Vaazha Piranthavar
Watch on youtube
Digambara Samiyar – 1950

G.Ramanathan

Music Director

Kannadasan

Lyricist

Master Subbaiya

Singer

M.N. Nambiyar

Actor

P.V.Narasimma Bharathi

Actor

M.G. Chakrapani

Actor

M.S. Draupathi

Actress

C.K. Saraswathi

Actress

Lalitha

Actress

Padmini

Actress

Kamala

Actress

Vaazha Piranthavar Lyrics
Tamil

 

Male : Vaazha piranthavar naame
Ulagaile Vaazha piranthavar naame
Ulagaile Vaazha piranthavar naame
Ulagaile Vaazha piranthavar naame
Vaazha piranthavar naame
Ulagaile Vaazha piranthavar naame
Ulagaile Vaazha piranthavar naame

Male : Vattamittu vattamittu vayalvelyil
Valarum yer uzhuvome
Female chorus : Vaazha piranthavar naame
Ulagaile Vaazha piranthavar naame

Female chorus : Metha veyilalale vethanaipattome
Nikka nizhalum inge kaannume
Male : Maram venume….venume….
Female chorus : Akkam pakkam ellam miga azhagaga
All arasu vaembu vaikka venume
Male : Aamam…..venume..venume….

Female chorus : Vetti thallamale pattu pogamale
Vetti thallamale pattu pogamale
Male : Vaeli katti kaathu kaapathinaale
Vilaiyum payie mazhaiyaale
Vilaiyum payie mazhaiyaale
Both : Ulagaile Vaazha piranthavar naame
Ulagaile Vaazha piranthavar naame

Male: Naatukku thevaiyaana porulgalai
Naame payir seiyalaagume
Naatukku thevaiyaana porulgalai
Naame payir seiyalaagume
Female chorus : Veetukku veedu aanum pennumaai
Paadu pattal nalamagume
Veetukku veedu aanum pennumaai
Paadu pattal nalamagume

Male : Eaetu surakaai karikku uthavadhu
Eaetu surakaai karikku uthavadhu
Both: Ellorum ondraai servathu eppodhu
Namakkul otrumai thaane irunthaal
Nanmai perukidume
Nanmai perukidume
Ulagaile Vaazha piranthavar naame
Ulagaile Vaazha piranthavar naame
Vaazha piranthavar naame
Ulagaile Vaazha piranthavar naame
Ulagaile Vaazha piranthavar naame

ஆண் : வாழப் பிறந்தவர் நாமே
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே….
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே….
வாழப் பிறந்தவர் நாமே
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே

ஆண் : வட்டமிட்டு வட்டமிட்டு வயல் வெளியிலே
வளரும் ஏர் உழுவோமே
பெண் குழு : வாழப் பிறந்தவர் நாமே
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே….

பெண் குழு : மெத்த வெய்யிலாலே வேதனைப்படாமே
நிக்க நிழலும் இங்கே காணுமே
ஆண் : மரம் வேணுமே….வேணுமே….
பெண் குழு : அக்கம் பக்கம் எல்லாம் மிக அழகாக
ஆல் அரசு வேம்பு வைக்க வேணுமே
ஆண் : ஆமாம்…..வேணுமே…வேணுமே….

பெண் குழு : வெட்டித் தள்ளாமலே பட்டுப் போகாமலே
வெட்டித் தள்ளாமலே பட்டுப் போகாமலே
ஆண் : வேலிக் கட்டி காத்து காப்பாத்தினாலே
விளையும் பயிர் மழையாலே
விளையும் பயிர் மழையாலே
அனைவரும் : உலகிலே வாழப் பிறந்தவர் நாமே….
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே….

ஆண் : நாட்டுக்கு தேவையான பொருள்களை
நாமே பயிர் செய்யலாகுமே
நாட்டுக்கு தேவையான பொருள்களை
நாமே பயிர் செய்யலாகுமே
பெண் குழு : வீட்டுக்கு வீடு ஆணும் பெண்ணுமாய்
பாடுபட்டால் நலமாகுமே…
வீட்டுக்கு வீடு ஆணும் பெண்ணுமாய்
பாடுபட்டால் நலமாகுமே…

ஆண் : எட்டு சுரைக்காய் கறிக்குதவாது
எட்டு சுரைக்காய் கறிக்குதவாது
அனைவரும் : எல்லாரும் ஒன்றாய் சேர்வதெப்போது
நமக்குள் ஒற்றுமைதானே இருந்தால்
நன்மை பெருகிடுமாமே…
நன்மை பெருகிடுமாமே
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே….
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே….
வாழப் பிறந்தவர் நாமே….
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே….
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here