Vizhuthe Thalavizhuthe Song Lyrics is a track from Maaman Tamil Film– 2025, Starring Soori, Rajkiran, Aishwarya Lekshmi, Swasika, Baba Baskar, Master. Prageeth Sivan, Bala Saravanan, Jaya Prakash, Viji Chandrasekar, Geetha Kailasam, Chaya Devi, Nikhila Sankar, Kalaivani Bhaskar, Melvin, Trichy Ananthi, Savithri, Saratha, Tamilselvi, Rail Ravi and Umesh Kanth. This song was sung by Sean Roldan and Sanjana Kalmanje and the music was composed by Hesham Abdul Wahab. Lyrics works are penned by Fernando S Manoharan.
Singers : Sean Roldan and Sanjana Kalmanje
Music Director : Hesham Abdul Wahab
Lyricist : Fernando S Manoharan
Female : Vizhuthae thala vizhuthae
Thadam pirinja adhu paavam
Maramae veragaagidum
Thavippae en thavippae
Anal analaa adhu kaayum
Uravae marundhaa varum
Female : Yaarodu naan pesuven
Kural indriyae
Nadakkindra nadhi aagiren
Nee indriyae
Both : Thaaye en thaaye
Thaniyae naan ingae
Vaa ingae edhirpaarkirenae
Arumbae en akka
Engae nee engae
Vaa ingae edhirpaarkirenae
Male : Yaaru vecha kannu idhu
Sikkal aagi poyiduchu
Indha vali thaangalaiye
Seekirama seruvoma
Male : Sondha bandha kootathula
Unna mattum kaanavilla
Suthi sanam noor irundhum
Nee illanaa yaarum illa
Female : Thala vizhuthae thani vazhi
Thadam pirinja adhu paavam
Maramae veragaagidum
Male : Yaaru vitta saabam idhu
Vaanam vaththi poyiduchu
Koyillila saami illa
Devamaa nee vanthidamma
Male : Sollu patta kaayathukku
Thalli nikka theva illa
Nenjukulla moochillaiyae
Thedi vandhu kaathidamma
Both : Thala vizhuthae thani vazhi
Thadam pirinja adhu paavam
Maramae veragaagidum
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் சஞ்சனா கல்மஞ்சே
இசையமைப்பாளர் : ஹேஷாம் அப்துல் வஹாப்
பாடலாசிரியர் : பெர்னாண்டோ எஸ் மனோகரன்
பெண் : விழுதே தலை விழுதே
தடம் பிரிஞ்சா அது பாவம்
மரமே வெறகாகிடும்
தவிப்பே என் தவிப்பா
அனல் அனலா அது காயும்
உறவே மருந்தா வரும்
பெண் : யாரோடு நான் பேசுவேன்
குரல் இன்றியே
நடக்கின்ற நதி ஆகின்றேன்
நீ இன்றியே
இருவர் : தாயே என் தாயே
தனியே நான் இங்கே
வா இங்கே எதிர் பார்க்கிறேன்
அரும்பே என் அக்கா
எங்கே நீ எங்கே
வா இங்கே எதிர் பார்க்கிறேன்
ஆண் : யாரு வச்ச கண்ணு இது
சிக்கல் ஆகி போயிடுச்சு
இந்த வழி தாங்கலையே
சீக்கிரமா சேருவோமா
ஆண் : சொந்த பந்த கூட்டத்துல
உன்ன மட்டும் காணவில்லை
சுத்தி சனம் நூறு இருந்தும்
நீ இல்லன்னா யாரும் இல்ல
பெண் : தலை விழுதே தனி வழி
தடம் பிரிஞ்சா அது பாவம்
மரமே வெறகாகிடும்
ஆண் : யாரு விட்ட சாபம் இது
வானம் வத்தி போயிடுச்சு
கோயிலில்ல சாமி இல்ல
தெய்வமா நீ வந்திடம்மா
ஆண் : சொல்லு பட்ட காயத்துக்கு
தள்ளி நிக்க தேவ இல்ல
நெஞ்சுக்குள்ள மூச்சில்லையே
தேடி வந்து காத்திடம்மா
இருவர் : தலை விழுதே தனி வழி
தடம் பிரிஞ்சா அது பாவம்
மரமே வெறகாகிடும்