Yekantha Nilaiyale Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by Ghandasala and P. Leela and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : Ghandasala and P. Leela
Music Director : T. V. Raju
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female : Yegaandha nilaiyaalae
Iyal isai maevum kalai polae
Yegaandha nilaiyaalae
Iyal isai maevum kalai polae
Yegaandha nilaiyaalae
Female : Naan ullanbodu
Magizhndhaene madhana
Thaen maevum ee polae….ye
Naan ullanbodu
Magizhndhaene madhana
Thaen maevum ee polae
Male : En yogamae
En edhir nindrathaalae
Inaiyaana nilaiyaale
Kanivanadhe
Yegaandha nilaiyaalae
Iyal isai maevum kalai polae
Yegaandha nilaiyaalae
Female : En vaazhvin balamo
Ennaalin varamoo
En premai thavanthaana …aaa
En vaazhvin balamo
Ennaalin varamoo
En premai thavanthaana
Male : Malare malarndhadhu
Oru naalumillaa mana premia
Enai thedum thirunaalidhae
Yegaandha nilaiyaalae
Iyal isai maevum kalai polae
Yegaandha nilaiyaalae
Female : Uyirae maranthudal
Un moghathaal ini
Sugamaaga vaazhvenae
Male : Ye uyirae maranthudal
Un moghathaal ini
Sugamaaga vaazhvenae
Both : Malar baanathaalae
Madhan yaevinaalum
Malar baanathaalae
Madhan yaevinaalum
Anuraagha leelai ondrae theduthae
Yegaandha nilaiyaalae
Iyal isai maevum kalai polae
Yegaandha nilaiyaalae
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் பி. லீலா
இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : ஏகாந்த நிலையாலே
இயல் இசை மேவும் கலை போலே
ஏகாந்த நிலையாலே
இயல் இசை மேவும் கலை போலே
ஏகாந்த நிலையாலே
பெண் : நான் உள்ளன்போடு
மகிழ்ந்தேனே மதனா
தேன் மேவும் ஈ போலே..ஏ
நான் உள்ளன்போடு
மகிழ்ந்தேனே மதனா
தேன் மேவும் ஈ போலே
பெண் : என் யோகமே
என் எதிர் நின்றதாலே
இணையான நிலையாலே
கனிவானதே
ஏகாந்த நிலையாலே
இயல் இசை மேவும் கலை போலே
ஏகாந்த நிலையாலே
ஆண் : என் வாழ்வின் பலமோ
என்னாளின் வரமோ
என் பிரேமை தவந்தானா..ஆஅ
என் வாழ்வின் பலமோ
என்னாளின் வரமோ
என் பிரேமை தவந்தானா
ஆண் : மலரே மலர்ந்தது
ஒருநாளுமில்லா மன பிரேமை
எனை தேடும் திருநாளிதே
ஏகாந்த நிலையாலே
இயல் இசை மேவும் கலை போலே
ஏகாந்த நிலையாலே
பெண் : உயிரே மறந்துடல்
உன் மோகத்தால் இனி
சுகமாக வாழ்வேனே
ஆண் : ஏ…உயிரே மறந்துடல்
உன் மோகத்தால் இனி
சுகமாக வாழ்வேனே
இருவர் : மலர் பாணத்தாலே
மதன் ஏவினாலும்
மலர் பாணத்தாலே
மதன் ஏவினாலும்
அனுராக லீலை ஒன்றே தேடுதே
ஏகாந்த நிலையாலே
இயல் இசை மேவும் கலை போலே
ஏகாந்த நிலையாலே