Vaa Antha Ulagathin Song Lyrics is a track from Odumnadhi Tamil Film – 1969, Starring Ravichandran, T. S. Balaiah, C. K. Nagesh, Master Sridhar, B. Saroja Devi, Sheela and Ramaprabha. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by M. S. Viswanathan. Lyrics works are penned by Kannadasan.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : M. S. Viswanathan
Lyricist : Kannadasan
Male : Vaa andha ulagathin oru pakkam ingae
Kaadhal paruvathin maruppakkam engae
Female : Andha ulagathin oru pakkam ingae
Kaadhal paruvathin maruppakkam engae
Male : Poovai paarppadhae vaasama
Aasai paarvaiyaal theeruma
Female : Poovai paarppadhae vaasama
Aasai paarvaiyaal theeruma…aa..aa
Female : Paiyappa paiyappa paya paiyappa paiyappa paya
Male : Paiyappa paiyappa paya paiyappa paiyappa paya
Female : Paiyappa paiyappa paya paiyappa paiyappa paya
Male : Paiyappa paiyappa paya paiyappa paiyappa paya
Female : Jannal illaadha maadi veetilae
Mannan pandhaada vendum
Jannal illaadha maadi veetilae
Mannan pandhaada vendum
Male : Saayum kannadi maeni meedhilae
Sangam kondaada vendum
Saayum kannadi maeni meedhilae
Sangam kondaada vendum
Female : Moodum kannilum munnaal varum
Male : Moondru baashaiyum thannaal varum
Female : Moodum kannilum munnaal varum
Male : Moondru baashaiyum thannaal varum
Both : Yoga maedaiyil mogha nadagam
Aadi paarkkalaam vaa….
Male : Vaa andha ulagathin oru pakkam ingae
Kaadhal paruvathin maruppakkam engae
Female : Andha ulagathin oru pakkam ingae
Kaadhal paruvathin maruppakkam engae
Male : Poovai paarppadhae vaasama
Aasai paarvaiyaal theeruma
Female : Poovai paarppadhae vaasama
Aasai paarvaiyaal theeruma…aa..aa
Female : Paiyappa paiyappa paya paiyappa paiyappa paya
Male : Paiyappa paiyappa paya paiyappa paiyappa paya
Female : Paiyappa paiyappa paya paiyappa paiyappa paya
Male : Paiyappa paiyappa paya paiyappa paiyappa paya
Humming : ……………………….
Male : Konjum pennodu paesum velaiyil
Manjam thindaada vendum
Konjum pennodu paesum velaiyil
Manjam thindaada vendum
Female : Manjam illaamal vaadai kaatrilae
Ondril ondraaga vendum
Manjam illaamal vaadai kaatrilae
Ondril ondraaga vendum
Male : Kaelvi gyaanthil vaaradhadhu
Female : Kaettu paarthu pinn theeraadhu
Male : Kaelvi gyaanthil vaaradhadhu
Female : Kaettu paarthu pinn theeraadhu
Both : Porum enbadhae illai endru naam
Vaazhndhu paarkkalaam vaa
Female : Vaa andha ulagathin oru pakkam ingae
Kaadhal paruvathin maruppakkam engae
Male : Andha ulagathin oru pakkam ingae
Kaadhal paruvathin maruppakkam engae
Female : Poovai paarppadhae vaasama
Aasai paarvaiyaal theeruma
Male : Poovai paarppadhae vaasama
Aasai paarvaiyaal theeruma…aa..aa
Female : Paiyappa paiyappa paya paiyappa paiyappa paya
Male : Paiyappa paiyappa paya paiyappa paiyappa paya
Female : Paiyappa paiyappa paya paiyappa paiyappa paya
Male : Paiyappa paiyappa paya paiyappa paiyappa paya
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுப்பக்கம் எங்கே
பெண் : அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுப்பக்கம் எங்கே
ஆண் : பூவை பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா
பெண் : பூவை பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா…ஆஆ
பெண் : பயப்ப பயப்ப பய பயப்ப பயப்ப பய
ஆண் : பயப்ப பயப்ப பய பயப்ப பயப்ப பய
பெண் : பயப்ப பயப்ப பய பயப்ப பயப்ப பய
ஆண் : பயப்ப பயப்ப பய பயப்ப பயப்ப பய
பெண் : ஜன்னல் இல்லாத மாடி வீட்டிலே
மன்னன் பந்தாட வேண்டும்
ஜன்னல் இல்லாத மாடி வீட்டிலே
மன்னன் பந்தாட வேண்டும்
ஆண் : சாயும் கண்ணாடி மேனி மீதிலே
சங்கம் கொண்டாட வேண்டும்
சாயும் கண்ணாடி மேனி மீதிலே
சங்கம் கொண்டாட வேண்டும்
பெண் : மூடும் கண்ணிலும் முன்னால் வரும்
ஆண் : மூன்று பாஷையும் தன்னால் வரும்
பெண் : மூடும் கண்ணிலும் முன்னால் வரும்
ஆண் : மூன்று பாஷையும் தன்னால் வரும்
இருவர் : யோக மேடையில் மோக நாடகம்
ஆடிப் பார்க்கலாம் வா………
ஆண் : வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுப்பக்கம் எங்கே
பெண் : அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுப்பக்கம் எங்கே
ஆண் : பூவை பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா
பெண் : பூவை பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா…ஆஅ
பெண் : பயப்ப பயப்ப பய பயப்ப பயப்ப பய
ஆண் : பயப்ப பயப்ப பய பயப்ப பயப்ப பய
பெண் : பயப்ப பயப்ப பய பயப்ப பயப்ப பய
ஆண் : பயப்ப பயப்ப பய பயப்ப பயப்ப பய
முனங்கல் : …………..
ஆண் : கொஞ்சும் பெண்ணோடு பேசும் வேளையில்
மஞ்சம் திண்டாட வேண்டும்
கொஞ்சும் பெண்ணோடு பேசும் வேளையில்
மஞ்சம் திண்டாட வேண்டும்
பெண் : மஞ்சம் இல்லாமல் வாடைக் காற்றிலே
ஒன்றில் ஒன்றாக வேண்டும்
மஞ்சம் இல்லாமல் வாடைக் காற்றிலே
ஒன்றில் ஒன்றாக வேண்டும்
ஆண் : கேள்வி ஞானத்தில் வாராதது
பெண் : கேட்டுப் பார்த்த பின் தீராதது
ஆண் : கேள்வி ஞானத்தில் வாராதது
பெண் : கேட்டுப் பார்த்த பின் தீராதது
இருவர் : போறும் என்பதே இல்லை என்று நாம்
வாழ்ந்துப் பார்க்கலாம் வா…
பெண் : வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுப்பக்கம் எங்கே
ஆண் : அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுப்பக்கம் எங்கே
பெண் : பூவை பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா
இருவர் : பூவை பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா …ஆஅ
பெண் : பயப்ப பயப்ப பய பயப்ப பயப்ப பய
ஆண் : பயப்ப பயப்ப பய பயப்ப பயப்ப பய
பெண் : பயப்ப பயப்ப பய பயப்ப பயப்ப பய
ஆண் : பயப்ப பயப்ப பய பயப்ப பயப்ப பய


