Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Gangai Amaran
Both : Aa…..a….aa…..aa….aa…aa…
Aa…..a….aa…..aa….aa…aa…
Female : Aah…..
Yammaa yammaa summaa paakkaathae
Ada angae ingae kaiya vaikkaathae
Yammaa yammaa summaa paakkaathae
Ada angae ingae kaiya vaikkaathae
Vaattuthu kuluru nadunguthu malaru
Male : Aaddaiya virichchu poththikka pudichchu
Yammaa yammaa summaa paakkaathae
Ada angae ingae kaiya vaikkaathae hahaa hae
Neethaanae en thoppil aadum maangani
Naanthaanae un thaeam moodum thaavani
Neethaanae en thoppil aadum maangani
Naanthaanae un thaeam moodum thaavani
Unnai enni yaeni melinju
Meni karainu poguthae
Chinna chinna saaral adichchum
Eera odambu veguthae….
Yammaa yammaa summaa paakkaathae
Female : Aah…..ada angae ingae kaiya vaikkaathae
Poomaeni nogaama kaiyil alla vaa
Kaayangal illama kannam killa vaa
Poomaeni nogaama kaiyil alla vaa
Kaayangal illama kannam killa vaa
Muththumani maedai kulunga
Aasai kodiyai naattavaa
Kannirendil jaadai vilanga
Veenai mayanga meettavaa
Yammaa yammaa summaa paakkaathae
Ada angae ingae kaiya vaikkaathae
Male : Vaattuthu kuluru
Female : Nadunguthu malaru
Male : Aaddaiya virichchu
Female : Poththikka pudichchu
Yammaa yammaa summaa paakkaathae
Female : Aah…..da angae ingae kaiya vaikkaathae hahaan….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
இருவர் : ஆ....அ.....ஆ.....ஆ....ஆ.....ஆ.....
ஆ....அ.....ஆ.....ஆ....ஆ.....ஆ.......
பெண் : ஆஹ்.....
ஆண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே
அட அங்கே இங்கே கைய வைக்காதே
யம்மா யம்மா சும்மா பாக்காதே
அட அங்கே இங்கே கைய வைக்காதே
பெண் : வாட்டுது குளுரு நடுங்குது மலரு
ஆண் : ஆடைய விரிச்சு போத்திக்க புடிச்சு
பெண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே
அட அங்கே இங்கே கைய வைக்காதே ஹஹா ஹே
ஆண் : நீதானே என் தோப்பில் ஆடும் மாங்கனி
நான்தானே உன் தேகம் மூடும் தாவணி
நீதானே என் தோப்பில் ஆடும் மாங்கனி
நான்தானே உன் தேகம் மூடும் தாவணி
பெண் : உன்னை எண்ணி ஏங்கி மெலிஞ்சு
மேனி கரைஞ்சு போகுதே
சின்ன சின்ன சாரல் அடிச்சும்
ஈர ஒடம்பு வேகுதே......
ஆண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே
பெண் : ஆஹ்.......அட அங்கே இங்கே கைய வைக்காதே
பெண் : பூமேனி நோகாம கையில் அள்ள வா
காயங்கள் இல்லாம கன்னம் கிள்ள வா
பூமேனி நோகாம கையில் அள்ள வா
காயங்கள் இல்லாம கன்னம் கிள்ள வா
ஆண் : முத்துமணி மேடை குலுங்க
ஆசை கொடியை நாட்டவா
கண்ணிரெண்டில் ஜாடை விளங்க
வீணை மயங்க மீட்டவா........
பெண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே
அட அங்கே இங்கே கைய வைக்காதே
ஆண் : வாட்டுது குளுரு
பெண் : நடுங்குது மலரு
ஆண் : ஆடைய விரிச்சு
பெண் : போத்திக்க புடிச்சு
ஆண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே......
பெண் : ஆஹ்.......அட அங்கே இங்கே கைய வைக்காதே ஹாஹான்