Thatthkaa Putthakaa Naalu Kaalu Song Lyrics is the track from Karpukkarasi Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri, M. N. Nambiar, M. K. Radha, G. Varalakshmi and Others. This song was sung by
Seerkazhi Govindarajan and P. Leela. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Pattukkottai Kalyanasundaram.
Singers : Seerkazhi Govindarajan and P. Leela
Music Director : G. Ramanathan
Lyricist : Pattukkottai Kalyanasundaram
Male : Thaththakkaa puththakkaa naalu kaalu
Female : Thaanae nadakkayilae rendu kaalu
Male : Uchchi veluththaa moonu kaalu
Female : Oorukku pogaiyilae paththu kaalu
Male : Uchchi veluththaa moonu kaalu
Female : Oorukku pogaiyilae paththu kaalu
Male : Hai….thaththakkaa puththakkaa naalu kaalu
Thaanae nadakkayilae rendu kaalu
Male : Ettukkal keezhaaga rendukkaal melaaga
Kettu muzhakkodu kumbalukku maththiyilae
Sattaiyai kazhatti vittuvittu pogumunnaalae
Minnaalae….kannaalae….mann melae
Sattaiyai kazhattu vitterinjaappilae
Kattaiyai vittuvittu pogumunnaalae
Minnaalae….kannaalae….mann melae
Female : Istappadi naam inba sugangalai
Anupavikkanum pottukko thillaalae
Thillaalae thillaalae thillaalae
Istappadi naam inba sugangalai
Anupavikkanum pottukko thillaalae
Thillaalae thillaalae thillaalae
Both : Hai….thaththakkaa puththakkaa naalu kaalu
Thaanae nadakkayilae rendu kaalu
Hai….thaththakkaa puththakkaa naalu kaalu
Thaanae nadakkayilae rendu kaalu
Hai….thaththakkaa puththakkaa naalu kaalu
Thaanae nadakkayilae rendu kaalu
Both : Perinbam perithendru
Penninbam sirithendru
Pesuthae vedhaantham perumai
Pesuthae vedhaantham
Both : Rendu peranbinaalondru
Saerinbam melendu
Theruthal siththaantham naamae
Thaeruthal siththaantham
Unnai pinbattruven naanae
Ummai piriyaamal iruppenae
Female : Kodiyum kombai
Suththattumaa
Male : Suththattumae
Female : Kuralum suthiyum serattumaa
Male : Saerttumae
Female : Pettaiyum sevalum
Koodattumaa
Male : Koodattumaa
Female : Pechchai nirutthi podattumaa
Male : Aagattum
Both : Hai….thaththakkaa puththakkaa naalu kaalu
Thaanae nadakkayilae rendu kaalu
Male : Uchchi veluththaa moonu kaalu
Female : Oorukku pogaiyilae paththu kaalu
Male : Uchchi veluththaa moonu kaalu
Female : Oorukku pogaiyilae paththu kaalu
Both : Hai….thaththakkaa puththakkaa naalu kaalu
Thaanae nadakkayilae rendu kaalu
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. லீலா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஆண் : தத்தக்கா புத்தக்கா நாலு காலு
பெண் : தானே நடக்கயிலே ரெண்டு காலு
ஆண் : உச்சி வெளுத்தா மூணு காலு
பெண் : ஊருக்குப் போகையிலே பத்து காலு….
ஆண் : உச்சி வெளுத்தா மூணு காலு
பெண் : ஊருக்குப் போகையிலே பத்து காலு….
இருவர் : ஹை….. தத்தக்கா புத்தக்கா நாலு காலு
தானே நடக்கயிலே ரெண்டு காலு
ஆண் : எட்டுக்கால் கீழாக ரெண்டுக்கால் மேலாக
கொட்டு முழக்கோடு கும்பலுக்கு மத்தியிலே
சட்டையைக் கழட்டி விட்டெறிஞ்சாப்பிலே
கட்டையை விட்டுவிட்டு போகுமுன்னாலே
மின்னாளே……கண்ணாளே…..மண் மேலே…..
சட்டையைக் கழட்டி விட்டெறிஞ்சாப்பிலே
கட்டையை விட்டுவிட்டு போகுமுன்னாலே
மின்னாளே……கண்ணாளே…..மண் மேலே…..
பெண் : இஷ்டப்படி நாம் இன்ப சுகங்களை
அனுபவிக்கணும் போட்டுக்கோ தில்லாலே
தில்லாலே தில்லாலே தில்லாலே
இஷ்டப்படி நாம் இன்ப சுகங்களை
அனுபவிக்கணும் போட்டுக்கோ தில்லாலே
தில்லாலே தில்லாலே தில்லாலே
இருவர் : ஹை….. தத்தக்கா புத்தக்கா நாலு காலு
தானே நடக்கயிலே ரெண்டு காலு
ஹை….. தத்தக்கா புத்தக்கா நாலு காலு
தானே நடக்கயிலே ரெண்டு காலு
ஹை….. தத்தக்கா புத்தக்கா நாலு காலு
தானே நடக்கயிலே ரெண்டு காலு
இருவர் : பேரின்பம் பெரிதென்று
பெண்ணின்பம் சிறிதென்று
பேசுதே வேதாந்தம் பெருமை
பேசுதே வேதாந்தம்
இருவர் : ரெண்டு பேரன்பினாலொன்று
சேரின்பம் மேலென்று
தேறுதல் சித்தாந்தம் நாமே
தேறுதல் சித்தாந்தம்
உன்னைப் பின்பற்றுவேன் நானே
உம்மைப் பிரியாமல் இருப்பேனே….
பெண் : கொடியும் கொம்பைச்
சுத்தட்டுமா…..
ஆண் : சுத்தட்டுமே…
பெண் : குரலும் சுதியும் சேரட்டுமா….
ஆண் : சேரட்டுமே…
பெண் : பெட்டையும் சேவலும்
கூடட்டுமா….
ஆண் : கூடட்டுமா..
பெண் : பேச்சை நிறுத்திப்
போடட்டுமா….
ஆண் : ஆகட்டும்….
இருவர் : ஹை….. தத்தக்கா புத்தக்கா நாலு காலு
தானே நடக்கயிலே ரெண்டு காலு
ஆண் : உச்சி வெளுத்தா மூணு காலு
பெண் : ஊருக்குப் போகையிலே பத்து காலு….
ஆண் : உச்சி வெளுத்தா மூணு காலு
பெண் : ஊருக்குப் போகையிலே பத்து காலு….
இருவர் : ஹை….. தத்தக்கா புத்தக்கா நாலு காலு
தானே நடக்கயிலே ரெண்டு காலு


