Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : G. K. Vengatesh

Lyrics by : Gangai Amaran

Male : Vaigai neerada vaanil thaeroda
Manathinil neeyaada maalaigal aada
Madiyil enai nee thaalaatta

Male : Vaigai neeraada…

Male : Unakkena naanum enakkena neeyum
Padaiththavan vaanam paranthuvittaanaa
Aa…aa….aa….aa….aa….aa….aaa….aah…aah….

Male : Vizhigalil thondri ee…
Vizhigalil thondri vazhinthodum kanneerum
Maraiyum kannae un mugam paarththaal
Marappaen ulagai unnudan saernthaal

Male : Vaigai neerada vaanil thaeroda
Manathinil neeyaada maalaigal aada
Madiyil enai nee thaalaatta

Female : Vaigai neeraada…

Female : Marumurai naanum piranthida vendum
Manjal kungumam nee thara vendum
Aa…aa…aa…aa….aa….aaa…aah….aah….

Male : Ini varum jenmam
Ini varum jenmam ennaalum ondraaga
Inaiyum varamae iraivanai ketpaen
Inimai ninaivil unnudan vaazhvaen

Male : Vaigai neerada vaanil thaeroda
Manathinil neeyaada maalaigal aada
Madiyil enai nee thaalaatta

Female : Aariro aaraaro aariro aaraaro aariro aariro aaraaro….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : வைகை நீராட வானில் தேரோட
மனதினில் நீயாட மாலைகள் ஆட
மடியில் எனை நீ தாலாட்ட

ஆண் : வைகை நீராட…………

ஆண் : உனக்கென நானும் எனக்கென நீயும்
படைத்தவன் வானம் பறந்துவிட்டானா
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ……..ஆஅ…..ஆஹ்….ஆஹ்.

ஆண் : விழிகளில் தோன்றி….ஈ……
விழிகளில் தோன்றி வழிந்தோடும் கண்ணீரும்
மறையும் கண்ணே உன் முகம் பார்த்தால்
மறப்பேன் உலகை உன்னுடன் சேர்ந்தால்

பெண் : வைகை நீராட வானில் தேரோட
மனதினில் நீயாட மாலைகள் ஆட
மடியில் எனை நீ தாலாட்ட

பெண் : வைகை நீராட……………..

பெண் : மறுமுறை நானும் பிறந்திட வேண்டும்
மஞ்சள் குங்குமம் நீ தர வேண்டும்
ஆ….ஆ…ஆ….ஆ…ஆ….ஆஅ…..ஆஹ்….ஆஹ்.

ஆண் : இனி வரும் ஜென்மம்
இனி வரும் ஜென்மம் எந்நாளும் ஒன்றாக
இணையும் வரமே இறைவனைக் கேட்பேன்
இனிமை நினைவில் உன்னுடன் வாழ்வேன்

ஆண் : வைகை நீராட வானில் தேரோட
மனதினில் நீயாட மாலைகள் ஆட
மடியில் எனை நீ தாலாட்ட

பெண் : ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here