Thennavan Thaai Naattu Song Lyrics is the track from Tenali Raman Tamil Film– 1956, Starring Sivaji Ganesan, N. T. Rama Rao, V. Nagaiah, M. N. Nambiyar, Jamuna and P. Bhanumathi. This song was sung by P. Susheela and the music was composed by Vishwanathan Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : Vishwanathan Ramamoorthy
Lyricist : Kannadasan
Female : Thennavan thaai nattu singaaramae
Thennavan thaai nattu singaaramae
Inghu sirppangal paadum sangeedhame
Thennavan thaai nattu singaaramae
Inghu sirppangal paadum sangeedhame
Thennavan thaai nattu singaaramae
Inghu sirppangal paadum sangeedhame
Thennavan thaai nattu singaaramae
Female : Annangal uravaadum anisolaiyum
Annangal uravaadum anisolaiyum
Aruginil vilaiyaadum ezhil yaavumae
Thennavan thaai nattu singaaramae
Inghu sirppangal paadum sangeedhame
Thennavan thaai nattu singaaramae
Female : Kadal meedhu asaindhaadum alai nadagam
Engal kalaimadhar kaar koondhal tharum yaasagam
Kadal meedhu asaindhaadum alai nadagam
Engal kalaimadhar kaar koondhal tharum yaasagam
Kalam sendra manavaalan kadhai sollum maadhu
Kalam sendra manavaalan kadhai sollum maadhu
Indhiya naadandri ver engum yedhu
Indhiya naadandri ver engum yedhu
Thennavan thaai nattu singaaramae
Female : Kannada senthamizh thulu malaiyaalam
Haa…aaa….aaa…
Kannada senthamizh thulu malaiyaalam
Aandhiram ennum aivagai naadu
Aandhiram ennum aivagai naadu
Maandhargal yaavarum oorinamaagum
Maandhargal yaavarum oorinamaagum
Nadai udai pavai ondrena kaanum
Nadai udai pavai ondrena kaanum
Thennavan thaai nattu singaaramae
Inghu sirppangal paadum sangeedhame
Thennavan thaai nattu singaaramae
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே
இங்கு சிற்பங்கள் பாடும் சங்கீதமே
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே
இங்கு சிற்பங்கள் பாடும் சங்கீதமே
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே
இங்கு சிற்பங்கள் பாடும் சங்கீதமே
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே…
பெண் : அன்னங்கள் உறவாடும் அணிசோலையும்
அன்னங்கள் உறவாடும் அணிசோலையும்
அருகினில் விளையாடும் எழில் யாவுமே……
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே
இங்கு சிற்பங்கள் பாடும் சங்கீதமே
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே
பெண் : கடல் மீது அசைந்தாடும் அலை நாடகம்
எங்கள் கலைமாதர் கார் கூந்தல் தரும் யாசகம்
கடல் மீது அசைந்தாடும் அலை நாடகம்
எங்கள் கலைமாதர் கார் கூந்தல் தரும் யாசகம்
களம் சென்ற மணவாளன் கதை சொல்லும் மாது
களம் சென்ற மணவாளன் கதை சொல்லும் மாது
இந்திய நாடன்றி வேறெங்கும் ஏது…..
இந்திய நாடன்றி வேறெங்கும் ஏது…
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே
பெண் : கன்னடம் செந்தமிழ் துளு மலையாளம்
ஹா…ஆஅ..ஆஅ
கன்னடம் செந்தமிழ் துளு மலையாளம்
ஆந்திரம் என்னும் ஐவகை நாடு
ஆந்திரம் என்னும் ஐவகை நாடு
மாந்தர்கள் யாவரும் ஓரினமாகும்
மாந்தர்கள் யாவரும் ஓரினமாகும்
நடை உடை பாவை ஒன்றெனக் காணும்…..
நடை உடை பாவை ஒன்றெனக் காணும்…..
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே
இங்கு சிற்பங்கள் பாடும் சங்கீதமே
தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே