Singer : Anirudh Ravichander
Music by : Siddharth Vipin
Male : Phaa phaa
Phaa phaa
Phaa phaa
Phapha phapha
Male : Phaa phaa
Phapha phapha
Phaa phaa
Phapha phapha phapha
Male : Nee unakku king-u naa
Naan enakku king-u daa
Kavalaigalai vittu vaa
Paadalaam paattu daa
Male : Nee unakku right-u naa
Naan enakku right-u daa
Jolly-a sernthu thaan
Vaikkalaam party daa
Male : Bottle gaaali aana
Body jolly aagum
Santhoshama vaazha
Shortcut irukku vaada
Male : Ummunnu irukkanum usupethuna
Gammunnu irukkanum kadupethunaa
Jammunu irukkum life-u
Namba annan sonnaru
Male : Ummunnu irukkanum usupethuna
Gammunnu irukkanum kadupethunaa
Jammunu irukkum life-u
Namba annan sonnaru
Male : {Phaa phaa
Phaa phaa
Phaa phaa
Phapha phapha
Male : Phaa phaa
Phapha phapha
Phaa phaa
Phapha phapha phapha} (3)
Whistling : ………………………
Male : Mela poga poga
Unna keezha izhuppaan
Romba mattamaaga
Vambukku izhuppan
Un pera solli
Porandha oora solli
Innum ennennamo sandaikku varuvaan
Male : Vaazhkkai oru vattam
Inga thothavan jaiyipaan daa aahaa
Annan thaan sonna
Athu correct-ah irukkum da..aa…haa..aaa
Male : Phaa phaa..hei
Phaa phaa…hooo
Phaa phaa
Phapha phapha
Male : Phaa phaa..hoho
Phapha phapha…hehei
Phaa phaa
Phapha phapha phapha
Male : Konja kaalam thaan
Indha bhoomi mela atha
Happy-ah vaazhu
Ada un moochu ponaakka
Konjoondu elumbu
Eriyaama kedakkum
Ivlo thaan un life-u daaaa hey…
Male : Thalaiyila vaikkum
Giridam thaan
Gaanama irukkalaandaa
Thalai mattum gaanama
Oru naalum
Irukka koodathu daa
Ethu vandhu ponaalumae..hey…
Male : Ummunnu irukkanum usupethuna
Gammunnu irukkanum kadupethunaa
Jammunu irukkum life-u
Namba annan sonnaru
Male : Ummunnu irukkanum usupethuna
Gammunnu irukkanum kadupethunaa
Jammunu irukkum life-u
Namba annan sonnaru
Male : {Phaa phaa
Phaa phaa
Phaa phaa
Phapha phapha
Male : Phaa phaa
Phapha phapha
Phaa phaa
Phapha phapha phapha} (3)
பாடகர் : அனிருத் ரவிசந்தர்
இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்
ஆண் : ப்பேம் ப்பேம்
 ப்பேம் ப்பேம்
 ப்பேம் ப்பேம்
 பப பப பப
ஆண் : ப்பேம் ப்பேம்
 பப ப்பேம் ப்பேம்
 ப்பேம் ப்பேம்
 பப பப பப
ஆண் : நீ உனக்கு கிங்குனா
 நான் எனக்கு கிங்குடா
 கவலைகளை விட்டு வா
 பாடலாம் பாட்டுடா
ஆண் : நீ உனக்கு ரைட்டுனா
 நான் எனக்கு ரைட்டுடா
 ஜாலியா சேர்ந்துதான்
 வைக்கலாம் பார்ட்டிடா
ஆண் : பாட்டில் காலி ஆனா
 பாடி ஜாலி ஆகும்
 சந்தோசமா வாழ
 ஷார்ட்கட் இருக்கு வாடா
ஆண் : உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா
 கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா
 ஜம்முன்னு இருக்கும் லைப்பு
 நம்ப அண்ணன் சொன்னாரு
ஆண் : உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா
 கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா
 ஜம்முன்னு இருக்கும் லைப்பு
 நம்ப அண்ணன் சொன்னாரு
ஆண் : {ப்பேம் ப்பேம்
 ப்பேம் ப்பேம்
 ப்பேம் ப்பேம்
 பப பப பப
ஆண் : ப்பேம் ப்பேம்
 பப ப்பேம் ப்பேம்
 ப்பேம் ப்பேம்
 பப பப பப} (3)
விசில் : …………………….
ஆண் : மேல போக போக
 உன்ன கீழ இழுப்பான்
 ரொம்ப மட்டமாக
 வம்புக்கு இழுப்பான்
 உன் பேர சொல்லி
 பொறந்த ஊர சொல்லி
 இன்னும் என்னென்னமோ சண்டைக்கு வருவான்
ஆண் : வாழ்க்கை ஒரு வட்டம்
 இங்க தோத்தவன் ஜெயிப்பான்டா ஆஹா
 அண்ணன்தான் சொன்னா
 அது கரெக்ட்டா இருக்கும்டா…..ஆ…..ஹா…..ஆஅ….
ஆண் : ப்பேம் ப்பேம்….ஹேய்
 ப்பேம் ப்பேம்….ஹோ
 ப்பேம் ப்பேம்
 பப பப பப
ஆண் : ப்பேம் ப்பேம்….ஹோஹோ
 பப ப்பேம் ப்பேம்…..ஹேஹேய்
 ப்பேம் ப்பேம்
 பப பப பப
ஆண் : கொஞ்ச காலம்தான்
 இந்த பூமி மேல
 அதை ஹேப்பியா வாழு
 அட உன் மூச்சு போனாக்கா
 கொஞ்சூண்டு எலும்பு
 எரியாம கெடக்கும்
 இவ்ளோதான் உன் லைப்புடா ஹேய்…..
ஆண் : தலையில வைக்கும்
 கிரிடம்தான்
 கனமா இருக்கலான்டா
 தலை மட்டும் கனமா
 ஒரு நாளும்
 இருக்க கூடாதுடா
 எது வந்து போனாலுமே…..ஹேய்…..
ஆண் : உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா
 கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா
 ஜம்முன்னு இருக்கும் லைப்பு
 நம்ப அண்ணன் சொன்னாரு
ஆண் : உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா
 கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா
 ஜம்முன்னு இருக்கும் லைப்பு
 நம்ப அண்ணன் சொன்னாரு
ஆண் : {ப்பேம் ப்பேம்
 ப்பேம் ப்பேம்
 ப்பேம் ப்பேம்
 பப பப பப
ஆண் : ப்பேம் ப்பேம்
 பப ப்பேம் ப்பேம்
 ப்பேம் ப்பேம்
 பப பப பப} (3)



