoonguthae naanamae oh
Yedhedho aaguthae maarbilae
Vaan melae pogudhae aadalae
Nee enai yedho seigiraai
Aaa…aaan….
Imaigal kannin neer neekki
Poo vaithu paarkiraai
Un bimbathin seendalgalaal
Kaangindra yaavum vaasamae
Idho idho kaana meiyaagudhae
Poga koodatha thoorangal poonalumae…
Nee
Maara koodamal premaigal poo pookkumae…vaa
Ketka koodatha vaarthaigal kettalumae…ae
Kaadhil nee pesum mounangal kaapattrumae…ae
Kooramal nee poga
Aazham naan yenga
Saambal aagatha kanneeril vaazhnthenae
Ezh ezhelu kaalangal theernthu poonalum
Aanmai chuttodu alaivenae unai thedi..ae…
Neeee….. mazhai kaattilae
Thodarum asiriree nee…eee
பாடகி : சின்மயி ஸ்ரீபதா
இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா
பெண் : தாலேலோ பாடுதே காதலே
பூப் போலே தூங்குதே நாணமே ஓ
ஏதேதோ ஆகுதே மார்பிலே
வான் மேலே போகுதே ஆடலே
பெண் : நீ எனை ஏதோ செய்கிறாய்
ஆஅ......ஆன்.....
இமைகள் கண்ணின் நீர் நீக்கி
பூ வைத்து பார்க்கிறாய்
உன் பிம்பத்தின் சீண்டல்களால்
காண்கின்ற யாவும் வாசமே
இதோ இதோ கனா மெய்யாகுதே.......ஏ......
பெண் : போக கூடாத தூரங்கள் போனாலுமே.....ஏ....
நீ மாற கூடாமல் பிரேமைகள் பூ பூக்குமே....வா
கேட்க கூடாத வார்த்தைகள் கேட்டாலுமே....ஏ....
காதல் நீ பேசும் மௌனங்கள் காப்பாற்றுமே.....ஏ....
பெண் : கூறாமல் நீ போக
ஆழம் நான் ஏங்க
சாம்பல் ஆகாத கண்ணீரில் வாழ்ந்தேனே
ஏழ் ஏழேழு காலங்கள் தீர்ந்து போனாலும்
ஆண்மை சுட்டோடு அலைவேனே உன்னை தேடி.....ஏ....
பெண் : நீ.........மலை காட்டிலே
தொடரும் அசரீரீ நீ.....ஈ.....ஈ.......