Singer : Sriram Parthasarathy
Music by : Yuvan Shankar Raja
Male : Otti vandha sontham onnu
Oram ponathae
Annan thambi paasam adhu
Soram ponathae
Male : Paadhaiyila thennambulla
Paakka inga yaarumilla
Veliyila natta chedi
Poova theda naadhiyilla
Male : Kannukkulla vizhindha
Thoosi oosiyaanathae
Pacha nellu naaththu
Ippo paasiyaanathae
Male : Ivan nenjukkullae
Veeram koranju ponathae
Ada rettappulla
Oththaiya pirinju ponathae
Male : Kattuthari kalai onnu
Kalangi ponathae
Kattu patta ullam ellaam
Norungi ponathae
Male : Paasathula vandha sontham
Paadhiyila povathenna
Nesathula vandha pulla
Nenjam ippo aanathenna
Male : Nambhi vandha manasu
Ippo nanju ponathae
Yen alugura
Male : Thoppul kodi sontham onnu
Tholanju ponathae
Aththu vitta kaayam adhu
Aari ponathae
Male : Yaaru senja paavam idhu
Entha nenju thaangurathu
Thaai pulla paasam idhu
Entha saami sekkuradhu
Male : Kannukkulla irunthathellaam
Unmaiyaanathae
Kaanjupona kanneer thadam
Eeramaanathae
Male : Peththa thaaikku
Pullavaasam marandhu ponathae
Adakaalam senja kolam
Maari ponathae
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : ஒட்டி வந்த சொந்தம் ஒன்னு
 ஓரம் போனதே
 அண்ணன் தம்பி பாசம்
 அது சோரம் போனதே
ஆண் : பாதையில தென்னம்புள்ள
 பார்க்க யாருமில்ல
 வேலியில நட்ட செடி
 பூவ தேட நாதியில்ல
ஆண் : கண்ணுக்குள்ள விழுந்த
 தூசி ஊசியானதே
 பச்சை நெல்லு நாத்து
 இப்போ பாசியானதே
ஆண் : இவன் நெஞ்சுக்குள்ள வீரம்
 கொறஞ்சு போனதே
 அட ரெட்ட புள்ள
 ஒத்தையா பிரிஞ்சு போனதே
ஆண் : கட்டுத்தறி காள ஒன்னு
 கலங்கி போனதே
 கட்டு பட்ட உள்ளம் எல்லாம்
 நொறுங்கி போனதே
ஆண் : பாசத்துல வந்த சொந்தம்
 பாதியில போவதென்ன
 நேசத்துல வந்த புள்ள
 நெஞ்சம் இப்போ ஆனதென்ன
ஆண் : நம்பி வந்த மனசு
 இப்போ நஞ்சு போனதே
 ஏன் அழுகுற
ஆண் : தொப்புள்கொடி சொந்தம் ஒன்னு
 தொலைஞ்சி போனதே
 அத்துவிட்ட காயமது ஆரிப்போனதே
ஆண் : யாரு செஞ்ச பாவம்
 இது எந்த நெஞ்சு தாங்குறது
 தாய் புள்ள பாசம்
 இது எந்த சாமி சேக்குறது
ஆண் : கண்ணுக்குள்ள இருந்ததெல்லாம்
 உண்மை ஆனதே
 காஞ்சுபோன கண்ணீர் தடம்
 ஈரமானதே
ஆண் : பெத்த தாய்க்கு பிள்ள பாசம்
 மறந்து போனதே
 அட காலம் செஞ்ச கோலம்
 மாறிப்போனதே



