Yelavalele Song Song Lyrics is a track from Kingston Tamil Film– 2025, Starring G. V. Prakash Kumar, Dhivyabharathi, Chetan, Azhagam Perumaal, Elango Kumaravel, Sabumon Abdusamad, Antony, Arunachaleswaran, Rajesh Balachandiran and Others. This song was sung by Rockzanehere and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Arivu.
Singer : Rockzanehere
Music Director : G. V. Prakash Kumar
Lyricist : Arivu
Female : Valaiyeduththu vaaraanae
Yaelavalaelae yaelae
En kadalukulla povuravu
Yaelavalaelae yaelae
Female : Chaththuru vaaraanae yaelae
Yaelavalaelae yaelae
Kattumaram neethaan yaelae
Yaelavalaelae yaelae
Female : Yaelavalaagi yae laagi
Yaelavalaelae yaelae
Female : Valaiyeduththu vaaraanae
Yaelavalaelae yaelae
En kadalukulla povuravu
Yaelavalaelae yaelae
Female : Chaththuru vaaraanae yaelae
Yaelavalaelae yaelae
Kattumaram neethaan yaelae
Yaelavalaelae yaelae
Female : Yaelavalaagi yae laagi
Yaelavalaelae yaelae
Female : Muththumani polae
Yaelavalae yaelae
Rasapuththiran vanthaanae
Yaelavalae yaelae
Female : Alaiyadikkuthae avalae
Yaelavalae yaelae
Antha kadalukkullathaan avalae
Yaelavalae yaelae
Female : Theenirukkuthae avalae
Yaelavalae yaelae
Antha kadalukkullathaan avalae
Yaelavalae yaelae
Female : Kattumaram neethaan yaelae
Yaelavalae yaelae yaelae
Female : Yaelavalaagi yae laagi
Yaelavalae yaelae yaelae
Yaelavalaagi yae laagi
Yaelavalae yaelae yaelae
Yaelavalaagi yae laagi
Yaelavalae yaelae yaelae
Female : Eerakkaattilae yaelae
Yaelavalae yaelae yaelae
Emperumngkanji pogaatho
Yaelavalae yaelae yaelae
Female : Akkaraiyilae avalae
Yaelavalae yaelae yaelae
En akkaamaarellaam noga
Yaelavalae yaelae yaelae
Female : Kadalukku thaayammaa
Yaelavalae yaelae yaelae
En kanneer kandaayaa avalae
Yaelavalae yaelae yaelae
Female : Yaelaelammaa yae laagi
Yaelaelae
Male : ……………..
Female : Valaiyeduththu vaaraanae
Yaelavalae yaelae
En kadalukkulla povuravu
Yaelavalae yaelae
Female : Chaththuru vaaraanae yaelae
Yaelavalaelae yaelae
Kattumaram neethaan yaelae
Yaelavalaelae yaelae
Female : Yaelavalaagi yae laagi
Yaelavalaelae yaelae
Female : Neththili meenaaga yaelae
Yaelavalaelae yaelae
Rasapuththiran vaaraanae yaelae
Yaelavalaelae yaelae
Female : Kappala kandaanae yaelae
Yaelavalaelae yaelae
Engappanum ondaarae nyapagam yaelae
Yaelavalaelae yaelae
Female : Yaelavalaagi yae laagi
Yaelavalae yaelae yaelae
Yaelavalaagi yae laagi
Yaelavalae yaelae yaelae
பாடகி : ராக்ஸேன்ஹியர்
இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : கானா ருத்ரா
பெண் : வலையெடுத்து வாரானே
ஏலவலேலே ஏலே
என் கடலுக்குள்ள போவுரவு
ஏலவலேலே ஏலே
பெண் : சத்துரு வாரானே ஏலே
ஏலவலேலே ஏலே
கட்டுமரம் நீதான் ஏலே
ஏலவலேலே ஏலே
பெண் : ஏலவலாகி ஏ லாகி
ஏலவலேலே ஏலே
பெண் : வலையெடுத்து வாரானே
ஏலவலேலே ஏலே
என் கடலுக்குள்ள போவுரவு
ஏலவலேலே ஏலே
பெண் : சத்துரு வாரானே ஏலே
ஏலவலேலே ஏலே
கட்டுமரம் நீதான் ஏலே
ஏலவலேலே ஏலே
பெண் : ஏலவலாகி ஏ லாகி
ஏலவலேலே ஏலே
பெண் : முத்துமணி போலே
ஏலவலே ஏலே
ராசாபுத்திரன் வந்தானே
ஏலவலே ஏலே
பெண் : அலையடிக்குதே அவளே
ஏலவலே ஏலே
அந்த கடலுகுள்ளதான் அவளே
ஏலவலே ஏலே
பெண் : தீனிருக்குதே அவளே
ஏலவலே ஏலே
அந்த கடலுகுள்ளதான் அவளே
ஏலவலே ஏலே
பெண் : கட்டுமரம் நீதான் ஏலே
ஏலவலே ஏலே ஏலே
பெண் : ஏலவலாகி ஏ லாகி
ஏலவலே ஏலே ஏலே
ஏலவலாகி ஏ லாகி
ஏலவலே ஏலே ஏலே
ஏலவலாகி ஏ லாகி
ஏலவலே ஏலே ஏலே
பெண் : ஈராக்கட்டிலே ஏலே
ஏலவலே ஏலே ஏலே
எம்பெரும்ங்கஞ்சி போகாதோ
ஏலவலே ஏலே ஏலே
பெண் : அக்கரையிலே அவளே
ஏலவலே ஏலே ஏலே
என் அக்காமாரெல்லாம் நோக
ஏலவலே ஏலே ஏலே
பெண் : கடலுக்கு தாயம்மா
ஏலவலே ஏலே ஏலே
என் கண்ணீர் கண்டாயா அவளே
ஏலவலே ஏலே ஏலே
பெண் : ஏலேலம்மா ஏ லாகி
ஏலேலே
ஆண் : ……………………..
பெண் : வலையெடுத்து வாரானே
ஏலவலே ஏலே
என் கடலுக்குள்ள போவுரவு
ஏலவலே ஏலே
பெண் : சத்துரு வாரானே ஏலே
ஏலவலேலே ஏலே
கட்டுமரம் நீதான் ஏலே
ஏலவலேலே ஏலே
பெண் : ஏலவலாகி ஏ லாகி
ஏலவலேலே ஏலே
பெண் : நெத்திலி மீனாக ஏலே
ஏலவலேலே ஏலே
ராசாபுத்திரன் வாரானே ஏலே
ஏலவலேலே ஏலே
பெண் : கப்பல கண்டானே ஏலே
ஏலவலேலே ஏலே
எங்கப்பனும் ஒண்டாரே ஞாபகம் ஏலே
ஏலவலேலே ஏலே
பெண் : ஏலவலாகி ஏ லாகி
ஏலவலே ஏலே ஏலே
ஏலவலாகி ஏ லாகி
ஏலவலே ஏலே ஏலே


