Yaarai Ketpadhu Song Lyrics is the track from Anjala Tamil Film – 2016, Starring Vimal, Nandita, Riythvika, Pasupathy and Others. This song was sung by Gangai Amaren. The music was composed by Gopi Sunder. Lyrics works penned by Na. Muthukumar.

Singer : Gangai Amaren

Music Director : Gopi Sunder

Lyricist : Na. Muthukumar

Male : Yaarai ketpathu yaarai novathu
Kaalam ennai thaayamaaduthu
Yaarai ketpathu yaarai novathu
Kaalam ennai thaayamaaduthu

Male : Mazhaiyae mazhaiyae marupadi
Ennai kanneer sintha vaikkaathae
Pizhaiyae ingum pizhaikkum endraal
Niyaayam adhanai porukkaathae
Idhu kadhaiyaa siru kadhaiyaa
Illai thodarkadhaiyaa

Male : Yaarai ketpathu yaarai novathu
Kaalam ennai thaayamaaduthu

Male : Vasantha kaalangal
Paarththa maram idhu
Pookkalin vaasangal
Maraiyavilla

Male : Ilaigal udhirvathai
Vizhigal paarththumae
Manasukku yaen idhu
Puriyavillai

Male : Eththanai punnagai paarththiruppaen
Endrum saatchiyaai
Naaniruppen

Male : Kann imaiyai maraikum
Moodu pani vilagum
Nenjukkul nampikkai
Valarththiruppaen

Male : Oru naal oru naal
Adhu nadakkum
Adhu varai enthan
Uyir irukkum..oo..ooh..oo….

Male : Ooru koodiyae
Izhuththa thaer idhu
Indru nikkuthu
Thanimaiyilae

Male : Nooru kaaranam
Yaarum kooralaam
Ellaam poithaan unmaiyilae

Male : Thalaimurai thaandi vaazhntha idam
Indraikku idhuvo thaazhththa idam

Male : Thandavaalam naduvil
Mottu vidum Sediyil
Nichchayam pookkal valarnthidumae

Male : Oru naal oru naal adhu nadakkum
Adhuvarai enthan uyir irukkum

Male : Yaarai ketpathu yaarai novathu
Kaalam ennai thaayamaaduthu

பாடகர் : கங்கை அமரன்

இசையமைப்பாளர் : கோபி சுந்தர்

பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்

ஆண் : யாரை கேட்பது யாரை நோவது
காலம் என்னைத் தாயமாடுது
யாரை கேட்பது யாரை நோவது
காலம் என்னைத் தாயமாடுது

ஆண் : மழையே மழையே மறுபடி
என்னை கண்ணீர் சிந்த வைக்காதே
பிழையே இங்கும் பிழைக்கும் என்றால்
நியாயம் அதனை பொறுக்காதே
இது கதையா சிறு கதையா
இல்லை தொடர்கதையா

ஆண் : யாரை கேட்பது யாரை நோவது
காலம் என்னைத் தாயமாடுது

ஆண் : வசந்த காலங்கள்
பார்த்த மரம் இது
பூக்களின் வாசங்கள்
மறையவில்லை

ஆண் : இலைகள் உதிர்வதை
விழிகள் பார்த்துமே
மனசுக்கு ஏன் இது
புரிய வில்லை

ஆண் : எத்தனை புன்னகை பார்த்திருப்பேன்
என்றும் சாட்சியாய்
நானிருப்பேன்

ஆண் : கண் இமையை மறைக்கும்
மூடு பனி விலகும்
நெஞ்சுக்குள் நம்பிக்கை
வளர்த்திருப்பேன்

ஆண் : ஒரு நாள் ஒரு நாள்
அது நடக்கும்
அது வரை எந்தன்
உயிர் இருக்கும்…ஓ…ஓஹ்…ஓ…..

ஆண் : ஊரு கூடியே
இழுத்த தேர் இது
இன்று நிக்குது
தனிமையிலே

ஆண் : நூறு காரணம்
யாரும் கூறலாம்
எல்லாம் பொய்தான் உண்மையிலே

ஆண் : தலைமுறை தாண்டி வாழ்ந்த இடம்
இன்றைக்கு இதுவோ தாழ்த்த இடம்

ஆண் : தண்டவாளம் நடுவில்
மொட்டு விடும் செடியில்
நிச்சயம் பூக்கள் வளர்ந்திடுமே

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் அது நடக்கும்
அதுவரை எந்தன் உயிர் இருக்கும்

ஆண் : யாரை கேட்பது யாரை நோவது
காலம் என்னைத் தாயமாடுது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here