Singers : Malavika Manoj and G. N. R. Kumar
Music by : Vijay Antony
Aaa…..aaa….aaa…aaa…..
Aaa…..aa….aa…aaa…..aa….
Aaa…..aa….aa…aaa…..aa….
Vazhkaiye ini ungal kaiyil
Indha ulagamey nam sattai payyil
Naalai pattri naalaiku yosi
Every body take it easy….
Oooooh oooh ooh ooooh
Oooooh oooh ooh ooooh
Female : One more time
Male : Oooooh oooh ooh ooooh
Oooooh oooh ooh ooooh
Vazhkaiye ini ungal kaiyil
Indha ulagamey nam sattai payyil
Naalai pattri naalaiku yosi
Every body take it easy….
Oooooh oooh ooh ooooh
Oooooh oooh ooh ooooh
Female : One more time
Male : Oooooh oooh ooh ooooh
Oooooh oooh ooh ooooh
Aaa…..aaa….aaa…aaa…..
Aaa…..aa….aa…aaa…..aa….
Aaa…..aa….aa…aaa…..aa….
Unna suthi edharkku veli
Ulagam pooraa irukku jolly
Vaazha therindhaal valigal iruku
Vaazhum valiyil padigal irukku
Oooooh oooh ooh ooooh
Oooooh oooh ooh ooooh
Male : One more time
Female : Oooooh oooh ooh ooooh
Oooooh oooh ooh ooooh
Vazhkaiye ini ungal kaiyil
Indha ulagamey nam sattai payyil
Naalai pattri naalaiku yosi
Every body take it easy….
Oooooh oooh ooh ooooh
Oooooh oooh ooh ooooh
Kanavukal kaanu kanna moodi
Uzhaga azhagi unnaku jodi
A b c d ongappan thaadi
Yaeri ninna motham aadi
Oooooh oooh ooh ooooh
Oooooh oooh ooh ooooh
One more time
Female : Oooooh oooh ooh ooooh
Oooooh oooh ooh ooooh
Vazhkaiye ini ungal kaiyil
Indha ulagamey nam sattai payyil
Naalai pattri naalaiku yosi
Every body take it easy….
Oooooh oooh ooh ooooh
Oooooh oooh ooh ooooh
Female : One more time
Male : Oooooh oooh ooh ooooh
Oooooh oooh ooh ooooh
Aaa…..aaa….aaa…aaa…..
Aaa…..aa….aa…aaa…..aa….
Aaa…..aa….aa…aaa…..aa….
பாடகர்கள் : மாளவிகா மனோஜ் மற்றும் ஜி. என். ஆர். குமார்
இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி
பெண் : ஆஆஆ......ஆஆஆஆ......ஆ.....
ஆஆ.....ஆ.......ஆஆ.....ஆஆ....
ஆஆ.....ஆ.......ஆஆ.....ஆஆ....
பெண் : வாழ்க்கையே இனி உங்கள் கையில்
இந்த உலகமே நம் சட்டை பையில்
நாளை பற்றி நாளைக்கு யோசி
எவ்ரி படி டேக் இட் ஈஸி......
ஆண் : ஊ...... ஊ......ஊ......
ஊ...... ஊ......ஊ...... ஊ.....
பெண் : ஒன் மோர் டைம்.....
ஆண் : ஊ...... ஊ......ஊ......
ஊ...... ஊ......ஊ...... ஊ.....
பெண் : வாழ்க்கையே இனி உங்கள் கையில்
இந்த உலகமே நம் சட்டை பையில்
நாளை பற்றி நாளைக்கு யோசி
எவ்ரிபடி டேக் இட் ஈஸி......
ஆண் : ஊ...... ஊ......ஊ......
ஊ...... ஊ......ஊ...... ஊ.....
பெண் : ஒன் மோர் டைம்.....
ஆண் : ஊ...... ஊ......ஊ......
ஊ...... ஊ......ஊ...... ஊ.....
பெண் : அஆ......ஆஆஆஆ......ஆ.....
ஆஅ.....ஆ.......ஆஆ.....ஆஆ....
ஆஆ.....ஆ.......ஆஆ.....ஆஆ....அ....
பெண் : உன்ன சுத்தி எதற்க்கு வேலி
உலகம் பூரா இருக்கு ஜாலி
வாழ தெரிந்தால் வழிகள் இருக்கு
வாழும் வழியில் படிகள் இருக்கு......
பெண் : ஊ...... ஊ......ஊ......
ஊ...... ஊ......ஊ...... ஊ.....
ஆண் : ஒன் மோர் டைம்.....
பெண் : ஊ...... ஊ......ஊ......
ஊ...... ஊ......ஊ...... ஊ.....
பெண் : வாழ்க்கையே இனி உங்கள் கையில்
இந்த உலகமே நம் சட்டை பையில்
நாளை பற்றி நாளைக்கு யோசி
எவ்ரிபடி டேக் இட் ஈஸி......
பெண் : ஊ...... ஊ......ஊ......
ஊ...... ஊ......ஊ......
ஊ...... ஊ......ஊ...... ஊ....
பெண் : கனவுகள் காணு கண்ணை மூடி
உலக அழகி உனக்கு ஜோடி
பெண் : ஏ பி சி டி ஒங்கப்பன் தாடி
ஏறி நின்னா மொத்தம் ஆடி
ஆண் : ஊ...... ஊ......ஊ......
ஊ...... ஊ......ஊ...... ஊ.....
ஒன் மோர் டைம்.....
பெண் : ஊ...... ஊ......ஊ......
ஊ...... ஊ......ஊ...... ஊ.....
பெண் : வாழ்க்கையே இனி உங்கள் கையில்
இந்த உலகமே நம் சட்டை பையில்
நாளை பற்றி நாளைக்கு யோசி
எவ்ரி படி டேக் இட் ஈஸி......
ஆண் : ஊ...... ஊ......ஊ......
ஊ...... ஊ......ஊ...... ஊ.....
பெண் : ஒன் மோர் டைம்.....
ஆண் : ஊ...... ஊ......ஊ......
ஊ...... ஊ......ஊ...... ஊ.....
பெண் : அஆ......ஆஆஆஆ......ஆ.....
அஅ.....ஆ.......ஆஆ.....ஆஆ....
ஆஆ.....ஆ.......ஆஆ.....ஆஆ....அ....