Vetkamaai Irukkudhu Song Lyrics is a track from Paavai Vilakku Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, V. K. Ramasamy, K. Balaji, Prem Nazeer, Sriram, K. S. Sarangapani, S. A. Ashokan, A. Karunanidhi, Sowkar Janaki, M. N. Rajam, Pandari Bai and Kamala. This song was sung by R. Rajalakshmi and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : R. Rajalakshmi

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Female : Vetkamaai irukkudhu
Enakku vetkamaai irukkudhu
Vetkamaai irukkudhu
Enakku vetkamaai irukkudhu
Pakkathilae aththaanai
Naan paarkkavittaalum
Avar sarkkarai paechai

Female : Kaadhinaale ketkavittaalum
Pakkathilae aththaanai
Naan paarkkavittaalum
Avar sarkkarai paechai
Kaadhinaale ketkavittaalum
Vetkamaai irukkudhu
Enakku vetkamaai irukkudhu

Female : Aasai aththaan nattu vacha
Mullai kodigale
Unga azhagu poovu manappadhellaam
Enadhu sadaiyilae
Aasai aththaan nattu vacha
Mullai kodigale
Unga azhagu poovu manappadhellaam
Enadhu sadaiyilae
Paadupattavar palanaiyellaam
Adaiya mudiyala

Female : Paadupattavar palanaiyellaam
Adaiya mudiyala
Enni paarkkum podhu sirippai ennaal
Adakka mudiyalae
Enni paarkkum podhu sirippai ennaal
Adakka mudiyalae

Female : Adhaale
Vetkamaai irukkudhu
Enakku vetkamaai irukkudhu
Pakkathilae aththaanai
Naan paarkkavittaalum
Avar sarkkarai paechai
Kaadhinaale ketkavittaalum
Vetkamaai irukkudhu
Enakku vetkamaai irukkudhu

பாடகி : ஆர். ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : கே. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : வெட்கமாய் இருக்குது
எனக்கு வெட்கமாய் இருக்குது
வெட்கமாய் இருக்குது
எனக்கு வெட்கமாய் இருக்குது
பக்கத்திலே அத்தானை
நான் பார்க்காவிட்டாலும்
அவர் சர்க்கரை பேச்சை

பெண் : காதினாலே கேட்காவிட்டாலும்
பக்கத்திலே அத்தானை
நான் பார்க்காவிட்டாலும்
அவர் சர்க்கரை பேச்சை
காதினாலே கேட்காவிட்டாலும்
வெட்கமாய் இருக்குது
எனக்கு வெட்கமாய் இருக்குது

பெண் : ஆசை அத்தான் நட்டு வச்ச
முல்லைக் கொடிகளே
உங்க அழகுப்பூவு மணப்பதெல்லாம்
எனது சடையிலே
ஆசை அத்தான் நட்டு வச்ச
முல்லைக் கொடிகளே
உங்க அழகுப்பூவு மணப்பதெல்லாம்
எனது சடையிலே
பாடுபட்டவர் பலனையெல்லாம்
அடைய முடியலே

பெண் : பாடுபட்டவர் பலனையெல்லாம்
அடைய முடியலே
எண்ணி பார்க்கும்போது சிரிப்பை என்னால்
அடக்கமுடியலே
எண்ணி பார்க்கும்போது சிரிப்பை என்னால்
அடக்கமுடியலே

பெண் : அதாலே
வெட்கமாய் இருக்குது
எனக்கு வெட்கமாய் இருக்குது
பக்கத்திலே அத்தானை
நான் பார்க்காவிட்டாலும்
அவர் சர்க்கரை பேச்சை
காதினாலே கேட்காவிட்டாலும்
வெட்கமாய் இருக்குது
எனக்கு வெட்கமாய் இருக்குது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here