Varuvano Illaiyo Song Lyrics is a track from Pasamum Nesamum Tamil Film– 1964, StarringGemini Ganesan, M. R. Radha, C. K. Nagesh, K. Vijayan, B. Saroja Devi, M. V. Rajamma, Chandrakala and Nalini. This song was sung by P. B. Sreenivas and Jikki and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.
Singers : P. B. Sreenivas and Jikki
Music Director : S. Vedhachalam
Lyricist : Kannadasan
Female : Varuvaano illaiyoo
Chorus : Haiyaiyoo
Female : Varuvaano illaiyoo
Chorus : Haiyaiyoo
Female : Vannangal kalndhu miinnidum idhalil
Tharuvaano illaiyaoo
Chorus : Vannangal kalndhu miinnidum idhalil
Tharuvaano illaiyaoo
Female : Varuvaano illaiyoo
Female : Irupadhu vayadhu varavillaiyaa
Edho ninaivugal tharavillaiyaa
Irupadhu vayadhu varavillaiyaa
Edho ninaivugal tharavillaiyaa
Paruvathil aadum palavidha suvaiyai
Arivanoo illaiyoo ohoo hoo
Chorus : Varuvaano illaiyoo
Female : Haiyaiyaa
Chorus : Varuvaano illaiyoo
Female : Haa haa haa
Vannangal kalandhu minnidum idhalil
Chorus : Tharuvaano illaiyaoo
Female : Varuvaano illaiyoo
Female : Pakkam varamal vilangaadhu
Chorus : Pazhagi kollaamal puriyaadhu
Female : Pakkam varamal vilangaadhu
Pazhagi kollaamal puriyaadhu
Bayandhu vittaalum marandhuvittaalum
Paruvam thirumbaadhu
Chorus : Varuvaano illaiyoo
Female : Hoo hoo hoo
Chorus : Varuvaano illaiyoo
Female : Haa haa haa
Vannangal kalandhu minnidum idhalil
Chorus : Tharuvaano illaiyaoo
Female : Hoo varuvaano illaiyoo
Male : Enakkul iruppadhu oru manadhu
Illai anubhavam naan pudhusu
Enakkul iruppadhu oru manadhu
Illai anubhavam naan pudhusu
Adhaiyum oruthikku koduthu vittenae
Adhaiyum oruthikku koduthu vittenae
Azhagae ennai vittuvidu
Ada azhgae ennai vittuvidu
Chorus : Varuvaano illaiyoo
Female : Hoo o
Chorus : Varuvaano illaiyoo
Female : Haa haa haa
Vannangal kalandhu minnidum idhalil
Chorus : Tharuvaano illaiyaoo
Female : Hoo hoo hoo
Varuvaano illaiyoo
Varuvaano illaiyoo
பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீநிவாஸ் மற்றும் ஜிக்கி
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : வருவானோ இல்லையோ
குழு : ஹையையா
பெண் : வருவானோ இல்லையோ
குழு : ஹையையா
பெண் : வண்ணங்கள் கலந்து மின்னிடும் இதழில்
தருவானோ இல்லையோ
குழு : வண்ணங்கள் கலந்து மின்னிடும் இதழில்
தருவானோ இல்லையோ
பெண் : வருவானோ இல்லையோ
பெண் : இருபது வயது வரவில்லையா
ஏதோ நினைவுகள் தரவில்லையா
இருபது வயது வரவில்லையா
ஏதோ நினைவுகள் தரவில்லையா
பருவத்தில் ஆடும் பலவிதச் சுவையை
அறிவானோ இல்லையோ ஓகோ ஹோ
குழு : வருவானோ இல்லையோ
பெண் : ஹையையா
குழு : வருவானோ இல்லையோ
பெண் : ஹா ஹா ஹா
வண்ணங்கள் கலந்து மின்னிடும் இதழில்
குழு : தருவானோ இல்லையோ
பெண் : வருவானோ இல்லையோ
பெண் : பக்கம் வராமல் விளங்காது
குழு : பழகிக் கொள்ளாமல் புரியாது
பெண் : பக்கம் வராமல் விளங்காது
பழகிக் கொள்ளாமல் புரியாது
பயந்து விட்டாலும் மறந்துவிட்டாலும்
பருவம் திரும்பாது…………….
குழு : வருவானோ இல்லையோ
பெண் : ஹோ ஹோ ஹோ
குழு : வருவானோ இல்லையோ
பெண் : ஹோ ஹோ ஹோ
வண்ணங்கள் கலந்து மின்னிடும் இதழில்
குழு : தருவானோ இல்லையோ
பெண் : ஹோ வருவானோ இல்லையோ
ஆண் : எனக்குள் இருப்பது ஒரு மனது
இல்லை அனுபவம் நான் புதுசு
எனக்குள் இருப்பது ஒரு மனது
இல்லை அனுபவம் நான் புதுசு
அதையும் ஒருத்திக்கு கொடுத்து விட்டேனே
அதையும் ஒருத்திக்கு கொடுத்து விட்டேனே
அழகே என்னை விட்டுவிடு
அட அழகே என்னை விட்டுவிடு
குழு : வருவானோ இல்லையோ
பெண் : ஹோ ஓ ….
குழு : வருவானோ இல்லையோ
பெண் : ஹா ஹா ஹா
வண்ணங்கள் கலந்து மின்னிடும் இதழில்
குழு : தருவானோ இல்லையோ
பெண் : ஹோ ஹோ ஹோ
வருவானோ இல்லையோ
வருவானோ இல்லையோ