Thanga Theril Vanthirukkum Song Lyrics is the track from Karthigai Deepam Tamil Film– 1965, Starring S. A. Ashokan, K. Vijayan, C. Vasantha, Leelavathy, G. Sakunthala, A. Sakunthala and Jayanthi This song was sung by L. R. Eswari and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by Aalangudi Somu.

Singer : L. R. Eswari

Music Director : R. Sudharsanam

Lyricist : Aalangudi Somu

Female : Thanga thaeril vanthirukkum
Maalai annamae
Thanga thaeril vanthirukkum
Maalai annamae
Indha mangai irukkum nandhavanathil
Velai ennavoo hoo hoo
Velai ennavoo

Female : Thanga thaeril vanthirukkum
Maalai annamae
Indha mangai irukkum nandhavanathil
Velai ennavoo hoo hoo
Velai ennavoo

Female : Palli sellum paavaiyarai
Paarthu pogavaa
Palli sellum paavaiyarai
Paarthu pogavaa
Indha paruvam thandha kaadhalukku
Vaazhthu kooravaa
Velli nilaa varavukaaga
Kattiyum kooravaa
Velli nilaa varavukaaga
Kattiyum kooravaa
Illai vidiyum varai
Ingae thanghi kalai paaravaa

Female : Thanga thaeril vanthirukkum
Maalai annamae
Indha mangai irukkum nandhavanathil
Velai ennavoo hoo
Velai ennavoo

Female : Komala nun idai kunguma sevvidazh
Konjum karuvizhi chithiramaai
Thamarai seeradi nogum endranjiya
Thappi thappi migha bathiramaai
Mella mella nadanthu
Mana varai adainthu
Mella mella nadanthu
Mana varai adainthu
Naan maalai iduvathu ennaal endru
Therindhu kolla vandhaaya
Therindhu kolla vandhaaya

Female : Thanga thaeril vanthirukkum
Maalai annamae
Indha mangai irukkum nandhavanathil
Velai ennavoo hoo
Velai ennavoo

Female : Pirandha veetin perumai kaakkum
Pen aaguven
Pirandha veetin perumai kaakkum
Pen aaguven
Oru naal pugundha veetai paadhukaakum
Kann aaguven
Ennai manadhavarin sevaiyilae
Thaai aaguven
Ennai manadhavarin sevaiyilae
Thaai aaguven
Avar maarbinilae thavazhum bodhu
Saei aaguven

Female : Thanga thaeril vanthirukkum
Maalai annamae
Indha mangai irukkum nandhavanathil
Velai ennavoo hoo
Velai ennavoo

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : தங்க தேரில் வந்திருக்கும்
மாலை அன்னமே
தங்க தேரில் வந்திருக்கும்
மாலை அன்னமே
இந்த மங்கை இருக்கும் நந்தவனத்தில்
வேலை என்னவோ ஹோ ஹோ
வேலை என்னவோ

பெண் : தங்க தேரில் வந்திருக்கும்
மாலை அன்னமே
இந்த மங்கை இருக்கும் நந்தவனத்தில்
வேலை என்னவோ ஹோ ஹோ
வேலை என்னவோ

பெண் : பள்ளி செல்லும் பாவையரை
பார்த்து போகவா
பள்ளி செல்லும் பாவையரை
பார்த்து போகவா
இந்த பருவம் தந்த காதலுக்கு
வாழ்த்து கூறவா
வெள்ளி நிலா வரவுக்காக
கட்டியும் கூறவா
இல்லை விடியும் வரை இங்கே
தங்கி களைபாரவா

பெண் : தங்க தேரில் வந்திருக்கும்
மாலை அன்னமே
இந்த மங்கை இருக்கும் நந்தவனத்தில்
வேலை என்னவோ ஹோ ஹோ
வேலை என்னவோ

பெண் : கோமள நுண் இடை குங்கும செவ்விதழ்’
கொஞ்சும் கருவிழி சித்திரமாய்
தாமரை சீரடி நோகும் என்றஞ்சிய
தப்பி தப்பி மிக பத்திரமாய்
மெல்ல மெல்ல நடந்து
மணவறை அடைந்து
மெல்ல மெல்ல நடந்து
மணவறை அடைந்து
நான் மாலை இடுவது எந்நாள் என்று
தெரிந்து கொள்ள வந்தாயா
தெரிந்து கொள்ள வந்தாயா

பெண் : தங்க தேரில் வந்திருக்கும்
மாலை அன்னமே
இந்த மங்கை இருக்கும் நந்தவனத்தில்
வேலை என்னவோ ஹோ ஹோ
வேலை என்னவோ

பெண் : பிறந்த வீட்டின் பெருமை காக்கும்
பெண் ஆகுவேன்

பிறந்த வீட்டின் பெருமை காக்கும்
பெண் ஆகுவேன்
ஒரு நாள் புகுந்த வீட்டை பாதுகாக்கும்
கண் ஆகுவேன்
என்னை மணந்தவரின் சேவையிலே
தாய் ஆகுவேன்
என்னை மணந்தவரின் சேவையிலே
தாய் ஆகுவேன்
அவர் மார்பிலே தவழும் போது
சேய் ஆகுவேன்

பெண் : தங்க தேரில் வந்திருக்கும்
மாலை அன்னமே
இந்த மங்கை இருக்கும் நந்தவனத்தில்
வேலை என்னவோ ஹோ ஹோ
வேலை என்னவோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here