Valaipugum Podhe Song Lyrics is a track from Kalvanin Kadhali Tamil Film – 1955, Starring Sivaji Ganesan, P. Bhanumathi and Others. This song was sung by T. M. Soundararajan and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by Pampatti Sithar.

Singer : T. M. Soundararajan

Music Director : G. Govindarajulu Naidu

Lyricist : Pampatti Sithar

Male : Valaipugum pothae thalai vaangum paambae
Mandalamittudal valai vanna paambae

Male : Valaipugum pothae thalai vaangum paambae
Mandalamittudal valai vanna paambae

Male : Thalaikkanji Nindridum saththiya paambae
Thalaikkanji Nindridum saththiya paambae
Thalaiyeduththae vilaiyaadu paambae
Aadu paambae vilaiyaadu paambae

Male : Kandavargal orukkaalum vindidaargal
Vindavargal orukkaalum kandidaarkal
Kandavargal orukkaalum vindidaargal
Vindavargal orukkaalum kandidaarkal

Male : Konda kolam ullavargal
Kon nilai kaanaar
Konda kolam ullavargal
Kon nilai kaanaar
Kooththaadi kooththaadi aadu paambae
Aadu paambae vilaiyaadu paambae

Male : Thanthiram solluvaar thammi ariyaae
Thani manthiram solluvaar porul ariyaar
Thanthiram solluvaar thammi ariyaae
Thani manthiram solluvaar porul ariyaar

Male : Manthiram jebippaarkal…aaa…aa..aa…
Manthiram jebippaarkal vatta veettinul
Manthiram jebippaarkal vatta veettinul
Mathilinai suttruvaar vaayil kaanaar
Aadu paambae vilaiyaadu paambae

Male : Antharam sendrumae ver pidungi
Arul enum nyaanaththaal undai saerththae
Antharam sendrumae ver pidungi
Arul enum nyaanaththaal undai saerththae

Male : Intha marunthinai thinbeeraagil
Intha marunthinai thinbeeraagil
Ini pirappu illai endru aadu paambae
Aadu paambae vilaiyaadu paambae

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜலு நாயுடு

பாடலாசிரியர் : பாம்பாட்டி சித்தர்

ஆண் : வளைபுகும் போதே தலை வாங்கும் பாம்பே
மண்டலமிட்டுடல் வளை வண்ணப் பாம்பே

ஆண் : வளைபுகும் போதே தலை வாங்கும் பாம்பே
மண்டலமிட்டுடல் வளை வண்ணப் பாம்பே

ஆண் : தலைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே
தலைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே
தலையெடுத்தே விளையாடு பாம்பே….
ஆடு பாம்பே விளையாடு பாம்பே……

ஆண் : கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்கள்
விண்டவர்கள் ஒருக்காலும் கண்டிடார்கள்
கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்கள்
விண்டவர்கள் ஒருக்காலும் கண்டிடார்கள்

ஆண் : கொண்ட கோலம் உள்ளவர்கள்
கோன் நிலை காணார்
கொண்ட கோலம் உள்ளவர்கள்
கோன் நிலை காணார்
கூத்தாடி கூத்தாடி ஆடு பாம்பே
ஆடு பாம்பே விளையாடு பாம்பே

ஆண் : தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்
தனி மந்திரம் சொல்லுவார் பொருள் அறியார்
தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்
தனி மந்திரம் சொல்லுவார் பொருள் அறியார்

ஆண் : மந்திரம் ஜெபிப்பார்கள்…ஆஆஆஆ
மந்திரம் ஜெபிப்பார்கள் வட்ட வீட்டினுள்
மந்திரம் ஜெபிப்பார்கள் வட்ட வீட்டினுள்
மதிலினை சுற்றுவார் வாயில் காணார்
ஆடு பாம்பே விளையாடு பாம்பே

ஆண் : அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி
அருள் எனும் ஞானத்தால் உண்டை சேர்த்தே
அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி
அருள் எனும் ஞானத்தால் உண்டை சேர்த்தே

ஆண் : இந்த மருந்தினைத் தின்பீராகில்
இந்த மருந்தினைத் தின்பீராகில்
இனிப் பிறப்பு இல்லை என்று ஆடு பாம்பே
ஆடு பாம்பே விளையாடு பாம்பே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here