Singer : S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Female : ……………
Female : Vangakkadal idhu vanthu kuliththidu
Nenjam kulirnthidumae
Vangakkadal idhu vanthu kuliththidu
Nenjam kulirnthidumae
Female : Vaazha ninaiththaal vaazhum neramithu
Vaazha ninaiththaal vaazhum neramithu
Vedanthaangal naanae jodi sera vaa
Vedanthaangal naanae jodi sera vaa
Female : Vangakkadal idhu vanthu kuliththidu
Nenjam kulirnthidumae
Vangakkadal idhu vanthu kuliththidu
Nenjam kulirnthidumae
Female : Thunbam yaavum unnai soozhnthaal
Odamaavaen nalla paadamaavaen
Maarbinil thaangidum thaayumaavaen
Unnai kaakka ennai thaeikkum
Thoniyaavaen nalla yaeniyaavaen
Female : Raaththiri velaiyil dheepamaavaen
Aaahhha aaaahhhha
Vedham odhalaam vaa kadhal
Vedham odhalaam vaa
Aaahhha aaaahhhha
Female : Vangakkadal idhu vanthu kuliththidu
Nenjam kulirnthidumae
Vangakkadal idhu vanthu kuliththidu
Nenjam kulirnthidumae
Female : Vaazha ninaiththaal vaazhum neramithu
Vaazha ninaiththaal vaazhum neramithu
Vedanthaangal naanae jodi sera vaa
Vedanthaangal naanae jodi sera vaa
Female : Vangakkadal idhu vanthu kuliththidu
Nenjam kulirnthidumae
Vangakkadal idhu vanthu kuliththidu
Nenjam kulirnthidumae
Female : Entha therum intha paadhaiyil naalum pogum
Mella raagam paadum
Veedhiyil oorvalam nee pogalaam
Intha cholaiyil entha naalilum kaattru veesum
Inba kaattru veesum
Female : Vedhanai neengida kaattru vaangalaam
Aaahhha aaaahhhha
Jaadhi bedhamethaan indru maattrum vedhamae naan
Aaahhha aaaahhhha
Female : Vangakkadal idhu vanthu kuliththidu
Nenjam kulirnthidumae
Vangakkadal idhu vanthu kuliththidu
Nenjam kulirnthidumae
Female : Vaazha ninaiththaal vaazhum neramithu
Vaazha ninaiththaal vaazhum neramithu
Vedanthaangal naanae jodi sera vaa
Vedanthaangal naanae jodi sera vaa
Female : Vangakkadal idhu vanthu kuliththidu
Nenjam kulirnthidumae
Vangakkadal idhu vanthu kuliththidu
Nenjam kulirnthidumae
பாடகி : எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
பெண் : ………………
பெண் : வங்கக்கடல் இது வந்து குளித்திடு
 நெஞ்சம் குளிர்ந்திடுமே
 வங்கக்கடல் இது வந்து குளித்திடு
 நெஞ்சம் குளிர்ந்திடுமே
பெண் : வாழ நினைத்தால் வாழும் நேரமிது
 வாழ நினைத்தால் வாழும் நேரமிது
 வேடந்தாங்கல் நானே ஜோடி சேர வா
 வேடந்தாங்கல் நானே ஜோடி சேர வா
பெண் : வங்கக்கடல் இது வந்து குளித்திடு
 நெஞ்சம் குளிர்ந்திடுமே
 வங்கக்கடல் இது வந்து குளித்திடு
 நெஞ்சம் குளிர்ந்திடுமே
பெண் : துன்பம் யாவும் உன்னை சூழ்ந்தால்
 ஒடமாவேன் நல்ல பாடமாவேன்
 மார்பினில் தாங்கிடும் தாயுமாவேன்
 உன்னைக் காக்க என்னை தேய்க்கும்
 தோணியாவேன் நல்ல ஏணியாவேன்
பெண் : ராத்திரி வேளையில் தீபமாவேன்
 ஆஆஆஹ்ஹ்ஹ ஆஆஆஹ்ஹ்ஹ்ஹ
 வேதம் ஓதலாம் வா காதல்
 வேதம் ஓதலாம் வா
 ஆஆஆஹ்ஹ்ஹ ஆஆஆஹ்ஹ்ஹ்ஹ
பெண் : வங்கக்கடல் இது வந்து குளித்திடு
 நெஞ்சம் குளிர்ந்திடுமே
 வங்கக்கடல் இது வந்து குளித்திடு
 நெஞ்சம் குளிர்ந்திடுமே
பெண் : வாழ நினைத்தால் வாழும் நேரமிது
 வாழ நினைத்தால் வாழும் நேரமிது
 வேடந்தாங்கல் நானே ஜோடி சேர வா
 வேடந்தாங்கல் நானே ஜோடி சேர வா
பெண் : வங்கக்கடல் இது வந்து குளித்திடு
 நெஞ்சம் குளிர்ந்திடுமே
 வங்கக்கடல் இது வந்து குளித்திடு
 நெஞ்சம் குளிர்ந்திடுமே
பெண் : எந்த தேரும் இந்த பாதையில் நாளும் போகும்
 மெல்ல ராகம் பாடும்
 வீதியில் ஊர்வலம் நீ போகலாம்
 இந்த சோலையில் எந்த நாளிலும் காற்று வீசும்
 இன்ப காற்று வீசும்
பெண் : வேதனை நீங்கிட காற்று வாங்கலாம்
 ஆஆஹ்ஹ்ஹ ஆஆஆஹ்ஹ்ஹ்ஹ
 ஜாதி பேதமேதான் இன்று மாற்றும் வேதமே நான்
 ஓஓஓஓஒஹ் ஓஓஓஓஒஹ்
பெண் : வங்கக்கடல் இது வந்து குளித்திடு
 நெஞ்சம் குளிர்ந்திடுமே
 வங்கக்கடல் இது வந்து குளித்திடு
 நெஞ்சம் குளிர்ந்திடுமே
பெண் : வாழ நினைத்தால் வாழும் நேரமிது
 வாழ நினைத்தால் வாழும் நேரமிது
 வேடந்தாங்கல் நானே ஜோடி சேர வா
 வேடந்தாங்கல் நானே ஜோடி சேர வா
பெண் : வங்கக்கடல் இது வந்து குளித்திடு
 நெஞ்சம் குளிர்ந்திடுமே
 வங்கக்கடல் இது வந்து குளித்திடு
 நெஞ்சம் குளிர்ந்திடுமே


