Singer : S. V. Ponnusami, B. S. Sasireka and Chorus
Music by : Shankar Ganesh
Lyrics by : Aruppukottai Thavasimani
Male : Sivakkalai porunthiya thavakkala saamiyaar
Azhaikkiraen vaadiyammaa
Male : Thaadiyum koodavae jodiyaai irukkuraen
Dappakkunnu vaadiyammaa
Male : Pappaali maraththulae padhungiyae irunthaalum
Padakkunnu odi vaamma
Male : Enga appaava polavae adikkaadi muzhikkirae
Adiyaenai thedi vaammaa
Male : Vanthuvidu vvanthuvidu neeli
Inga vanthaakka unakku undu jolly
Chorus : Miyaa miyaa
Male : Vanthuvidu vvanthuvidu neeli
Inga vanthaakka unakku undu jolly
Male : Thanthidavaa thanthidavaa jeeraa poli
Male : Aamaa
Male : Thanthidavaa thanthidavaa jeeraa poli
Unna thadukka ippa entha paya pottaan veli
Unna thadukka ippa entha paya pottaan veli
Chorus : Vanthuvidu vvanthuvidu neeli
Inga vanthaakka unakku undu jolly miyaa miyaa
Vanthuvidu vvanthuvidu neeli
Inga vanthaakka unakku undu jolly miyaa miyaa
Male : Murungaikaai koottu kari
Moonu vagai vaikkattumaa
Munthaana mudichchu moonu tharam kaattanumaa
Murungaikaai koottu kari
Moonu vagai vaikkattumaa
Munthaana mudichchu moonu tharam kaattanumaa
Male : Neelamaana suraa meenu nelinju pogum ayirameenu
Male : Aah aah aa….
Male : Neelamaana suraa meenu nelinju pogum ayirameenu
Kendai meenu keluththi meenu venumaa
En kittae vara unakku kooda vekkamaa
En kittae vara unakku kooda vekkamaa
Chorus : Vanthuvidu vvanthuvidu neeli
Inga vanthaakka unakku undu jolly miyaa miyaa
Vanthuvidu vvanthuvidu neeli
Inga vanthaakka unakku undu jolly miyaa miyaa
Female : Em peru komberi mookkaayi
Ada en kooda poranthavathaan raakkaayi
Chorus : Thaayae
Female : Em peru komberi mookkaayi
Ada en kooda poranthavathaan raakkaayi
Female : Nandu soup-u silukku vandu soup-u
Nandu soup-u silukku vandu soup-u
Nondikkaalu yaanai soup-u
Male : Yappaa
Female : Nondikkaalu yaanai soup-u
Naan kudippaen manikku rendu seempaalu
Naan kudippaen manikku rendu seempaalu
Male : Appadiyaa santhosam
Male : Ippa unakku enna venumnu kelu
Female : Ketkattumaa
Male : Yaei
Female : Dei ketkattumaa
Male : Yaei
Female : Anjaaru purushanga enakku venum
Male : Aaraezhu nimishaththilae kondu vaaraen
Female : Dei anjaaru purushanga enakku venum
Male : Aaraezhu nimishaththilae kondu vaaraen
Female : Aah ampathu poun-la thaali venum
Male : Arai poun adhigam pottu adichchu thaaraen
Female : Adei ampathu poun-la thaali venum
Male : Arai poun adhigam pottu adichchu thaaraen
Female : Em peru komberi mookkaayi
Ada en kooda poranthavathaan raakkaayi
Female : Patta venum sattai venum
Ettu vaaththu mutta venum
Paalum venum
Pazhamum venum koduppiyaa sollu
Male : Pattaiyodu sattaiyum
Ettu vaaththu muttaiyum
Pattaiyodu sattaiyum
Ettu vaaththu muttaiyum
Male : Paal kudikka paththu pillaiyum kodukkiraen
Female : Koduppiyaa
Male : Kodukkiraen
Female : Alappiyaa
Male : Alakkuraen
Female : Saththiyamaa
Chorus : Adangoppuraanae
Male : Adi maattikkittaa maattikkittaa neeli
Intha machchaanukku inimelthaan joly
Chorus : Miyaa miyaa
Male : Adi maattikkittaa maattikkittaa neeli
Intha machchaanukku inimelthaan joly
Chorus : Miyaa miyaa miyaa miyaa miyaa miyaa
Miyaa miyaa miyaa miyaa miyaa miyaa
Miyaa miyaa miyaa miyaa miyaa miyaav
பாடகர்கள் : எஸ். வி. பொன்னுசாமி, பி. எஸ். சசிரேகா மற்றும் குழு
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : அருப்புக்கோட்டை தவசிமணி
ஆண் : சிவக்களை பொருந்திய தவக்கள சாமியார்
 அழைக்கிறேன் வாடியம்மா
ஆண் : தாடியும் கூடவே ஜோடியாய் இருக்குறேன்
 டபக்குன்னு வாடியம்மா….
ஆண் : பப்பாளி மரத்துலே பதுங்கியே இருந்தாலும்
 படக்குன்னு ஓடி வாம்மா
ஆண் : எங்க அப்பாவ போலவே அடிக்கடி முழிக்கிறே
 அடியேனை தேடி வாம்மா….
ஆண் : வந்துவிடு வந்து விடு நீலி
 இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி
 குழு : மியா மியா
ஆண் : வந்துவிடு வந்து விடு நீலி
 இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி
ஆண் : தந்திடவா தந்திடவா ஜீரா போலி
 ஆண் : ஆமா
 ஆண் : தந்திடவா தந்திடவா ஜீரா போலி
 உன்ன தடுக்க இப்ப எந்த பய போட்டான் வேலி
 உன்ன தடுக்க இப்ப எந்த பய போட்டான் வேலி
குழு : வந்துவிடு வந்து விடு நீலி
 இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி மியா மியா
 வந்துவிடு வந்து விடு நீலி
 இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி மியா மியா
ஆண் : முருங்கைக்காய் கூட்டுக் கறி
 மூணு வகை வைக்கட்டுமா
 முந்தான முடிச்சு மூணு தரம் காட்டணுமா
 முருங்கைக்காய் கூட்டுக் கறி
 மூணு வகை வைக்கட்டுமா
 முந்தான முடிச்சு மூணு தரம் காட்டணுமா
ஆண் : நீளமான சுறா மீனு நெளிஞ்சு போகும் அயிர மீனு
 ஆண் : ஆஹ் ஆஹ் ஆ……
 ஆண் : நீளமான சுறா மீனு நெளிஞ்சு போகும் அயிர மீனு
 கெண்டை மீனு கெளுத்தி மீனு வேணுமா
 என் கிட்டே வர உனக்கு கூட வெக்கமா
 என் கிட்டே வர உனக்கு கூட வெக்கமா
குழு : வந்துவிடு வந்து விடு நீலி
 இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி மியா மியா
 வந்துவிடு வந்து விடு நீலி
 இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி மியா மியா
பெண் : எம் பேரு கொம்பேறி மூக்காயி
 அட என் கூட பொறந்தவதான் ராக்காயி
 குழு : தாயே….
 பெண் : எம் பேரு கொம்பேறி மூக்காயி
 அட என் கூட பொறந்தவதான் ராக்காயி
பெண் : நண்டு சூப்பு சிலுக்கு வண்டு சூப்பு
 நண்டு சூப்பு சிலுக்கு வண்டு சூப்பு
 நொண்டிக்காலு யானை சூப்பு
 ஆண் : யப்பா
 பெண் : நொண்டிக்காலு யானை சூப்பு
 நான் குடிப்பேன் மணிக்கு ரெண்டு சீம்பாலு
 நான் குடிப்பேன் மணிக்கு ரெண்டு சீம்பாலு
ஆண் : அப்படியா சந்தோசம்
 ஆண் : இப்ப உனக்கு என்ன வேணும்னு கேளு
பெண் : கேட்கட்டுமா
 ஆண் : ஏய்……
 பெண் : டேய் கேட்கட்டுமா
 ஆண் : ஏய்……
பெண் : அஞ்சாறு புருஷங்க எனக்கு வேணும்
 ஆண் : ஆறேழு நிமிஷத்திலே கொண்டு வாரேன்
 பெண் : டேய் அஞ்சாறு புருஷங்க எனக்கு வேணும்
 ஆண் : ஆறேழு நிமிஷத்திலே கொண்டு வாரேன்
பெண் : ஆஹ் அம்பது பௌணுல தாலி வேணும்
 ஆண் : அரை பவுன் அதிகம் போட்டு
 அடிச்சு தாரேன்
 பெண் : அடேய் அம்பது பௌணுல தாலி வேணும்
 ஆண் : அரை பவுன் அதிகம் போட்டு
 அடிச்சு தாரேன் ஹஹே….
பெண் : எம் பேரு கொம்பேறி மூக்காயி
 அட என் கூட பொறந்தவதான் ராக்காயி
பெண் : பட்ட வேணும் சட்டை வேணும்
 எட்டு வாத்து முட்ட வேணும்
 பாலும் வேணும்
 பழமும் வேணும் கொடுப்பியா சொல்லு
ஆண் : பட்டையோடு சட்டையும்
 எட்டு வாத்து முட்டையும்
 பட்டையோடு சட்டையும்
 எட்டு வாத்து முட்டையும்
 ஆண் : பால் குடிக்க பத்து பிள்ளையும் கொடுக்கிறேன்
பெண் : கொடுப்பியா……..
 ஆண் : கொடுக்கிறேன்…..
 பெண் : அளப்பியா…….
 ஆண் : அளக்குறேன்…..
 பெண் : சத்தியமா………
 குழு : அடங்கொப்புரானே
ஆண் : அடி மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா நீலி
 இந்த மச்சானுக்கு இனிமேல்தான் ஜோலி
 குழு : மியா மியா
 ஆண் : அடி மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா நீலி
 இந்த மச்சானுக்கு இனிமேல்தான் ஜோலி
குழு : மியா மியா மியா மியா மியா மியா
 மியா மியா மியா மியா மியா மியா
 மியா மியா மியா மியா மியா மியாவ்


