Veyirkktera Nizhalundu Song Lyrics is a track from Kalvanin Kadhali Tamil Film – 1955, Starring Sivaji Ganesan, P. Bhanumathi and Others. This song was sung by Ghantasala and P. Bhanumathi and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kavimani Desigavinayagam Pillai.

Singers : Ghantasala and P. Bhanumathi

Music Director : Ghantasala

Lyricist : Kavimani Desigavinayagam Pillai

Female : Veyyirkkettra nizhalundu
Veesum thendral kaattrundu
Veyyirkkettra nizhalundu

Female : Veyyirkkettra nizhalundu
Veesum thendral kaattrundu
Veyyirkkettra nizhalundu

Female : Veyyirkkettra nizhalundu
Veesum thendral kaattrundu
Veyyirkkettra nizhalundu

Female : Kayil kamban kaviyundu
Kayil kamban kaviyundu
Male : Kalasam nirai amuthundu
Kalasam nirai amuthundu amuthundu

Both : Veyyirkkettra nizhalundu
Veesum thendral kaattrundu
Veyyirkkettra nizhalundu

Female : Dheiva geedham palavundu
Dheiva geedham palavundu
Male : Therinthu paada neeyundu
Therinthu paada neeyundu paada neeyundu

Female : Veyyirkkettra nizhalundu
Veesum thendral kaattrundu
Veyyirkkettra nizhalundu

Female : Vaiyantharum ivvanamandri
Vaiyantharum ivvanamandri
Vaazhum swarkkam verundo
Vaazhum swarkkam verundo
Swarkkam verundo

Female : Veyyirkkettra nizhalundu
Veesum thendral kaattrundu
Veyyirkkettra nizhalundu

Both : Veyyirkkettra nizhalundu
Veesum thendral kaattrundu
Veyyirkkettra nizhalundu

Both : Mmm…mmm…hmmm…mm…

பாடகர்கள் : கண்டசாலா மற்றும் பி. பானுமதி

இசையமைப்பாளர் : கண்டசாலா

பாடலாசிரியர் : கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

பெண் : வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

பெண் : வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

பெண் : வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

பெண் : கையில் கம்பன் கவியுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
ஆண் : கலசம் நிறை அமுதுண்டு
கலசம் நிறை அமுதுண்டு அமுதுண்டு

இருவர் : வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

பெண் : தெய்வ கீதம் பலவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
ஆண் : தெரிந்து பாட நீயுண்டு
தெரிந்து பாட நீயுண்டு பாட நீயுண்டு

இருவர் : வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

பெண் : வையந்தரும் இவ்வனமன்றி
வையந்தரும் இவ்வனமன்றி
வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ
வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ
ஸ்வர்க்கம் வேறுண்டோ?

பெண் : வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

இருவர் : வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

இருவர் : ம்ம்ம்…ம்ம்ம்ம்ஹ்ம்ம் ம்ம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here