Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Male : Vaa machaan vaa vannaarapettai
Ooththikittu kelaendaa ennoda paatta
Aa….aa….aaaaa…..aa….aa….
Male : Vaa machaan vaa vannaarapettai
Ooththikittu kelaendaa ennoda paatta
Aa….aa….aaaaa…..aa….aa….
Male : Vaa machaan vaa vannaarapettai
Ooththikittu kelaendaa ennoda paatta
Male : Silukkoda kaiyaala vaangi kudu
Kannu jivvunnu yaerikkum thaangi pidi
Aah….silukkoda kaiyaala vaangi kudu
Kannu jivvunnu yaerikkum thaangi pidi
Saaraayam samsaaram santhosam
Male : Vaa machaan vaa vannaarapettai
Ooththikittu kelaendaa ennoda paatta
Silukkoda kaiyaala vaangi kudu
Kannu jivvunnu yaerikkum thaangi pidi
Saaraayam samsaaram santhosam….
Male : Rosappoo ravikkaikaari neethaandi silukku
Rasaavukku unna kandaa yaedho pola irukku
Rosappoo ravikkaikaari neethaandi silukku
Rasaavukku unna kandaa yaedho pola irukku
Male : Kozhunthu veththala odambu
Aiyo aiyo aiyo
Nee kondu naattu karumbu allikko
Male : Kozhunthu veththala odambu
Nee kondu naattu karumbu allikko
Kadikkattuma iduppu konjam
Odikkattumaa rani
Saaraayam samsaaram santhosam
Ha haah haa haa
Male : Vaa machaan vaa vannaarapettai
Ooththikittu kelaendaa ennoda paatta
Silukkoda kaiyaala vaangi kudu
Kannu jivvunnu yaerikkum thaangi pidi
Saaraayam samsaaram santhosam….
Male : Thattaendaa thaalaththa kaithai
Om moonjila vachannaa kaiya
Male : Thattaendaa thaalaththa kaithai
Om moonjila vachannaa kaiya
Pottaththaan paattu varum enakku machaan
Onnu pottaththaan paattu varum enakku machaan
Innum puttiyila irukkuthadaa sarakku
Saaraayam samsaaram santhosam….
Male : Vaa machaan vaa vannaarapettai
Ooththikittu kelaendaa ennoda paatta
Silukkoda kaiyaala vaangi kudu
Kannu jivvunnu yaerikkum thaangi pidi
Saaraayam samsaaram santhosam….
Male : Kannaatti nee vacha karuvaattu kozhambu
Pondaatti kekkuthadi ennoda odambu…haang
Kannaatti nee vacha karuvaattu kozhambu
Pondaatti kekkuthadi ennoda odambu…
Male : Murukki vacha meesa
Aa…..athukku vanthathu aasa
Aa….murukki vacha meesa
Athukku vanthathu aasa
Irukkum mattum anupavuppom
Idhukku ennadi kelvi
Saaraayam samsaaram santhosam….
Male : Vaa machaan vaa vannaarapettai
Ooththikittu kelaendaa ennoda paatta
Silukkoda kaiyaala vaangi kudu
Kannu jivvunnu yaerikkum thaangi pidi
Silukkoda kaiyaala vaangi kudu
Kannu jivvunnu yaerikkum thaangi pidi
Saaraayam samsaaram santhosam….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை
 ஊத்திகிட்டு கேளேன்டா என்னோட பாட்ட
 ஆ….அ.ஆஆஅ……ஆஅ…..ஆ……
ஆண் : வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை
 ஊத்திகிட்டு கேளேன்டா என்னோட பாட்ட
 ஆ….அ.ஆஆஅ……ஆஅ…..ஆ……
ஆண் : வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை
 ஊத்திகிட்டு கேளேன்டா என்னோட பாட்ட
ஆண் : சிலுக்கோட கையால வாங்கிக் குடி
 கண்ணு ஜிவ்வுன்னு ஏறிக்கும் தாங்கிப் பிடி
 ஆஹ்….சிலுக்கோட கையால வாங்கிக் குடி
 கண்ணு ஜிவ்வுன்னு ஏறிக்கும் தாங்கிப் பிடி
 சாராயம் சம்சாரம் சந்தோஷம்……
ஆண் : வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை
 ஊத்திகிட்டு கேளேன்டா என்னோட பாட்ட
 சிலுக்கோட கையால வாங்கிக் குடி
 கண்ணு ஜிவ்வுன்னு ஏறிக்கும் தாங்கிப் பிடி
 சாராயம் சம்சாரம் சந்தோஷம்……
ஆண் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி நீதான்டி சிலுக்கு
 ராசாவுக்கு உன்னக் கண்டா ஏதோ போல இருக்கு
 ரோசாப்பூ ரவிக்கைக்காரி நீதான்டி சிலுக்கு
 ராசாவுக்கு உன்னக் கண்டா ஏதோ போல இருக்கு
ஆண் : கொழுந்து வெத்தல ஒடம்பு…
 ஐயோ……அய்யோ…அய்யோ
 நீ கொங்கு நாட்டுக் கரும்பு…..அள்ளிக்கோ…..
ஆண் : கொழுந்து வெத்தல ஒடம்பு…
 நீ கொங்கு நாட்டுக் கரும்பு…..
 கடிக்கட்டுமா இடுப்பக் கொஞ்சம்
 ஒடிக்கட்டுமா ராணி..
 சாராயம் சம்சாரம் சந்தோஷம்….
 ஹ ஹாஹ் ஹா ஹா……
ஆண் : வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை
 ஊத்திகிட்டு கேளேன்டா என்னோட பாட்ட
 சிலுக்கோட கையால வாங்கிக் குடி
 கண்ணு ஜிவ்வுன்னு ஏறிக்கும் தாங்கிப் பிடி
 சாராயம் சம்சாரம் சந்தோஷம்……
ஆண் : தட்டேன்டா தாளத்த கயிதை
 ஓம் மூஞ்சில வச்சேன்னா கைய
ஆண் : தட்டேன்டா தாளத்த கயிதை
 ஓம் மூஞ்சில வச்சேன்னா கைய
 போட்டாத்தான் பாட்டு வரும் எனக்கு மச்சான்
 ஒன்னு போட்டாத்தான் பாட்டு வரும் எனக்கு மச்சான்
 இன்னும் புட்டியில இருக்குதடா சரக்கு
 சாராயம் சம்சாரம் சந்தோஷம்…..
ஆண் : வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை
 ஊத்திகிட்டு கேளேன்டா என்னோட பாட்ட
 சிலுக்கோட கையால வாங்கிக் குடி
 கண்ணு ஜிவ்வுன்னு ஏறிக்கும் தாங்கிப் பிடி
 சாராயம் சம்சாரம் சந்தோஷம்……
ஆண் : கண்ணாட்டி நீ வச்ச கருவாட்டு கொழம்பு
 பொண்டாட்டி கேக்குதடி என்னோட ஒடம்பு…ஹாங்
 கண்ணாட்டி நீ வச்ச கருவாட்டு கொழம்பு
 பொண்டாட்டி கேக்குதடி என்னோட ஒடம்பு
ஆண் : முறுக்கி வச்ச மீச
 ஆ….அதுக்கு வந்தது ஆச
 ஆ….முறுக்கி வச்ச மீச
 அதுக்கு வந்தது ஆச
 இருக்கும் மட்டும் அனுபவிப்போம்
 இதுக்கு என்னடி கேள்வி…..
 சாராயம் சம்சாரம் சந்தோஷம்……
ஆண் : வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை
 ஊத்திகிட்டு கேளேன்டா என்னோட பாட்ட
 சிலுக்கோட கையால வாங்கிக் குடி
 கண்ணு ஜிவ்வுன்னு ஏறிக்கும் தாங்கிப் பிடி
 சிலுக்கோட கையால வாங்கிக் குடி
 கண்ணு ஜிவ்வுன்னு ஏறிக்கும் தாங்கிப் பிடி
 சாராயம் சம்சாரம் சந்தோஷம்……



