Singer : Hamara CV
Music by : Ku Karthik
Lyrics by : Ku Karthik
Male : Kattappa illa mottappa
Kattappa illa mottappa
Male : Hey 6.2 pa
Ivar senjathella trendu pa
Ulla vantha lanthu pa
Vuduvaaru santhulatha sindhuppa
Male : Paathatha oru kusumbu pa
Pakka fit aana odambu pa
Pera ketta sollappa
Kattappa illa mottappa
Male : Hahahaha
Male : Angaragan
Male : Asarum gap la
Halwaava kudappa
Erumbu velaikkum
Elephant ah uzhaippa
Male : Aattam keetaam
Podaama thallapppaa
Always ivaru
Villaathi villanppaa
Male : Eppo dhaan da
En charecter ah purinjika poringa
Male : Apo kattappa
Ipo mottappa
Male : Vaazhndhirukaanya
Male : Thottathellaame
Super hittappa
Male : Ennamma kanu sowkiyama
Chumma sollu dhillana dhillu
Inga eppavume fullu
Podaatha sarasara vediya
Gammuni theruvula kedaya
Ivan yaaru adangura mazhaiya
Alapara ippa kelambuthu variya
Variya variya
Male : Ruggedu ruggudu
Thagadu thagadu
Male : Singam pola nadaiyappa
Kinga pola sirippu appa
Pera ketta sollappa
Kattappa illa mottappa
Male : Mathavan ellam
Dummy ah loosa irundha dhaan
Naama ellam munnukku vara mudiyum
Thalaivan aaga mudiyum
பாடகர் : ஹமாரா சி வி
இசை அமைப்பாளர் : கு. கார்த்திக்
பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்
ஆண் : கட்டப்பா இல்ல மொட்டப்பா
 கட்டப்பா இல்ல மொட்டப்பா
ஆண் : ஹே 6.2 பா
 இவர் செஞ்சதெல்லா ட்ரெண்டு பா
 உள்ள வந்தா லந்து பா
 உடுவாரு சந்துல சிந்துப்பா
ஆண் : பாத்தாதா ஒரு குசும்பு பா
 பக்கா ஃபிட் ஆனா ஒடம்பு பா
 பேரா கேட்டா சொல்லப்பா
 கட்டப்பா இல்ல மொட்டப்பா
ஆண் : ஹாஹாஹாஹா …
ஆண் : அங்காரகன்
ஆண் : அசரும் கேப் ல
 அல்வாவ குடுப்பா
 எறும்பு வேலைக்கும்
 எலிபெண்ட் ஆ உழைப்பா
ஆண் : ஆட்டம் கீட்டம்ம
 போடாம தள்ளுப்பா
 ஆல்வேஸ் இவரு
 வில்லாத்தி வில்லம்பா
ஆண் : எப்போ தான் டா
 என் கரெக்ட்டர் புரிஞ்சிக்க போறீங்க
ஆண் : அப்போ கட்டப்பா
 இப்போ மொட்டப்பா
 ஆண் : வாழ்ந்திருக்கான்யா
 ஆண் : தொட்டதல்லாமே
 சூப்பர் ஹிட்டப்பா
ஆண் : என்னம்மா கன்னு சௌக்கியமா
 சும்மா சொல்லு தில்லானா தில்லு
 இங்க எப்பவுமே ஃபுல்லு
 போடாத சரசர வெடிய
 கம்முனி தெருவுல கெடையா
 இவன் யாரு அடங்குற மழையா
 அல்ப்பற இப்ப கெளம்புது வரியா
 வரியா…வரியா
ஆண் : ரகுடு ரகுடு
 தகடு தகடு
ஆண் : சிங்கம் போல நடையப்பா
 கிங்க போல சிரிப்பப்பா
 பேரா கேட்டா சொல்லப்பா
 கட்டப்பா இல்ல மொட்டப்பா
ஆண் : மத்தவன் எல்லாம்
 டம்மி யா லூசா இருந்தா தான்
 நாம எல்லாம் முன்னுக்கு வர முடியும்
 தலைவன் ஆக முடியும்



