Singers : Udit Narayan and Harini

Music by : Mani Sharma

Male : Pappapaara papappapaara papapapaa
Female : Pappapaara papappapaara papapapaa

Female : Vennila vennila thirudi putta
Pinnar veerappan meesaikkulla
Ozhinchukitta
Male : Thanga poovae velli theevae
Enna thappu thappa purinchukitta

Female : Penna than penna thaan
Thirudikitta
Pinnar bin laden thaadikkulla
Ozhinchukitta
Male : Machakari ichakaari
Enna yekku thappa purinchukitta

Female : Enathu kangal kangal
Ennai yemaatruma
Male : Kan poiyum sollum
Poiyum nijama adi aiyaiyaiyaiyaa
Hahahahahahahaaa

Chorus : ………………………………….

Female : Thirudanae…ae….ae…
Azhaganae…ae….ae….
Vinnyaana kallan neeyendru kandum
Ullaadai neeraaduthae
Thadak thadak ena seithaai
Ennai veduku veduku endru koidhaai

Male : Appothu villi ippothu alli
Un paadhai veraaguthae
Suruku suruku endru vaithaai
Pinbu kazhiku kazhiku nagai seidhai

Female : Vaa enna thadai
Nee ennai udai
Male : Pachondhi paavaiyae
Un manasil ennadi
Ul nenjil ulladhai
Oru sollil solladi

Female : Pennidathilae perum porul
Engae undu kandari
Andha porulai thiruda vaa
Nee thirudal thilagam vaada vaa vaa

Male : Thanga poovae velli theevae
Enna thappu thappa purinchukitta
Machakari ichakaari
Enna yekku thappa purinchukitta

Chorus : ………………………..

Male : Azhagiyae….ae….ae….
Azhagiyae…ae….ae…..
Pon endra kannam
Dhin endra nenjam
En kannai baadhikkuthae
Ozhukku mozhukku ennum vaadham
Nenjil sadhak sadhak vaal veesum

Female : Thuppakki kangal
Beerangi tholgal
En karpai sodhikkuthae
Sarak sarak yena vandhai
Nenjai suruku suruku yena seidhai

Male : Nee oru malai
Naan adhil mazhai
Female : Mazhai vandhaal
Malai ellam athan
Marmam nanaiyumae
Adhu pole mazhai pozhi
En anukkal nanaiyattum

Male : Konjam konjamaai imaiyathai
Cone ice cream-aai karaikirai
Naan kattukkadanga sooriyan
Enna kerchief-kulle kaidhu seidhaai

Female : Vennila vennila thirudi putta
Pinnar veerappan meesaikkulla
Ozhinchukitta
Male : Thanga poovae velli theevae
Enna thappu thappa purinchukitta

Female : Enathu kangal kangal
Ennai yemaatruma
Male : Kan poiyum sollum
Poiyum nijama adi aiyaiyaiyaiyaa
Hahahahahahahaaa

பாடகர்கள் : உதித் நாராயணன் மற்றும் ஹரிணி

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

ஆண் : பப்பபார பபபபபாரா பப்பபா
பெண் : பப்பபார பபபபபாரா பப்பபா

பெண் : வெண்ணிலா வெண்ணிலா திருடிபுட்டா
பின்னர் வீரப்பன் மீசைக்குள்ள
ஒளிஞ்சுகிட்டா
ஆண் : தங்க பூவே வெள்ளி தீவே
என்ன தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட

பெண் : பெண்ணதான் பெண்ணதான்
திருடிகிட்ட
பின்னர் பின் லடன் தாடிக்குள்ள
ஒளிஞ்சுகிட்ட
ஆண் : மச்சக்காரி இச்சகாரி
என்ன எக்கு தப்பா புரிஞ்சுகிட்ட

பெண் : எனது கண்கள் கண்கள்
என்னை ஏமாற்றுமா
ஆண் : கண் பொய்யும் சொல்லும்
பொய்யும் நிஜமா அடி ஐயையையையா
ஹஹஹஹஹஹா

குழு : …………………………………..

பெண் : திருடனே…ஏ…..ஏ….
அழகனே…..ஏ….ஏ…
விஞ்ஞான கள்ளன் நீ என்று கண்டும்
உள்ளாடை நீராடுதே
தடக் தடக் என செய்தாய்
என்னை வெடுக்கு வெடுக்கு என்று கொய்தாய்

ஆண் : அப்போது வில்லி இப்போது அள்ளி
உன் பாதை வேராகுதே
சுருக்கு சுருக்கு என்று வைத்தாய்
பின்பு கழிக்கு கழிக்கு நகை செய்தாய்

பெண் : வா என்ன தடை
நீ என்னை உடை
ஆண் : பச்சோந்தி பாவையே
உன் மனசில் என்னடி
உள் நெஞ்சில் உள்ளதை
ஒரு சொல்லில் சொல்லடி

பெண் : பெண்ணிடத்திலே பெரும் பொருள்
எங்கே உண்டு கண்டறி
அந்த பொருளை திருட வா
நீ திருடல் திலகம் வாடா வா வா

ஆண் : தங்க பூவே வெள்ளி தீவே
என்ன தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட
மச்சக்காரி இச்சுகாரி
என்ன எக்கு தப்பா புரிஞ்சுகிட்ட

குழு : ………………………………

ஆண் : அழகியே….ஏ…..ஏ….
அழகியே….ஏ…..ஏ….
பொன் என்ற கன்னம்
தின் என்ற நெஞ்சம்
என் கண்ணை பாதிக்குதே
ஒழுக்கு மொழுக்கு என்னும் வாதம்
நெஞ்சில் சதக் சதக் வாள் வீசும்

பெண் : துப்பாக்கி கண்கள்
பீரங்கி தோள்கள்
என் கற்பை சோதிக்குதே
சரக் சரக் என வந்தாய்
நெஞ்சை சுருக்கு சுருக்கு என செய்தாய்

ஆண் : நீ ஒரு மலை
நான் அதில் மழை
பெண் : மழை வந்தால்
மலை எல்லாம் அதன்
மர்மம் நனையுமே
அது போலே மழை பொழி
என் அணுக்கள் நனையட்டும்

ஆண் : கொஞ்ச கொஞ்சமாய் இமையத்தை
கோன் ஐஸ் கிரீம்மாய் கரைக்கிறாய்
நான் கட்டுக்கடங்கா சூரியன்
என்ன கர்சீப்குள்ளே கைது செய்தாய்

பெண் : வெண்ணிலா வெண்ணிலா திருடிபுட்டா
பின்னர் வீரப்பன் மீசைக்குள்ள
ஒளிஞ்சுகிட்டா
ஆண் : தங்க பூவே வெள்ளி தீவே
என்ன தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட

பெண் : எனது கண்கள் கண்கள்
என்னை ஏமாற்றுமே
ஆண் : கண் பொய்யும் சொல்லும்
பொய்யும் நிஜமா அடி ஐயையையையா
ஹஹஹஹஹஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here