Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : K. Bhagyaraj
Lyrics by : Vaali
Female : Yae machaan ennuyir machaan
Vaa machaan sevaththa machaan
Yae machaan ennuyir machaan
Vaa machaan sevaththa machaan
Female : Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla
Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla
Povom vaaiyya vaa
Male : Aiyyaiyyao
Female : Adikkuthu adikkuthu kaaththu
Adhil aaduthu vaaduthu naaththu
Adikkuthu adikkuthu kaaththu
Adhil aaduthu vaaduthu naaththu
Yaedho yaekkam vaaiyyaa vaa
Male : Kadhal enakku koodaathu
Kaakkai kuyilaai paadaathu
Female : Vittu ponaa paavam saami
Vellaamaaikku yaengum bhoomi
Male : Nenachchu thavikkum manasu adakku
Female : Adakkum thiramai unakku irukku
Male : Adadaa adaadaa idhuthaan sodhanai
Male : Po pulla punniyamundu
Un thollai edhukku ingu
Um maman naanumilla unakeththa aalumilla
Vendaam pommaa….po po po po po
Female : Adikkuthu adikkuthu kaaththu
Adhil aaduthu vaaduthu naaththu
Yaedho yaekkam vaaiyaa vaa…
Female : Aani maasam pooththaenae
Aasai theera paaththaenae
Male : Anjukiraen venaam thaayaae
Aala vidu pommaa neeyae
Female : Velanja kaaththiru vayalil irukku
Male : Erangi arukka nadukkam enakku
Female : Thunichaa sugamthaan porakkum thaedi vaa…
Female : Yae machaan ennuyir machaan
Vaa machaan sevaththa machaan
Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla
Povom vaaiyya vaa…
Female : Yov….adikuthu adikuthu kaaththu
Adhil aaduthu vaaduthu naaththu
Yaedho yaekkam vaaiyaa vaa…
Female : Yae machaan ennuyir machaan
Vaa machaan sevaththa machaan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : கே. பாக்யராஜ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்
 வா மச்சான் செவத்த மச்சான்
 ஏ மச்சான் என்னுயிர் மச்சான்
 வா மச்சான் செவத்த மச்சான்
பெண் : கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல
 கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல
 போவோம் வாய்யா வா…
 ஆண் : அய்யய்யோ….
பெண் : அடிக்குது அடிக்குது காத்து அதில்
 ஆடுது வாடுது நாத்து
 அடிக்குது அடிக்குது காத்து அதில்
 ஆடுது வாடுது நாத்து
 ஏதோ ஏக்கம் வாய்யா வா…..
ஆண் : காதல் எனக்கு கூடாது
 காக்கை குயிலாய் பாடாது
 பெண் : விட்டுப் போனா பாவம் சாமி
 வெள்ளாமைக்கு ஏங்கும் பூமி
ஆண் : நெனச்சு தவிக்கும் மனச அடக்கு
 பெண் : அடக்கும் திறமை உனக்கு இருக்கு
 ஆண் : அடடா அடடா இதுதான்….சோதனை…
ஆண் : போ புள்ள புண்ணியமுண்டு
 உன் தொல்லை எதுக்கு இங்கு
 உம் மாமன் நானுமில்ல உனக்கேத்த ஆளுமில்ல
 வேண்டாம் போம்மா…..போ போ போ போ போ…
 பெண் : அடிக்குது அடிக்குது காத்து
 அதில் ஆடுது வாடுது நாத்து
 ஏதோ ஏக்கம் வாய்யா வா…..
பெண் : ஆனி மாசம் பூத்தேனே
 ஆசைத் தீர பாத்தேனே
 ஆண் : அஞ்சுகிறேன் வேணாம் தாயே
 ஆள விடு போம்மா நீயே
பெண் : வெளஞ்ச காத்திரு வயலில் இருக்கு
 ஆண் : எறங்கி அறுக்க நடுக்கம் எனக்கு
 பெண் : துணிஞ்சா சுகம் தான் பொறக்கும் தேடி வா….
பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்
 வா மச்சான் செவத்த மச்சான்
 கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல
 போவோம் வாய்யா வா……
பெண் : யோவ்….அடிக்குது அடிக்குது காத்து
 அதில் ஆடுது வாடுது நாத்து
 ஏதோ ஏக்கம் வாய்யா வா…..
பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்
 வா மச்சான் செவத்த மச்சான்…..


