Vayathu Vandha Song Lyrics is a track from Bhavani Tamil Film– 1967, Starring Jai Sankar, S. A. Ashokan, C. K. Nagesh, Major Sundararajan, C. R. Vijayakumari, L. Vijayalakshmi, Vanishree, M. V. Rajamma and Manorama. This song was sung by L. R. Eswari and Chorus and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.

Singers : L. R. Eswari and Chorus

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Kannadasan

Female : Vayathu vantha pengal
Vaalibathin kangal manathu konda maaangal
Manjal vanna meengal

Female and Chorus : Vayathu vantha pengal
Vaalibathin kangal manathu konda maaangal
Manjal vanna meengal

Female : Puli konda velli vattam
Thullukindra kanniyargal kanangal
Kallirukkum kinnmendru
Sonna kadhai unnmai endru sollungal

Female and Chorus : Vayathu vantha pengal
Vaalibathin kangal manathu konda maaangal
Manjal vanna meengal

Female : Sirpangale vaazhum sinnangale
Sirpangale vaazhum sinnangale
Neengal sollungal annaalil
Penukku maelondru yaar kandathu

Female : Pushpangale pogum megangale
Pushpangale pogum megangale
Intha ponnaadai kollaamal
Pennodu pesaamal yaar vanthathu

Female : Manam manam thirumanam enum kadhai
Yean andru undaanadhu
Sugam sugamathu sugam enum manam
Yean innum kondaaduthu

Female and Chorus : Vayathu vantha pengal
Vaalibathin kangal manathu konda maaangal
Manjal vanna meengal

Female : Nenjangale kadhal manjangale
Konjam ner nindru paarungl
Ippodhu yaar vendrathu

Female : Muthukale pesum sittukale
Ungal sithangal kollaamal
Thithikkum paattondru yaar seithathu

Female : Valai valai vizhi valai enumpadi
Thanthlum thanthanadi
Kalai kalai pala kalai tharum ulam
Kaataaga thanthanadi

Female and Chorus : Vayathu vantha pengal
Vaalibathin kangal manathu konda maaangal
Manjal vanna meengal

Female and Chorus : Vayathu vantha pengal
Vaalibathin kangal manathu konda maaangal
Manjal vanna meengal

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரிமற்றும் குழு

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்

பெண் மற்றும் குழு : வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்

பெண் : புள்ளி கொண்ட வெள்ளி வட்டம்
துள்ளுகின்ற கன்னியர்கள் கன்னங்கள்
கள்ளிருக்கும் கிண்ணமென்று
சொன்ன கதை உண்மை என்று சொல்லுங்கள்

பெண் மற்றும் குழு : வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்

பெண் : சிற்பங்களே வாழும் சின்னங்களே
சிற்பங்களே வாழும் சின்னங்களே
நீங்கள் சொல்லுங்கள் அந்நாளில்
பெண்ணுக்கு மேலொன்று யார் கண்டது

பெண் : புஷ்பங்களே போகும் மேகங்களே
புஷ்பங்களே போகும் மேகங்களே
இந்தப் பொன்னாடை கொள்ளாமல்
பெண்ணோடு பேசாமல் யார் வந்தது

பெண் : மணம் மணம் திருமணம் எனும் கதை
ஏன் அன்று உண்டானது
சுகம் சுகம் அது சுகம் எனும் மனம்
ஏன் இன்னும் கொண்டாடுது

பெண் மற்றும் குழு : வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்

பெண் : நெஞ்சங்களே காதல் மஞ்சங்களே
கொஞ்சம் நேருக்கு நேர் நின்று பாருங்கள்
இப்போது யார் வென்றது

பெண் : முத்துக்களே பேசும் சிட்டுக்களே
உங்கள் சித்தங்கள் கொள்ளாமல்
தித்திக்கும் பாட்டொன்று யார் செய்தது

பெண் : வலை வலை விழி வலை எனும்படி
தந்தாலும் தந்தானடி
கலை கலை பல கலை தரும் உளம்
கட்டாகத் தந்தானடி

பெண் மற்றும் குழு : வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்

பெண் மற்றும் குழு : வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here