Singers : KK and Shreya Ghoshal
Music by : Bharathwaj
Male : Eh thamiraparani raani
Senthamara meni
Nan thaali katta
Kathu kidaken vaa vaa
Female : Ada valla naatu malayae
En vaaliba duraiyae
Naan thaali katta
Sammatham sonnen vaa vaa
Male : Oh josiyatha parthaachu
Jathagamum sernthaachu
Pathirikai adichaachu
Pantha kaal nattaachu
Female : Achadhayum potaachu
Appuram ennachu
Male : Eh thamiraparani raani
Senthamara meni
Nan thaali katta
Kathu kidaken vaa vaa
Female : Manakka manakka
Ayira meena vaangi
Rusi rusi yaaga samaipen
Female : Naan thaenayum
Oothi varuppen thaanae
Unakennu kaathu kidapen
Male : Kamba koozha neeyum
Karaichu thanthaa
Athuthan sakkara pongal
Male : Un kannathil thechu
Venn palingaachu
Kathavoraththu senngal
Female : Kuzhambuku nan
Aracha manjal
Sevakayilae un nenapu
Kootaanchoru aakayilae
Panayil pongum un siripu
Male : Yeh paloothi senjanaa
Pani oothi senjaana
Un odhadu ovavanna
Thaen oothi senjaana
Female : Oh uthiraththu uriyaaga
Ull manam aduthaya
Male : Eh thamiraparani raani
Senthamara meni
Nan thaali katta
Kathu kidaken vaa vaa
Chorus : Haa..haa.haa..haaa…aaa…..
Female : Heh kadala kaatil
Nadanthu pogum pothu
Tholanchathu velli kolusu
Female : Un kaiviral
Koathu nadakum pothu
Kanaama pochu manasu
Male : Nooru ekkar
Malli thottam potten
Vaasana enna vaasam
Male : Un ezhara inchu
Idupin vaasam
Aallayum thooki veesum
Female : Nee kadicha
Vepam kuchi
Nattu vachaa thulirkuthaiya
Un padhatha nanacha
Oda thanni
Padhaneeraga inikuthaiya
Male : Eh mayiliragu kannaala
Manasaukulla keeruriyae
Kezh varagu koozhaaga
En usura kindurayae
Female : Eh en ravikayilla
Potta kokki pattunnu therikuthaiyaa
Male : Eh thamiraparani raani
Senthamara meni
Nan thaali katta
Kathu kidaken vaa vaa vaa
Female : Ada valla naatu malayae
En vaaliba duraiyae
Naan thaali katta
Sammatham sonnen vaa vaa
Male : Oh josiyatha parthaachu
Jathagamum sernthaachu
Pathirikai adichaachu
Pantha kaal nattaachu
Female : Achadhayum potaachu
Appuram ennachu
பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகர் : கே.கே
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : என் தாமிரபரணி
 ராணி செந்தாமரை மேனி
 நான் தாலி கட்ட காத்து
 கிடக்கேன் வா வா
பெண் : அட வல்ல நாட்டு
 மலையே என் வாலிப
 துரையே நான் தாலி
 கட்ட சம்மதம் சொன்னேன்
 வா வா
ஆண் : ஓ ஜோசியத்த
 பார்த்தாச்சு ஜாதகமும்
 சேர்ந்தாச்சு பத்திரிகை
 அடிச்சாச்சு பந்த கால்
 நட்டாச்சு
பெண் : அச்சதையும்
 போட்டாச்சு அப்புறம்
 என்னாச்சு
ஆண் : ஏ தாமிரபரணி
 ராணி செந்தாமரை மேனி
 நான் தாலி கட்ட காத்து
 கிடக்கேன் வா வா
பெண் : மணக்க மணக்க
 அயிர மீன வாங்கி ருசி
 ருசியாக சமைப்பேன்
பெண் : நான் தேனையும்
 ஊத்தி வருப்பேன் தானே
 உனக்கின்னு காத்து
 கெடப்பேன்
ஆண் : கம்ப கூழ நீயும்
 கரைச்சி தந்தா அது
 தான் சக்கர பொங்கல்
ஆண் : உன் கன்னத்தில்
 தேச்சு வென் பளிங்காச்சு
 கதவோரத்து செங்கல்
பெண் : குழம்புக்கு நான்
 அரைச்ச மஞ்சள் செவக்கயிலே
 உன் நெனப்பு கூட்டான்சோறு
 ஆக்கையிலே பானையில்
 பொங்கும் உன் சிரிப்பு
ஆண் : ஏ பாலூத்தி
 செஞ்சானா பனி ஊத்தி
 செஞ்சானா உன் உதடு
 ஒவ்வொன்னா தேன்
 ஊத்தி செஞ்சானா
பெண் : ஓ உதிரத்து
 உரியாக உள் மனம்
 ஆடுதய்யா
ஆண் : ஏ தாமிர பரணி
 ராணி செந்தாமரை மேனி
 நான் தாலி கட்ட காத்து
 கிடக்கேன் வா வா
குழு : ஹா ஹா
 ஹா ஹா ஆஆ
பெண் : ஹே கடலை
 காட்டில் நடந்து போகும்
 போது தொலைஞ்சது
 வெள்ளி கொலுசு
பெண் : உன் கை விரல்
 கோத்து நடக்கும் போது
 காணாம போச்சு மனசு
ஆண் : நூறு ஏக்கர் மல்லி
 தோட்டம் போட்டேன்
 வாசனை என்ன வாசம்
ஆண் : உன் ஏழரை இஞ்சு
 இடுப்பின் வாசம் ஆளையும்
 தூக்கி வீசும்
பெண் : நீ கடிச்ச வேப்பம்
 குச்சி நட்டு வச்சா துளிர்க்குதய்யா
 உன் பாதத்தை நெனச்ச ஓட
 தண்ணி பதநீராக இனிக்குதையா
ஆண் : ஏ மயிலிறகு
 கண்ணால மனசுக்குள்ள
 கீறுறியே கேழ் வரகு கூழாக
 என் உசுர கிண்டுறாயே
பெண் : ஏ என் ரவிக்கையில
 போட்ட கொக்கி பட்டுனு
 தெறிக்குதய்யா
ஆண் : ஏ தாமிர பரணி
 ராணி செந்தாமரை மேனி
 நான் தாலி கட்ட காத்து
 கிடக்கேன் வா வா
பெண் : அட வல்ல நாட்டு
 மலையே என் வாலிப
 துரையே நான் தாலி
 கட்ட சம்மதம் சொன்னேன்
 வா வா
ஆண் : ஓ ஜோசியத்த
 பார்த்தாச்சு ஜாதகமும்
 சேர்ந்தாச்சு பத்திரிகை
 அடிச்சாச்சு பந்த கால்
 நட்டாச்சு
பெண் : அச்சதையும்
 போட்டாச்சு அப்புறம்
 என்னாச்சு



