Thanthanamadi Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by Ghandasala, A. P. Komala and Chorus and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : Ghandasala, A. P. Komala and Chorus
Music Director : T. V. Raju
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Hoo o o o hoo o hoi
Chorus : Thandhanamadi tahndhana andha
Kattabommanae bayanthaana
Veera kattabommanae bayanthaana
Thandhanamadi tahndhana andha
Kattabommanae bayanthaana
Veera kattabommanae bayanthaana
Female : Veeranai yendhiya naadu
Veera dheeranai yendhiya thennaadu
Veeranai yendhiya naadu
Veera dheeranai yendhiya thennaadu
Male : Arivaayoodaa arumai maganae
Arivaayoodaa arumai maganae
Adhu pol neeyum poraadu veera
Chorus : Thandhanamadi tahndhana andha
Kattabommanae bayanthaana
Veera kattabommanae bayanthaana
Male : Yaarukkum anjaadha pommannaa
Nerukku neraana singannaa
Andha oorukkullae adhu singannaa
Chorus : ……………………
Male : Andha oorukkullae adhu singannaa
Yaarukkum anjaadha pommannaa
Nerukku neraana singannaa
Andha oorukkullae adhu singannaa
Male : Raaja needhikkae veera jaadhikkae
Raaja needhikkae veera jaadhikkae
Pachaiyaai ratham sindhi magizhndhaan
Paarukkullae perum thiyagam purindhaan
Chorus : Thandhanamadi tahndhana andha
Kattabommanae bayanthaana
Veera kattabommanae bayanthaana
Female : Maha pathini thaanamma
Raaniayda engal mangamma
Maharaaniyada engal mangamma
Chorus : ……………….
Female : Maha pathini thaanamma
Raaniayda engal mangamma
Maharaaniyada engal mangamma
Female : Sathruvinaalae kathi thookinaal
Sathruvinaalae kathi thookinaal
Engal raani munn sollaadhada
Therindhu pesudaa singamae singam
Chorus : Thandhanamadi tahndhana andha
Kattabommanae bayanthaana
Veera kattabommanae bayanthaana
Chorus : Thandhanamadi tahndhana andha
Kattabommanae bayanthaana
Veera kattabommanae bayanthaana
Chorus : Thandhanamadi tahndhana andha
Kattabommanae bayanthaana
Veera kattabommanae bayanthaana
Male : Oooooo oooooo ooooo
Chorus : Oooooo oooooo ooooo
Oooooo oooooo ooooo
Oooooo oooooo ooooo
பாடகர்கள் : கண்டசாலா, ஏ. பி. கோமளா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஹோய்
குழு : தந்தானமடி தந்தானா அந்த
கட்டபொம்மனே பயந்தானா
வீர கட்டபொம்மனே பயந்தானா
தந்தானமடி தந்தானா அந்த
கட்டபொம்மனே பயந்தானா
வீர கட்டபொம்மனே பயந்தானா
பெண் : வீரனை ஏந்திய நாடு
வீர தீரனை ஏந்திய தென்னாடு
வீரனை ஏந்திய நாடு
வீர தீரனை ஏந்திய தென்னாடு
ஆண் : அறிவாயோடா அருமை மகனே
அறிவாயோடா அருமை மகனே
அதுபோல் நீயும் போராடு வீரா
குழு : தந்தானமடி தந்தானா அந்த
கட்டபொம்மனே பயந்தானா
வீர கட்டபொம்மனே பயந்தானா
ஆண் : யாருக்கும் அஞ்சாத பொம்மண்ணா
நேருக்கு நேரான சிங்கண்ணா
அந்த ஊருக்குள்ளே அது சிங்கண்ணா
குழு : …………………
ஆண் : அந்த ஊருக்குள்ளே அது சிங்கண்ணா
யாருக்கும் அஞ்சாத பொம்மண்ணா
நேருக்கு நேரான சிங்கண்ணா
அந்த ஊருக்குள்ளே அது சிங்கண்ணா
ஆண் : ராஜ நீதிக்கே வீர ஜாதிக்கே
ராஜ நீதிக்கே வீர ஜாதிக்கே
பச்சையாய் இரத்தம் சிந்தி மகிழ்ந்தான்
பாருக்குள்ளே பெரும் தியாகம்
புரிந்தான்
குழு : தந்தானமடி தந்தானா அந்த
கட்டபொம்மனே பயந்தானா
வீர கட்டபொம்மனே பயந்தானா
பெண் : மஹா பத்தினி தானம்மா
ராணியடா எங்கள் மங்கம்மா
மகராணியடா எங்கள் மங்கம்மா
குழு : ………………
பெண் : மஹா பத்தினி தானம்மா
ராணியடா எங்கள் மங்கம்மா
மகராணியடா எங்கள் மங்கம்மா
பெண் : சத்ருவினாலே கத்தி தூக்கினால்
சத்ருவினாலே கத்தி தூக்கினால்
எங்கள் ராணி முன் செல்லாதடா
தெரிந்து பேசுடா சிங்கமே சிங்கம்
குழு : தந்தானமடி தந்தானா அந்த
கட்டபொம்மனே பயந்தானா
வீர கட்டபொம்மனே பயந்தானா
குழு : தந்தானமடி தந்தானா அந்த
கட்டபொம்மனே பயந்தானா
வீர கட்டபொம்மனே பயந்தானா
குழு : தந்தானமடி தந்தானா அந்த
கட்டபொம்மனே பயந்தானா
வீர கட்டபொம்மனே பயந்தானா
ஆண் : ஓஓஓஓஒ ஓஓஓஓஓ ஓஓஓ
குழு : ஓஓஓஓஒ ஓஓஓஓஓ ஓஓஓ
ஓஓஓஓஒ ஓஓஓஓஓ ஓஓஓ
ஓஓஓஓஒ ஓஓஓஓஓ ஓஓஓ